Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


'கோச்சடையான் படம் வெளியிட வினியோகஸ்தர்கள் எதிர்ப்பு?

Posted:


நடிகர் ரஜினிகாந்த்தின், 'கோச்சடையான்' படம் இன்று வெளியாக இருந்த சூழ்நிலையில், திடீரென வெளியீட்டுத் தேதியை மாற்றியிருக்கிறது, தயாரிப்பாளர் தரப்பு. இம்மாதம், 23ம் தேதி, படம் வெளியாகும் என, தயாரிப்பாளர் தரப்பு அறிவித்திருக்கிறது.
அதிர்ச்சி:இந்த தாமதத்திற்கு தொழில் நுட்ப பிரச்னை தான் காரணம் என, தயாரிப்பு நிறுவனம் ...

தமிழ் கற்றுக் கொள்வதில்சோனாக் ஷி சின்கா ஆர்வம்

Posted:

'லிங்கா படத்தில், ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார், சோனாக் ஷி சின்கா. இந்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில், 'இந்தி சினிமாவில் சல்மான் கான் ஜோடியாக, முதலில்
அறிமுகமானேன். அதேபோல் தமிழில் இப்போது ரஜினியுடன் அறிமுகமாகிறேன். இதை தமிழ் சினிமாவில் எனக்கொரு நல்ல ஆரம்பமாக கருதுகிறேன். ரஜினி, என் தந்தை சத்ருகன்
சின்ஹாவின் ...

பணத்துக்காக அலைகிறேனா?ஆவேசப்படுகிறார் நயன்தாரா

Posted:

'அனாமிகாவுக்கு பின் தன் சம்பளத்தை தடாலடியாக உயர்த்தியுள்ள நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க ஒத்துக் கொள்வதாகவும், செய்திகள் பரவியுள்ளன. இது
குறித்து, அவரிடம் கேட்டால், 'எந்தவொரு படத்தையும் ஹீரோக்களை முன் வைத்தோ,
பணத்திற்காகவோ ஒத்துக் கொள்வதில்லை. கதை பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன்.
பணத்திற்காக ...

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு:பிரசாரம் செய்கிறார் விசாகா சிங்

Posted:


'கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தெரிவித்தபோது, பலரும், அவரின் கருப்பு நிறத்தை கிண்டலடித்துள்ளனர்.அதையெல்லாம் மனதில்கொள்ளாமல், தன் விடாமுயற்சி மூலம் நடிகையாகிவிட்ட விசாகா சிங், இப்போது பல மொழிகளிலும் பரவலாக நடிக்கிறார். இந்த நிலையில், மாநிறம் உடைய பெண்கள் ...

ஏ.ஆர்.ரகுமானின்தமிழ் பற்று

Posted:

சமீபகாலமாக, தமிழ் படங்களுக்கு இசையமைப்பதில் ஆர்வம் காண்பித்து வந்த
ஏ.ஆர்.ரகுமானுக்கு, மீண்டும் ஹாலிவுட் கதவு திறந்துள்ளது. தற்போது,
'மில்லியன் டாலர் ஆர்ம் என்றொரு படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் இறுதியில், ஒரு தமிழ்ப்பாடலை இணைத்துள்ளாராம்.
உன்னிகிருஷ்ணன், சித்ரா பாடியுள்ள, அந்த பாடல், ...

அடுத்த அவதாரத்துக்கு ரெடி:லட்சுமி மேனன் அறிவிப்பு

Posted:

குடும்ப குத்து விளக்காக, தன்னை அடையாளம் காட்டிய லட்சுமிமேனன், 'நான் சிகப்பு மனிதன் படத்தில் கிளாமர், முத்தக் காட்சி என, ரூட்டை மாற்றி, இப்போது கமர்சியல் நடிகை என்ற
வட்டத்திற்குள்ளும் வந்துவிட்டார்.அதனால், இதுவரை கதை கேட்கும் போது, 'கிளாமர்
காட்சிகள் இருக்கக்கூடாது' என்பதை மட்டுமே கருத்தில் கொண்ட அவர், 'இனி கதை ...

