Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அஜீத்துடன் இணைந்து நடிப்பது சுலபமாக இருக்கிறது: விவேக்

Posted: 14 May 2014 07:27 AM PDT

'வீரம்' படத்தை தொடர்ந்து அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று அஜீத்துடன் கவுதம்மேனன் ஆலோசித்து வந்தார். நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் 'சத்யா'

அரண்மனை படத்திற்காக ரூ.3 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கம்

Posted: 14 May 2014 05:55 AM PDT

விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர்.சி. இயக்கி வருகிறார். இதில் நாயகனாக சுந்தர்.சி, வினய், சந்தானம், கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய், நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா மற்றும் 21 நட்சத்திர பட்டாளங்கள்

திருமணத்துக்கு பிறகு நடிக்கும் திட்டம் இல்லை –அமலாபால்

Posted: 14 May 2014 03:45 AM PDT

அமலாபாலாவுக்கும், டைரக்டர் விஜய்க்கும் அடுத்த மாதம் (ஜூன்) 12–ந்தேதி திருமணம் நடக்கிறது. முன்னதாக 7–ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. அமலாபால் தமிழ், தெலுங்கில் நிறைய ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். நிறைய புதுப்பட வாய்ப்புகளும் வருகின்றன. திருமணத்துக்கு

கேன்ஸ் பட விழாவுக்கு கமல் தலைமையில் குழு பயணம்

Posted: 14 May 2014 03:27 AM PDT

பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் உலகத் திரைப்பட விழா ஆண்டு தோறும் நடக்கிறது. இது சர்வதேச அளவில் முக்கியமான திரைப்பட விழா ஆகும். இதில் கலந்து கொள்வதை உலகம் முழுவதும் உள்ள நடிகர் நடிகைகள் பெருமையாக கருதுகிறார்கள்.

யான் படத்தில் பிரபாகரன் மகன் கொலையை படமாக்கவில்லை: டைரக்டர் ரவிசந்திரன்

Posted: 14 May 2014 03:15 AM PDT

ஜீவா, துளசி ஜோடியாக நடிக்கும் படம் 'யான்'. ரவிசந்திரன் இயக்குகிறார். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவத்தினர் படுகொலை செய்ததை மையமாக வைத்து இப்படம் தயாராவதாக செய்திகள் வந்தன. இது குறித்து டைரக்டர் ரவிசந்திரனிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:–

மலையாள நடிகை நமீதா பிளஸ்2 தேர்வில் வெற்றி

Posted: 14 May 2014 02:56 AM PDT

கேரள சினிமா நடிகை நமீதா (வயது 17) என்பவரும் இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எழுதி இருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்த நடிகை நமீதா பிளஸ்–2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் 'ஏ பிளஸ்' தகுதியுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் கடந்த வருடம் பிளஸ்–1 தேர்விலும் அதிக மார்க் எடுத்து இருந்தார். பிரபல மலையாள டைரக்டர் சத்யன் அந்திகாடு டைரக்ஷனில் முதன் முதலாக சினிமா உலகில் காலடி எடுத்து

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சண்டமாருதம் படம் மூலம் புரட்சி திலகம் ஆனார்

Posted: 13 May 2014 11:01 PM PDT

சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் புதிய படம் 'சண்டமாருதம்'. இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கின்றனர். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். இப்படம் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் நடிகர்கள் சரத்குமார், ராம்கி, அருண்விஜய், அருள்நிதி, ஸ்ரீகாந்த், நடிகைகள் நிரோஷா, ஸ்ரீப்ரியா, ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா, ஏ.எல்.தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுவரையிலான படங்களில் சுப்ரீம் ஸ்டார் என்ற அடைமொழியுடன்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online