Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அஜீத் படத்தில் இன்னொரு நாயகியாக த்ரிஷா!

Posted:

கெளதம்மேனன் இயக்கும் தனது 55-வது படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அஜீத். சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் போலீஸ் அதிகாரியாக தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த அஜீத்தின் ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். அவர்கள் இணைந்து நடித்த பெருவாரியான காட்சிகளை முதல்கட்ட படப்பிடிப்பில் நடத்தி முடித்து விட்டார் ...

கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது - முன்பதிவு நிறுத்தம்!

Posted:

மே 9ம் தேதி, ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீஸ் செய்வது உறுதிசெய்யப்பட்டு, தியேட்டரில் முன்பதிவு எல்லாம் துவங்கிய நிலையில், சில பல காரணங்களால் கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போய் உள்ளது. ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்குநராக களம் இறங்கியுள்ள படம் கோச்சடையான். இந்தியாவிலேயே முதன்முறையாக ஹாலிவுட் படங்களில் ...

லிங்கா படப்பிடிப்பை கர்நாடகாவிலிருந்து மாற்ற மாட்டோம்: தயாரிப்பாளர் திட்டவட்ட அறிவிப்பு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் நடந்து வருகிறது. ரஜினி காவிரி பிரச்னையில் கர்நாடக மக்களுக்கு எதிராக இருக்கிறார். அதனால் அவரது படப்பிடிப்பை இங்கு நடத்த விட மாட்டோம் என்று சில கர்நாடக அமைப்புகள் அறிவித்து சிறு சிறு போராட்டங்களை நடத்தி வருகிறது. "எந்த சூழ்நிலையிலும் ...

நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன்: சிவகுமார்

Posted:

பொன்னிவள வீர சரித்திரம் என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கு நடிகர் சிவகுமார் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தையும், பொற்கொல்லர் சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் சில வசனங்களை பேசியிருப்பதாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட ...

சச்சின் டெண்டுல்கரை தோற்கடித்த ரஜினிகாந்த்!

Posted:

இதுவரை பேஸ்புக், டுவிட்டர் பக்கம் வராமல் இருந்த ரஜினியும் நேற்று முன்தினம் டுவிட்டர் கணக்கு தொடங்கி விட்டார் அல்லவா? அதையடுத்து, கணக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஜினியை 2 லட்சம் பேர் பின் தொடர்கிறார்களாம். அதோடு, ஒவ்வொரு நிமிடமும் 1000 பேர் தொடர்கிறார்களாம். இதில் ரசிகர்கள் மட்டுமின்றி, பல அரசியல் பிரமுகர்களும் ...

அஞ்சானில் சூர்யாவின் அதிரடி பஞ்ச் டயலாக்!

Posted:

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா. அவர் படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரி குவித்தது. அதோடு, ரஜினியிடத்தில் நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது? என்று கேட்டால், அதில் முதல் படமாக பாட்ஷாவைத்தான் ...

பேரறிவாளன் வாழ்க்கையை படமாக்குகிறார் தங்கமீன்கள் ராம்!

Posted:

கற்றது தமிழ் படத்தில் இயக்குனரானவர் ராம். அதையடுத்து தங்கமீன்கள் படத்தை இயக்கியவர் இப்போது தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தங்க மீன்கள் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ராம்.

இந்நிலையில், ஒரு படம் ஓடுவதை வைத்துதான் அது சிறந்த படம் என்று யாருமே நினைப்பதில்லை. அந்த ...

மே 15ல் திருமணம் எனும் நிக்காஹ் ரிலீஸ்!

Posted:

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படமான திருமணம் எனும் நிக்காஹ் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆஸ்கார் பிலிம்ஸ் ஐ, மரியான் என பல பெரிய ப்ராஜக்டுகளில் கால் வைத்ததால் இந்தப் படம் தாமதம் ஆனது. படம் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் வெளியாவதில் பிரச்னை இருந்து ...

இறுதி கட்டத்தில் அனேகன்

Posted:

தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தனுஷ் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம். அஸ்ரியா ஹீரோயின். கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் சகோதரர்கள் தயாரிக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ...

தமிழகத்தில் 500 தியேட்டர்களில் கோச்சடையான் ரிலீஸ்: முன்பதிவு தொடங்கியது

Posted:

ஒரு வழியாக கோச்சடையான் ரிலீசாவது 100 சதவிகிதம் உறுதியாகி இருக்கிறது. 5 முறை தள்ளி வைக்கப்பட்ட கோச்சடையான் இந்த முறை வருகிற வெள்ளிக்கிழமை (மே 9) ரிலீசாகிறது. தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களிலும், சென்னையில் மட்டும் 35 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது.

சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், எஸ்கேப் 1,2,3, ஐநாக்ஸ் 1,2,3, தேவி, தேவி ...