காணாமல்போன அஞ்சலி இப்போது கன்னடத்தில்...!

Posted:

கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து, திறமையான நடிகையாக பல தரப்பினராலும் பாராட்டுகளைப் பெற்றார். சில வருடங்களில் அவர் மிகச்சிறந்த நடிகையாக உச்சத்தைத் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் அஞ்சலியின் வாழ்க்கையில் அவரது சித்தி ரூபத்தில் விதி ...

லிங்கா பட வாய்ப்பை பறித்தது சந்தானத்தின் பேச்சு

Posted:

"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எனக்கு பெரிய ஆட்களைப் பற்றி கவலை இல்லை. என் பக்கத்தில் உள்ளவங்கதான் எனக்கு முக்கியம் என்கிற ரீதியில் தன் நண்பர்களை உயர்த்தும் விதத்தில் சந்தானம் மனம் திறந்து பேசியது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. சந்தானத்தின் இந்த பேச்சு, அவருடன் பல படங்களிள் இணைந்து நடித்த ...

ரஜினியின் லிங்கா : முதல் தகவல் அறிக்கை!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியாக நடித்து வரும் படம் லிங்கா. ரஜினியின் அடுத்த படம் என்ன என்று ஆளாளுக்கு ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது எல்லோருடைய கணிப்பையும் பொய்யாக்கிவிட்டு மைசூரில் களத்தில் குதித்து விட்டார் ரஜினி. லிங்கா பற்றிய முதல் தகவல் அறிக்கை இது...

* சூப்பர் ஸ்டார் எப்போதுமே நட்புக்கு மரியாதை ...

எனக்கு சோறு போட்டது எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லூரி - பி.சி.ஸ்ரீராம்!

Posted:

சென்னை, தரமணியில் இயங்கி வருகிறது எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லூரி. இங்கு சுமார் 200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்த ஆர்.கே.செல்வமணி, ஜெயம் ராஜா உள்ளிட்ட பலர் இப்போது சினிமாவில் பிரபலமாகி உள்ளனர். இந்நிலையில் ...

மகனின் சகாப்தத்தை இயக்குகிறார் விஜயகாந்த்!

Posted:

நடிகர் விஜயகாந்த், அரசியலில் பிஸியாகிவிட்டதால் அவரது வாரிசை சினிமாவில் களம் இறக்கிவிட்டுள்ளார். விஜயகாந்தின் இரண்டாவது வாரிசான சண்முக பாண்டியன், சகாப்தம் எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். வல்லரசு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய, சந்தோஷ் குமார் இந்த படம் மூலம் இயக்குனர் ஆகிறார். விஜயகாந்த் இப்படத்தை ...

வடிவேலு-யுவராஜ் மீண்டும் இணைகிறார்கள்

Posted:

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் சமீபத்தில் வெளியானது. இதனை யுவராஜ் தயாளன் இயக்கி இருந்தார். படம் சரியான வரவேற்பை பெறவில்லை. என்றாலும் வடிவேலுவும், யுவராஜ் தயாளனும் அடுத்த படத்தில் இணைகிறார்கள். வடிவேலுக்கான அடுத்த படத்தின் பணிகளை துவக்கிவிட்டர் யுவராஜ்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ...

கலவரம் காரணமாக ரஜினி படத்துக்கு பிரமாண்ட செட் உருவாகிறது!

Posted:

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கப்பட்டதில் இருந்தே கன்னட அமைப்பினர் அங்கு ரஜினி படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று போர்க்கொடி பிடித்து வருகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா என்று எப்போதோ ரஜினி பேசியதை இப்போது கையில் எடுத்துக்கொண்டு பிரச்னை செய்து கொண்டிருக்கிறார்கள். ...

