Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


விருந்தில் நெருக்கம்: சிம்பு, நயன்தாரா மீண்டும் காதல்?

Posted: 10 May 2014 05:06 AM PDT

சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் கட்டிப்பிடித்து 'போஸ்' கொடுத்தனர். இது அவர்கள் தங்கள் பழைய காதலை புதுப்பித்து கொண்டதை பறைசாற்றுவது போல் இருந்தது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

திலீப் 2–ம் திருமணம்: காவ்யா மாதவனை மணக்கிறார்

Posted: 10 May 2014 04:56 AM PDT

நடிகை காவ்யா மாதவனை திலீப் 2–ம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் (ஜூன்) 25–ந்தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் மலையாளத்தில் 25 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளனர். இவர்களை பொருத்தமான ஜோடி என கேரள ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள். இரண்டு பேருமே

கோச்சடையான் படம் 3டிக்கு மாற்றுவதால் தாமதம்: சவுந்தர்யா

Posted: 10 May 2014 04:14 AM PDT

ரஜினியின் கோச்சடையான் படம் வருகிற 23–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தை நேற்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். இதற்காக விரிவான விளம்பரமும் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு செய்தனர். தமிழ் நாட்டில் மட்டும் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வர இருந்தது. ஆனால் கடைசி

டைரக்டருடன் மோதல்: பிரகாஷ்ராஜ் மீதான தடை ரத்து

Posted: 10 May 2014 03:38 AM PDT

பிரகாஷ்ராஜ் மீதான தடையை தெலுங்கு பட உலகம் ரத்து செய்துள்ளது. 'ஆவடு' என்ற தெலுங்கு படத்தில் நடித்தபோது பிரகாஷ்ராஜுக்கும், டைரக்டருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கதையை மாற்றும்படி பிரகாஷ்ராஜ் வற்புறுத்தியதாகவும் டைரக்டர் மறுத்ததால் தகராறு மூண்டதாகவும் கூறப்பட்டது.

தமிழ் கற்கும் சோனாக்சி சின்ஹா

Posted: 10 May 2014 03:27 AM PDT

லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார் சோனாக்சி சின்ஹா. இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மைசூரில் தற்போது படமாகி வருகிறது. சோனாக்சி சின்ஹா இந்தியில் பிரபல நடிகை ஆவார். சத்ருகன் சின்ஹாவின் மகள். டபாங் இந்தி படத்தில் சல்மான்கான் ஜோடியாக அறிமுகமானார். பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்தார். பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார் படத்திலும் நடித்தார்.

அசாருதீன் மனைவி சங்கீதா பிஜ்லானி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்

Posted: 10 May 2014 12:54 AM PDT

அசாருதீன் மனைவி நடிகை சங்கீதா பிஜ்லானி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இந்திப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கீதா பிஜ்லானி. இவர் 1990–ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டில் பிரபலமாக விளங்கிய அசாருதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்துடன் நடிப்புக்கும் முழுக்குப் போட்டார். கடைசியாக அவர் நடித்த இந்திப்படம் 1996–ம் ஆண்டு வெளியானது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online