Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

Posted: 13 May 2014 09:10 AM PDT

ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட கேரள மாநிலத்தவரான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் புதிய தமிழ் திரைப்படம் ஒன்றில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்படும் 'அன்புள்ள அழகே' என்ற ஸ்ரீசாந்த் பாடல்களை எழுத உள்ளார். இவரது மைத்துனரான மது பாலகிருஷ்ணன் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாட உள்ளார். மேலும், ஒரு கௌரவ வேடத்திலும் அவர்

அமலாபால், டைரக்டர் விஜய் திருமண ஏற்பாடுகள்: நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ்

Posted: 13 May 2014 03:50 AM PDT

அமலாபால்- டைரக்டர் விஜய் திருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அடுத்த மாதம் (ஜுன்) 12-ந்தேதி சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. முன்னதாக 7-ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. விஜய் இந்து. அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இதனால் திருமணத்தை

நடிகர் கொலையில் தேடப்படும் நடிகை சந்திரலேகா- உமா சந்திரன் ரூ.75 லட்சத்துடன் தலைமறைவு

Posted: 13 May 2014 03:41 AM PDT

நெல்லை மாவட்டம் பரப்பாடியை சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ (வயது36). சென்னையில் சினிமா படங்களுக்கு பைனான்ஸ் அளித்தும், படங்களில் நடித்தும் வந்தார். இவரை இவரது கள்ளக்காதலியான நடிகை சுருதி சந்திரலேகா, நண்பர் உமா சந்திரன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து உடலை பாளையங்கோட்டையில் கூலிப்படை உதவியுடன் புதைத்து விட்டனர்.

ஆரூஷி கொலை வழக்கு படத்துக்கு தடை

Posted: 13 May 2014 03:27 AM PDT

ஆருஷி கொலை வழக்கு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டு வேலைக்காரனை காதலித்ததால் பெற்றோரே ஆருஷியை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் ஆருஷியின் தந்தை ராஜேஷ்தல்வர், தாய் நுபுர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஊனமுற்ற குழந்தைகளுக்கு நடிகை லட்சுமிராய் உதவி

Posted: 13 May 2014 03:11 AM PDT

நடிகை லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஊனமுற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் இல்லத்துக்கு சென்ற அவர் அங்குள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மத்தியில் 'கேக்' வெட்டினார். பிறகு ஒவ்வொரு குழந்தைக்கும் கேக் ஊட்டி விட்டார். இனிப்பு மற்றும் உதவிகளும் வழங்கினார். லட்சுமிராய்

கோச்சடையான் 23-ஆம் தேதி வெளியாவது உறுதி: தயாரிப்பாளர் அறிவிப்பு

Posted: 13 May 2014 03:01 AM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படம் 'கோச்சடையான்'. இப்படம் வருகிற 23-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஆனால், படம் அன்றைய தேதியில் வெளியாவது கடினம் என ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட்

புதுமுக நடிகையை என் கணவர் காதலிக்கவில்லை- வித்யாபாலன்

Posted: 13 May 2014 02:51 AM PDT

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான 'டர்டி பிக்சர்' மற்றும் 'கஹானி' படங்கள் மூலம் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் வித்யாபாலன். இவருக்கும் யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் ராய் கபூருக்கும் காதல் மலர்ந்தது. 2012-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் தற்போது புயல் வீச துவங்கியுள்ளதாக

ஒளிச்சித்திரம் படத்தில் உக்ரைன் நாட்டு அழகியின் பெல்லி டான்ஸ்

Posted: 13 May 2014 12:51 AM PDT

மாற்றுத்திறனாளி ஒருவரின் மனைவியோ அழகுப்பதுமை. அந்த அழகு பதுமையை அடைய பலநாள் திட்டம் போட்டான் ஒருவன். அந்த நாளும் வந்தது. காரியத்தை கனகச்சிதமாக முடிக்க நினைத்து வீட்டிற்குள் நுழைந்தான் அவன். மரண பயத்தில் மனைவி. அவளை காப்பாற்ற மாற்றுத்திறனாளி கையாண்ட விதம். திக்... திக்... என கொஞ்சம் பதைபதைக்க காட்சிகள் நகரும் வண்ணம் ஒரு படம் உருவாகி வருகிறது. அதுதான் 'ஒளிச்சித்திரம்'. இப்படத்தை 'சிங்காரவேலன்', 'எஜமான்', 'சின்னக்கவுண்டர்', 'கிழக்கு வாசல்' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அப்துல் ரகுமான் என்பவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

இளைஞர்களுக்கு பாடமாக உருவாகி வரும் அலுச்சாட்டியம்

Posted: 13 May 2014 12:02 AM PDT

எந்நேரமும் குடியும், கும்மாளமுமாக அலுச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நாயகன் திருந்தி வாழ்ந்தாரா? அவரது அலுச்சாட்டியம் மேலும் தொடர்ந்தா? என்பதை சொல்லும் படமாக உருவாகி வருகிறது 'அலுச்சாட்டியம்'. இப்படத்தில் ரகு என்ற புதுமுகம் கதாநாயகான நடிக்கிறார். கதாநாயகியாக ரம்யா நரசிம்மன் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும், மீசை ராஜேந்திரநாத், தவசி, போண்டாமணி, பெஞ்சமின், கிங்காங், கோவை செந்தில் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.

கே.ஆர். நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது: ஞானவேல்ராஜா

Posted: 12 May 2014 10:30 PM PDT

கே.ஆர். நிர்வாகத்தின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டப்படி செல்லாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 11.5.2014 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க சிறப்புப் பொதுக்குழுவில் கே.ஆர். நிர்வாகத்தின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டப்படி செல்லாது. ஏனென்றால், எந்த காரணத்திற்காக கே.ஆர். நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. நிகழ்ச்சி நிரல்படி முறையாக தீர்மானங்கள் பற்றி பேச அனுமதிக்கப்படவில்லை. முக்கியமான தீர்மானங்கள் பற்றி விளக்கமாக

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல்: 3 பேர் கைது

Posted: 12 May 2014 01:55 PM PDT

சென்னையில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், ரூ.20 லட்சம் பணம் கொடுக்கா விட்டால் உங்கள்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online