Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம் - தேசிய விருது பெற்ற சசிகுமார் பேட்டி!

Posted:

மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திரா கடைசியாக இயக்கி, ஒளிப்பதி செய்ததுடன், அப்படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்த படம் தலைமுறைகள். இப்படத்தை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமார் தயாரித்து இருந்தார். இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இப்படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டு பெற்றது. ...

கவுண்டமணியின் கணக்கு...!

Posted:

சந்தானம் இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சூரி ஒருநாளைக்கு அஞ்சு லட்சம் சம்பளம் கேட்கிறார். வடிவேலுவை கமிட் பண்ணினால் வரிவிலக்கு கிடைக்காது என்ற பயம். கருணாஸ், கஞ்சா கருப்பு முகத்தை போஸ்டரில் போட்டாலே மக்கள் தியேட்டருக்கு வர யோசிக்கிறார்கள். இது போன்ற காரணங்களினால் காமெடியனுக்கு பஞ்சம் ...

உதவி இயக்குனரை பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted:

தீனா என்ற படத்தை அஜீத்தை வைத்து இயக்கி அறிமுகமானவர். ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து, விஜயகாந்தை வைத்து ரமணா, சூர்யாவை வைத்து கஜினி போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். ஆனால், இதுவரை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே நகரம் சார்ந்த கதைகளாகவே இருந்துள்ளன.

எதனால் தனக்கு கிராமத்து கதைகளை இயக்குவதில் ஆர்வம் ஏற்படவில்லை என்பதை அவர் ...

இந்தியில் படம் இயக்குகிறார் விஷ்ணுவர்தன்!

Posted:

அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் இப்பொழுது ஆர்யா மற்றும் கிருஷ்ணாவை வைத்து "யட்சன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் ஒரு இந்திப்படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் ...

ஜெய் தன் அப்பாவுக்குக் கொடுத்த அன்புப்பரிசு

Posted:

தேனிசைத் தென்றல் தேவாவின் தம்பிகளில் ஒருவர் சம்பத். தேவா பிஸியான இசையமைப்பாளராக இருந்தபோது தன்னுடைய நான்கு தம்பிகளுக்கும் ஆளுக்கொரு வேலையைக் கொடுத்து அவர்களின் வருமானத்துக்கு வழி செய்து கொடுத்திருந்தார். அதன்படி சம்பத்துக்கு கொடுக்கப்பட்ட வேலை...கச்சேரி செய்ய தேவாவைத் தேடி வருகிறவர்களிடம் பேசி கச்சேரிகளை கன்ஃபர்ம் ...

தல படத்தின் டைட்டில் என்ன? தலையை பிய்த்துக்கொள்ளும் அஜீத் ரசிகர்கள்!!

Posted:

ஆரம்பம் படத்தில் அஜீத் நடித்து வந்தபோது படப்பிடிப்பு முடியும் வரை அதன் டைட்டீலையே அறிவிக்கவில்லை. இதனால், அஜீத் ரசிகர்கள் அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ? என்று தலையை பிய்த்துக்கொண்டார்கள். கடைசியில், ஆரம்பம் என்று அறிவித்தபோது. அட இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தா நாங்க இவ்ளோ டென்சன் ஆகியிருக்க மாட்டோமில்ல என்று ...

வாலுக்கு பின் ஆளு: சொல்கிறார் டி.ஆர்.,

Posted:

சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். குறளரசன் இசை அமைக்கிறார். டி.ராஜேந்தரும், பாண்டிராஜும் இணைந்து தயாரிக்கிறார்கள். சில பிரச்னைகள் காரணமாக இந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை டி.ராஜேந்தர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சிலம்பரசன் ...

அடுத்த ஜென்மத்துல தமிழனா பொறக்கணும்: பீகார் நடிகர் உருக்கம்

Posted:

இது நம்ம ஆளு படத்தில் கே.பாக்யராஜ் வில்லனாக அறிமுகப்படுத்தியவர் சத்யபிரகாஷ். கோல்மால், சீனாதானா உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இவர் தெலுங்கில் வில்லனாக நடித்த அவதாரம் படம் தமிழில் மீண்டும் அம்மன் என்ற பெயரில் வெளிவருகிறது. இதன் பாடல் ...

நடிக்கவில்லை, படிக்கப்போகிறேன்: தங்க மீன்கள் சாதனா

Posted:

கற்றது தமிழ் ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் சிறப்பாக நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை பெற்றுத் திரும்பியிருக்கிறார் சாதனா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட சாதனா குடும்பம் இப்போது வசிப்பது துபாயில். ஏழரை வயதில் தங்க மீன்கள் படத்தில் நடிக்க தேர்வாகி ஒன்பது வயதில் நடித்தார். இப்போது அவருக்கு வயது 13. ...

