Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


டுவிட்டரில் ரஜினி

Posted: 05 May 2014 02:54 PM PDT

சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ளார்.

பாலிவுட் செல்லும் நடிகை ஓவியா!

Posted: 05 May 2014 12:57 AM PDT

இந்த நிலையில் ஜாட் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார் ஓவியா.

நடிகர் ராகுலை மணந்தார் பின்னணி பாடகி சின்மயி!

Posted: 05 May 2014 12:25 AM PDT

பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை இன்று காதல் திருமணம் செய்துகொண்டார்.

அனேகன் படத்தில் பவதாரிணி!

Posted: 04 May 2014 11:46 PM PDT

'ஆத்தாடி ஆத்தாடி…' என துவங்கும் அந்தப் பாடலை கவிப் பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

சுள்ளான் படத்தில் மீண்டும் பசுபதி...!

Posted: 04 May 2014 11:16 PM PDT

இந்நிலையில் சுள்ளான் திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்த பசுபதி இப்படத்திலும் தனுஷுடன் நடிக்க இருக்கிறாராம்.

61வது தேசிய விருதுகள்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்

Posted: 04 May 2014 10:38 PM PDT

இந்த விருதை படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார் பெற்றுக்கொண்டார்.

நரேந்திரமோடியுடன் நடிகை ஜீவிதா சந்திப்பு

Posted: 04 May 2014 10:10 PM PDT

இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகை ஜீவிதா தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியுள்ளார்.

கோச்சடையான் வருகைக்காக காத்திருக்கும் சம்மர் ஸ்பெஷல் படங்கள்!

Posted: 04 May 2014 08:38 PM PDT

கிட்டத்தட்ட 12 படங்கள் மே மாத ரிலீஸுக்கு காத்திருந்தாலும், ரஜினியின் 'கோச்சடையான்' வருகை காரணமாக இந்தப் படங்களுக்கெல்லாம் திரையரங்குகள் கிடைப்பது கடினமான விஷயமாகிவிட்டது.

‘முனி 3’ படத்தில் சுஹாசினி மணிரத்னம்!…

Posted: 04 May 2014 07:45 PM PDT

'கங்கா' படத்தில், சுஹாசினி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online