Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


லிங்கா படத்தில் நடித்தது இனிமையான அனுபவம்: சோனாக்சி சின்ஹா

Posted: 11 May 2014 08:26 AM PDT

லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார் சோனாக்சி சின்ஹா. இவர் இந்தியில் பிரபல நடிகை ஆவார். சத்ருகன் சின்ஹாவின் மகள். டபாங் இந்தி படத்தில் சல்மான்கான் ஜோடியாக அறிமுகமானார். பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்தார். பிரபுதேவாவின்

போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. நடிக்கும் என் வழி தனி வழி

Posted: 11 May 2014 07:11 AM PDT

மக்கள் பாசறை நிறுவனம் சார்பில் தயாராகும் புதிய படத்துக்கு என் வழி தனி வழி என பெயரிடப்பட்டு உள்ளது. இது ரஜினி படத்தில் வரும் பஞ்ச் வசனம் ஆகும். இப்படத்தை ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். இதில் நாயகனாக ஆர்.கே. நடிக்கிறார். இவர் ஏற்கனவே எல்லாம் அவன் செயல், அழகர்மலை, புலிவேசம் படங்களில் நடித்தவர். நாயகிகளாக பூனம்கவுர், மீனாட்சி தீக்ஷித் நடிக்கின்றனர். ராதாரவி, விசு, ஆஷிஷ்வித்யார்த்தி,

ஜெயபிரகாஷின் மகன்கள் நடிக்கும் ஐவராட்டம்

Posted: 11 May 2014 04:46 AM PDT

'யுத்தம் செய்', 'நான் மகான் அல்ல', 'சென்னையில் ஒருநாள்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஜெயபிரகாஷ். இவருடைய மகன்கள் நிரஞ்சன், துஷ்யந்த் இருவரும் தற்போது 'ஐவராட்டம்' என்னும் படத்தில் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் அம்ருத் கலாம் என்பவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஜெயபிரகாஷும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில்

ஹீரோவான டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

Posted: 11 May 2014 03:12 AM PDT

நடன இயக்குனர்கள் ஹீரோவாவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதில்லை. பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் நடன இயக்குனர்களாக இருந்து தற்போது ஹீரோவாகவும், இயக்குனர்களாகவும் ஜொலிக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு நடன இயக்குனர் ஹீரோவாக மாறியுள்ளார். 'காதலில்

மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு

Posted: 11 May 2014 01:26 AM PDT

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்திற்கு பிறகு மிஷ்கின் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். இவர் இயக்கும் புதிய படத்திற்கு 'பிசாசு' என்று பெயர் வைத்துள்ளார். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்த மிஷ்கின், இம்முறை இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்க இப்படத்தை இயக்குகிறார். தற்போது திகில் படங்களின் சீசன் என்பதால் மிஷ்கின் தன்னுடைய பாணியில் திகில் கதையாக உருவாக்கியுள்ளாராம். 'ஓநாயும்

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் ரகளை: போலீஸ் குவிப்பு

Posted: 11 May 2014 01:04 AM PDT

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கே.ஆர். தலைமையில் செயல்பட்டு வருகிறது. செயலாளர்களாக ஞானவேல் ராஜா, டி.சிவா, துணைத் தலைவர்களாக சந்திரபோஸ், சத்யஜோதி தியாகராஜன், பொருளாளராக ராதாகிருஷ்ணன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். கே.ஆருக்கு எதிராக கலைப்புலி தாணு தலைமையில் அதிருப்தி கோஷ்டியினர் போர்க்கொடி உயர்த்தினர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online