Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


82 வயதிலும் ரீ என்ட்ரி கொடுத்த முன்னாள் கதாநாயகி!

Posted: 12 May 2014 01:03 AM PDT

அதுவும் சவுகார் ஜானகி இதில் காமெடிக்கு மாறி இருக்கிறார். இந்த வயதிலும் அவர் தெம்பாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தி படத்தில் தாடி கெட்டப்பில் விஜய்!

Posted: 12 May 2014 12:34 AM PDT

இந்த கேரக்டர் விஜய்யின் சினிமா கேரியரில் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.

ஜெய்க்கு வந்த தயாரிப்பாளர் ஆசை!

Posted: 12 May 2014 12:02 AM PDT

இந்நிலையில் ஜெய் ஒரு புதிய படத்தை தயாரிக்கப் போகிறாராம்.

கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் செல்கிறார் மல்லிகா ஷெராவத்

Posted: 12 May 2014 12:02 AM PDT

இந்த வருடமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைக் கூட்டமைப்பின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். அந்தத் துவக்க விழா நீகழ்ச்சியில் சிறப்பு உரையும் ஆற்றுகிறார்.

கிரிக்கெட் இல்லன்னா சினிமா: ஸ்ரீசாந்தின் பலே ஐடியா!

Posted: 11 May 2014 11:30 PM PDT

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் நடிகர், இசை அமைப்பாளராக மாறியுள்ளார்.

ஹாட்ரிக் அடிக்கும் சூர்யா-முருகதாஸ்!

Posted: 11 May 2014 10:54 PM PDT

இப்படத்தின் மூலம் சூர்யா-முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக கைகோர்க்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணையும் தெனாலிராமன் கூட்டணி!

Posted: 11 May 2014 10:22 PM PDT

இந்தப் படத்தை வடிவேலு சொந்தமாக தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நாயகன் அவதாரம் எடுத்த நடன இயக்குனர்!

Posted: 11 May 2014 09:51 PM PDT

இவர், 'போலி' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online