சல்மானுக்கு எதிராக சாட்சியம் - விபத்து வழக்கில் சிக்கல்!

Posted:

விபத்து வழக்கில் சல்மானுக்கு எதிராக இரண்டு பேர் அளித்த வாக்குமூலத்தால், அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சல்மான் கான். கடந்த 2002ம் ஆண்டு செப். 28ம் தேதி, குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று 5 பேர் மீது ஏற்றினார். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து சல்மான் கான் மீது போதையில் கார் ...

எதிர்ப்பை கிளப்பிய சன்னி லியோனின் வாழைப்பழ காமநெடி வசனம்!

Posted:

கரகாட்டக்காரன் படத்தில் ஒரு வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு கவுண்டமணியும், செந்திலும் செய்த காமெடி இன்றைக்கும் கோல்டன் காமெடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதே பாணியில் கனடா நாட்டின் நீலப்பட நடிகையும். தற்போதைய பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் காமநெடி ஒன்றைச் செய்திருக்கிறார்.

சமீபத்தில் சன்னி நடித்த ராகிணி ...

என் மீது எந்த ஹீரோக்களுக்கும் பொறாமை இல்லை! -சந்தானம் பேட்டி

Posted:

சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையில் காமெடியில் பிரபலமாகி, நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம், முதன்முறையாக சோலா ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் களம் இறங்கி இருக்கிறார். இப்படத்திற்கான ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்த சந்தானம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி இதோ...

* ...

சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக புனே மாடல் அழகி நடிக்கிறார்!

Posted:

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம் சகாப்தம். சில மாதங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்டது. ஆனால், தேர்தல் வேலைகள் இருந்ததால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்த விஜயகாந்த், இப்போது படப்பிடிப்பை முடுக்கி விடடுள்ளார். கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே கோலிவுட்டில் உள்ள சில ...

இலியானாவை கைது செய்த மும்பை போலீசார்!

Posted:

அனைத்து தென்னிந்திய நடிகைகளுக்குமே மும்பை சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதுதான் பெரிய கனவாக இருக்கும். அந்தவகையில், அசின், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் அங்கு கொடிகட்டிப் பறப்பதைப்பார்த்த இலியானாவும் தற்போது இந்தியில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார்.

அதற்காக, தென்னிந்திய ...

ஹீரோவை நான் மட்டும்தான் கட்டிப்பிடித்து நடிப்பேன்! டைரக்டரிடம் மல்லுக்கு நின்ற கன்னட நடிகை!!

Posted:

வேடப்பன், ஒரு சந்திப்பில் ஆகிய படங்களை இயக்கியவர் ஆனைவாரி ஸ்ரீதர். இவர் தற்போது சோக்கு சுந்தரம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கதையில் தயாராகியுள்ளது. இப்படத்துக்காக கானா பாலா ஒரு சூப்பர் ஹிட் பாடல் பாடியிருக்கிறார். அதோடு, இந்த ஆண்டு ...

விஜயசேதுபதியிடம் அடிவாங்கி பிரபலமான சித்தார்த் விபின்!

Posted:

இசையமைப்பாளர்களெல்லாம் ஹீரோக்களாகிக்கொண்டிருக்கும் காலம் இது. விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் அடுத்து இடம் பிடித்திருக்கும் இன்னொரு இசையமைப்பாளர்தான் சித்தார்த் விபின். விஜயசேதுபதி நடித்த இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஆனால், ...

நடிகை அனுராதாவின் மகன் ஹீரோவானார்!

Posted:

1980களில் தமிழ் சினிமாக்களில் இடைவேளைக்குப்பிறகு ஒரு அசைவ பாடல் இடம்பெறுவது பாணியாக இருந்து வந்தது. அப்போது ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகள்தான் அந்த அசைவ பாடல்களில் துக்கடா காஸ்டியூம்களை அணிந்து கொண்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் குத்தாட்டம் போட்டு வந்தனர்.

ஆனால் ஒரு ...

ஹாலிவுட் படத்தில் தமிழ் பாடலை இணைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Posted:

இந்தியாவில் இருந்து எத்தனையோ படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்தன. ஆனால் அவை சிறந்த படங்களாக இருந்தபோதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதால் ஆஸ்கர் விருது குழு அவற்றை நிராகரித்து வந்தது. அதன்காரணமாக, ஒரு ஹாலிவுட் பட நிறுவனம் தயாரித்த ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்துக்கு இசையமைத்து இரண்டு ஆஸ்கர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online