கேபிள் டி.வி வருமானத்தை சமமாக பிரித்துக் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டம்

Posted:

தமிழில் தயாராகும் புதிய திரைப்படங்களின் பாடல்கள், காட்சிகள், காமெடி, திரைப்பட விழாக்கள் ஆகியவற்றை கேபிள் டி.விக்கள் ஒளிபரப்பி வருகிறது. (திருட்டுத்தனமான முழு படத்தையும் ஒளிபரப்புவது தனி). இந்த ஒளிபரப்பை செய்ய கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் தங்கள் அமைப்பின் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பணம் கட்டிவருகிறார்கள். இதில் முறைகேடுகள் ...

வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தை வாங்கியது ஸ்டூடியோ கிரீன்

Posted:

சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமன்னா படத்தின் ரீமேக். சந்தானத்தின் ஹோம்மேட் பிலிம்சும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரித்துள்ளது. ஹீரோயினாக புதுமுகம் அஸ்னா சவேரி நடித்துள்ளார். சந்தானத்தின் நண்பரும் காமெடி நடிகருமான ஸ்ரீநாத் இயக்கி உள்ளார். ...

கன்னடத்தில் பிசியாகும் வரலட்சுமி!

Posted:

தமிழில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவர் முதல் படத்திலேயே தனக்குத்தானே டப்பிங் பேசி நடித்திருந்தார். அதையடுத்து விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் அஞ்சலியுடன் சேர்ந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். ஆனால், முதல் படமே வெற்றி பெறவில்லை.இரண்டாவது படமோ இன்னும் ...

பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் மன்சூரலிகான்!

Posted:

லொள்ளு தாதா பராக் பராக் படத்தை அடுத்து மன்சூரலிகான் தயாரித்து இசையமைத்து, இயக்கி நடிக்கும் படம் அதிரடி. தனது ஒவ்வொரு படத்தின் தொடக்க விழாவின்போதும் ஏதாவது பரபரப்பை உருவாக்கும் மன்சூரலிகான், இந்த படத்தின் பூஜை அன்றும் மேடையில் ஏறி 50 முட்டைகளை உடைத்து குடித்து கலக்கல் ஆட்டம் போட்டபடி என்ட்ரி கொடுத்தார்.

அதனால் ...

குத்தாட்ட நடிகையாகும் ஆண்ட்ரியா!

Posted:

கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் தனது ரேஞ்ச் எகிறப்போகிறது என்று ரொம்பவே நம்பிக்கொண்டிருந்தார் ஆண்ட்ரியா. ஆனால் அதன்பிறகும் அதே கமல்தான்விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் என இரண்டு படங்களில் ஆண்ட்ரியாவுக்கு சான்ஸ் கொடுத்துள்ளார். அதையடுத்து தரமணி, புதிய திருப்பங்கள், அரண்மனை, வலியவன் என சில படங்களில் ...

மகளின் கனவை நனவாக்கும் அர்ஜூன்!

Posted:

சினிமாவில் நடிகராக அறிமுகமான அர்ஜூன், ஒரு கட்டத்தில் தன்னைத்தானே இயக்கிக்கொள்ளும் இயக்குனராகவும் உருவெடுத்தார். அந்த வகையில், சேவகன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி உள்பட பல படங்களை இயக்கி வெற்றியும் கண்டார். அதனால்தான் தற்போது தனது மார்க்கெட் வீழ்ந்து கிடப்பதால் அதை தூக்கி நிறுத்தும் முயற்சியாக தானே தயாரிப்பாளர், ...

விக்னேஷ் படத்தின் தலைப்பு மீண்டும் மாறியது!

Posted:

சின்னத்தாய் படத்தில் அறிமுகமானவர் விக்னேஷ். அதையடுத்து, பாலுமகேந்திரா, பாரதிராஜா என முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் சறுக்கல் காரணமாக, சமீபகாலமாக பின்தங்கியிருக்கிறார் விக்னேஷ். இருப்பினும், அவ்வப்போது ஏதாவது படங்களில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online