Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அஜீத்தின் சைக்கிள் பயணம்

Posted:

தல அஜீத் கார் ரேஸ் பிரியர். உலக அளவிலான கார் ரேஸ்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவரது மனைவி ஷாலினி, முக்கிய தயாரிப்பாளர்கள் அந்த ஆபத்தான கார் ரேஸ் வேண்டாம் என்று சொன்ன பிறகு கார் ரேஸ் செல்வதை நிறுத்திவிட்டார். அடுத்து பைக்கை கையில் எடுத்தார். ஆயிரக்கணக்கான மைல்கள் பைக்கிலேயே பயணம் செய்வார். சமீபத்தில் புனேயில் இருந்து ...

அமலாபால் வெளியே...! அமலா உள்ளே...!!

Posted:

வீரசேகரன், சிந்து சமவெளி என்ற சிறு படங்களில் அறிமுகமாகி, மைனா படத்தின் மூலம் பிரபலமாகி, தெய்வதிருமகள் படத்தின் மூலம் கமர்ஷியல் நடிகையான அமலாபாலின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அறிமுகமான இரண்டு வருடத்திற்குள் விஜய்யுடன் ஜோடியாக நடித்தார். வந்த வேகத்திலேயே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறார். விரைவில் ...

மலையாளத்தில் பிசியாகி விட்டார் இஷா தல்வார்

Posted:

இந்த தமிழ் ரசிகர்களை புரிஞ்சுக்கவே முடியாது. நல்ல அழகான நடிகைகளை ஐஸ்ட் லைக் தட் என்று கடந்து போவார்கள். சுமாரன நடிகையைகூட தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அப்படித்தான் ஆனது இஷா தல்வார் கதையும்.

மலையாளத்தில் வெளிவந்த தட்டயன்மரத்து படத்துக்கு பிறகு மலையாள ரசிகர்களின் கனவு கன்னியாக ஆனார். பொதுவாக மலையாள ரசிகர்கள் ...

கணவருடன் யுக்தாமுகி சமரசம்: சேர்ந்து வாழ முடிவு

Posted:

முன்னாள் உலக அழகி யுக்தாமுகி. இந்திப் படங்களில் நடித்து நடிகையானர். தமிழில் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் யுக்தா முகிக்கும், தொழிலதிபர் பிரின்ஸ் டுலிப்புக்கும் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு வருடம் ஆவற்குள்ளாகவே யுக்தாமுகி கணவர் மீதும், அவரது குடும்பத்தார் மீதும் பரபரப்பு புகார் கூறி வழக்கு ...

எனது கதையை திருடி படம் எடுத்தார்: டி.பி.கஜேந்திரன் மீது பாக்யராஜ் நேரடி தாக்கு

Posted:

கோடி ராமகிருஷ்ணா தெலுங்கில் இயக்கி உள்ள அவதாரம் என்ற படம், மீண்டும் அம்மன் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இயக்குனர் கே.பாக்யராஜ் பாடல்களை வெளியிட்டார்.

விழாவில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன் பேசும்போது: "நானெல்லாம் அந்தக் காலத்தில் குத்து மதிப்பா படம் ...

கோச்சடையான் முன்பதிவு பணத்தை திரும்ப கேட்டு பெங்களூரு தியேட்டர்களில் ரசிகர்கள் முற்றுகை

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் இன்று (மே 9) வெளிவருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் சில பிரச்னைகள் காரணமாக வெளிவரவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கோச்டையானின் முன்பதிவு தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் சில தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியது. ஆனால் சில மணி நேரங்களிலேயே படம் வெளிவருவதில் சிக்கல் ...

தம்பியை வீட்டை விட்டு விரட்ட அவசரம் காட்டும் ஆர்யா

Posted:

'புத்தகம்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமான சத்யா யார் தெரியுமா? நடிகர் ஆர்யாவின் தம்பி. அந்தப் படத்தின் தோல்வியினால் துவண்டுபோயிருந்த சத்யா பிறகு சுதாரித்துக் கொண்டு தற்போது 'அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை, காதல் டூ கல்யாணம்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவற்றில் 'அமர காவியம்' படத்தை ஆர்யாவே ...

கோடையை கோட்டை விட்ட கோச்சடையான்!

Posted:

ரஜினியின் நடிப்பில், அவரது இரண்டாவது மகள் இயக்குநராக களம் இறங்கியுள்ள படம் கோச்சடையான். இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் படங்களில் உருவான மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில், அனிமேஷன் படமாக இப்படம் தயாராகியுள்ளது. ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். ...

பரபரப்பான சூழ்நிலையில் 11ந் தேதி தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூடுகிறது: கேயார், தாணு பலப்பரீட்சை!

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கதிற்குள் கோஷ்டி மோதல்களும், அணி மாற்றங்ளும், கோர்ட் வழக்குகளும், தடைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தொடர் வழக்குகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிர்வாகிகள் தேர்தலில் கேயார் தலைமையிலான அணியினர் பெரும் வெற்றி பெற்றனர். ஆனால் தோற்ற கலைப்புலி எஸ்.தாணு தேர்தலில் ...