படத்தின் பெயரை மாற்றிய பிரபு சாலமன்

Posted:

இயக்குனர் பிரபுசாலமனின் நெருங்கிய உறவினரான எஸ்.ஜே.தளபதி ராஜ் என்பவர் இயக்கும் படம் தவமின்றி கிடைத்த வரமே. சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சாணக்கியா இசை அமைக்கிறார், அருண் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு தவறான மெடிக்கல் ரிப்போர்ட் ஒரு இளைஞனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் திசை மாற்றுகிறது என்பது கதை. ...

பசங்க, கோலிசோடா வரிசையில் பூவரசம் பீப்பி!

Posted:

குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மனரீதியான பிரச்னைகளோடு கதை சொல்லி வெற்றி பெற்ற படங்கள் பசங்க, மற்றும் கோலிசோடா. அந்த வரிசையில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் பூவரசம் பீப்பி. பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்கிறார். சமுத்திரகனி, மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ஷமீம் இயக்குகிறார். படத்தை பற்றி ...

7 ஆண்டுகளை நிறைவு செய்தது வசந்த் டி.வி

Posted:

வசந்த் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. முதன் முதலில் தேசப்பற்றை குறிக்கும் வகையில் இந்தியாவின் வரைபடத்தையே தனது லோகோவா கொண்டு தொடங்கப்பட்ட முதல் டி.வி. இது. எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகிக்கும் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் வசந்தகுமாரால் இந்த நிறுவனம் ...

யுவனைத் தொடர்ந்து வைரமுத்துவுடன் இணைந்த பவதாரிணி!

Posted:

இளையராஜா - வைரமுத்து இருவரும் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்கள். அவர்களை இணைத்து வைத்தவர் பாரதிராஜாதான். தான் இயக்கிய படங்களுக்கு இளையராஜாவை இசையமைக்க வைத்தது போன்று, பாடல் எழுத வைரமுத்துவையே தொடர்ந்து அவர் பயன்படுத்தி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் இளையராஜா-வைரமுத்துவுக்கிடையே ஈகோ ...

சிம்பு தரப்பிடம் கண்டிசனாக பேசிய நயன்தாரா!

Posted:

அனாமிகா படத்தை முடித்த நேரத்தில்தான் இது நம்ம ஆளு படத்துக்காக மீண்டும் சிம்புவுடன் நயன்தாராவை இணைக்க திட்டமிட்டார் டைரக்டர் பாண்டிராஜ். இதெல்லாம் நடக்காது. வீண் முயற்சி என்று பலரும் அபசகுணமாக பேசியபோதும், முடித்துக்காட்டுகிறேன் என்று நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பாண்டிராஜ்.

முதலில், சிம்புவுடனா? நானா? ...

அந்தரத்தில் தொங்கும் ரஷ்யன் நடிகையை கோலிவுட்டுக்கு கொண்டு வந்த ஆர்.கே!

Posted:

எல்லாம் அவன் செயல், அழகர் மலை, அவன் இவன், புலிவேசம், ஜில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் ஆர்.கே., தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், என் வழி தனி வழி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் பூனம் கவுர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஆக்சன் ரோலில் நடிக்கிறார் ஆர்.கே., என் வழி தனி வழி என்பது ரஜினி ஒரு படத்தில் பேசிய பஞ்ச் ...

பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்தின் க்ளைமாக்ஸ் நிஜ வாழ்க்கையிலும் நடந்தது!

Posted:

அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, வண்ண வண்ணப் பூக்கள் உள்பட பல படங்களை இயக்கியவர் கேமரா கவிஞன் பாலுமகேந்திரா. கடைசியாக தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி, தான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தாத்தா-பேரனுக்கிடையே உள்ள உன்னதமான பாசத்தை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட அப்படத்திற்கு இந்திய அரசு சிறந்த ...

தினமும் 10 கோடியை அள்ளுகிறார் ஸ்பைடர் மேன்

Posted:

சமீபத்தில் வெளியான அமேசிங் ஸ்பைடர்மேன் -2 இந்தியாவில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறையில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் குழந்தைகளின் பேவரைட் சம்மர் பாயிண்டாக மாறியிருக்கிறது. இந்தியாவில் சோனி நிறுவனம் ஸ்பைடர் மேனை 1500 தியேட்டர்களில் வெளியிட்டது. 2டி, 3டி தொழில்நுட்பங்களிலும், ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் ...

சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்”

Posted:

சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம், தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் படத்தையும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் "சண்டமாருதம்" என்ற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. ...

பிரபுசாலமன் இஸ்ரேல் பயணம்

Posted:

மைனா, கும்கி என வெற்றிப்படங்களை அடுத்து பிரபுசாலமனின் "கயல்" படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வழங்க காட் பிக்சர்ஸ் "கயல்" இந்த படம் தொழில்நுட்பத்தில் உயரிய படமாக வளர்த்து வருகிறது. முழு படப்பிடிப்பையும் முடித்து விட்ட திருப்தியில் உள்ளார் பிரபுசாலமன். தனது வாழ்நாள் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online