ரஜினியைத் தொடர்ந்து தனுசுடன் நடிக்கும் சோனாக்ஷி சின்ஹா!

Posted:

ரஜினி இரண்டு வேடங்களில நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா- அனுஷ்கா இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இதில் முறுக்கு மீசை வைத்து ஜமீன்தார் கெட்டப்பில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது ரஜினியின் ...

உதிரிப்பூக்கள் மகேந்திரன் படத்தை தயாரிக்கிறார் பிரகாஷ்ராஜ்!

Posted:

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், மகேந்திரன் கடைசியாக 2006ல் சாசனம் என்றொரு படத்தை இயக்கினார். அதையடுத்து சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் படம் இயக்குவதில் இருந்து தள்ளியிருந்தார். ஆனால், தற்போது ஒரு புதிய கதையை ரெடி பண்ணிக்கொண்டு அந்த படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கப்போவதாக அறிவித்தார்.

அப்படத்துக்கும் தனது ...

அங்குசம் பட இயக்குநர் மீது மர்மநபர்கள் கொலைவெறித் தாக்குதல்!

Posted:

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வுக்காகவும் லஞ்சம் ஊழலுக்கு எதிராகவும் உருவாகியுள்ள படம் அங்குசம். அங்குசம் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியாகியிருந்த பிவிஆர் திரையரங்கம் சென்று படத்துக்கான வரவேற்பு நிலவரம் பற்றி அறிந்து கொண்டு விட்டு இயக்குநர் மனுக்கண்ணன் காரில் திரும்பிக் ...

மீண்டும் அஜீத்-சுந்தர்.சி இணைவார்கள்! -குஷ்பூ தகவல்

Posted:

கலகலப்பு படத்திற்கு பிறகு விஷாலைக்கொண்டு சுந்தர்.சி இயக்கிய, மதகஜராஜா இன்னும் திரைக்கு வர முடியாமல் கிடக்கிறது. அதையடுத்து சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படமும் இன்னும் திரைக்கு வரவில்லை. அப்படத்தில் சுந்தர்.சி, ஹன்சிகா, வினய், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். அனுஷ்கா நடித்த அருந்ததி, ஜோதிகா நடித்த சந்திரமுகி இரண்டு படங்களும் ...

ஆந்திராவில் தோல்வியடைந்த விஜயசேதுபதி படங்கள்!

Posted:

தமிழில் விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்தன. இதனால் கோலிவுட்டில் அவரது மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்தது. அதோடு, அவர் நடித்த படங்களின் தெலுங்கு உரிமையை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டன.

அந்த ...

டைரக்டர் சுசீந்திரன்-விஜய்மில்டன் லடாய்!

Posted:

கோலிசோடா படத்தை இயக்கியவர் விஜய்மில்டன். கேமராமேனான இவர் அதையடுத்து, சுசீந்திரன் இயக்கி வரும் ஜீவா படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஆனால் ஒரு பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே தொழில்ரீதியாக சில வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கிறது.

அதுவும் கோலிசோடா என்ற மெகா ஹிட் படத்தை ...

துல்கர் சல்மானின் படத்தை ஓடவைக்கும் மம்மூட்டி!

Posted:

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். அதனால், மலையாளத்தில் சில படங்களில நடித்துள்ள தனது மகன் துல்கர்சல்மானையும் தமிழ், மலையாளம் என இரண்டு மொழி நடிகராக வளர்க்க ஆசைப்பட்ட மம்மூட்டி, பாலாஜி சக்திவேல் இயக்கிய வாய் மூடி பேசவும் என்ற இரு மொழி படத்தில் நடிக்க ...

விஜயகாந்த் மகனுக்காக 6 மாதமாக கதாநாயகி தேடிய சகாப்தம் யூனிட்!

Posted:

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் படம் சகாப்தம். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை 12 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. அதில் சண்முகப்பாண்டியன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கியுள்ளனர். முன்னதாக, கடந்த ஆறு மாதமாக அவருக்கு பொருத்தமான கதாநாயகி தேடும் படலத்தை நடத்தியிருக்கிறார்கள்.

காரணம், ...

பர்ஸ்ட் லுக்கோடு பாடலையும் கேட்கும் விஜய் ரசிகர்கள்!

Posted:

துப்பாக்கி படத்தில், ''கூகுள் கூகுள்...'' என்ற பாடலை தனது சொந்தக்குரலில் பாடிய விஜய், அதற்கடுத்து நடித்த தலைவாவில் ''வாங்கண்ணா வணக்கங்கண்ணா...'' என்ற பாடலையும் பாடியிருந்தார். அதேபோல் ஜில்லாவில் பாடிய கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலும் சூப்பர் ஹிட்டானது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக தனது படங்களில் பின்னணி பாடாமல் இருந்த ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online