Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததால் சோனாக்ஷியின் பேஸ்புக்கில் குவிந்த ஒரு கோடி ரசிகர்கள்

Posted:

பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. தபாங் படத்தில் அறிமுகமாகி ஒரே படத்தில் ஓஹோவென உயர்ந்தார், அதன் பிறகு ரவுடி ரத்தோர், ஜோக்கர், சன் ஆப் சர்தார், ஓ மை காட், தபாங் 2, ஹிம்மத்வாலா, புல்லட் ராஜா. ரா. ராஜ்குமார் படங்களில் நடித்தார். அத்தனை படங்களும் ஹிட்.

சோனாக்ஷியின் பேஸ் புக்கிற்கு லட்சக்கணக்கான ...

25 வருட பொருளாதார குற்றங்களை ஆராயும் படம்

Posted:

சூதுகவ்வும், நேரம், ஜிகிர்தண்டா படங்களில் நடித்த சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் படம் உறுமீன். சக்திவேல் பெருமாள்சாமி என்பவர் இயக்குகிறார். புதுமுகம் ஆராதனா ஹீரோயின். காளி, அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்க்ள. அச்சு இசை அமைக்கிறார், ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னை, ...

அப்பா இயக்கும் படத்தில் ஹீரோவானர் பசங்க ஸ்ரீராம்!

Posted:

பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் ஸ்ரீராம். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கோலிசோடா அவருக்கு மற்றுமொரு உயரத்தை கொடுத்தது. ஸ்ரீராமுக்கு தற்போது 18 வயது நிறைவடைந்து விட்டது. அவர் அப்பா சிவராமகிருஷ்ணன் இயக்கும் தரை டிக்கெட் என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார். ...

படம் இயக்குகிறார் ரவிராகுல்

Posted:

சின்னத்திரை நடிகர் ரவிராகுல். தொலைக்காட்சியில் சீரியல்கள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து நடித்து வருகிறவர். தற்போது நாதஸ்வரம் சீரியலில் நடித்து வருகிறார். ரவிராகுல் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு ஆத்தா உன் கோவிலிலே, மிட்டா மிராசு, மாங்கல்யம் தந்துனானேனா, பொல்லாங்கு, தமிழ்பொண்ணு உள்பட பல படங்களில் ஹீரோவாக ...

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறார் குட்டி ராதிகா!

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கன்னட நடிகை குட்டி ராதிகா. அதன் பிறகு வர்ணஜாலம், மீசை மாதவன், சொல்லட்டுமா, உள்பட சில படங்களில் நடித்தார். 2006ம் ஆண்டு நடித்த உள்ளக் கடத்தல் படம்தான் கடைசி படம். அதன் பிறகு பெங்களூருவிலேயே செட்டிலாகிவிட்ட ராதிகா. அங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமியை ரகசிய திருமணம் ...

ஆயிரத்தில் ஒருவன் 50வது நாள் விழா

Posted:

ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு கட்டாயம் பொருந்தும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த காலத்தால் அழிக்க முடியாத காவியம் ஆயிரத்தில் ஒருவன். படத் தயாரிப்பில் நஷ்டமடைந்து பொருளாதார சிக்கலில் இருந்த பி.ஆர்.பந்தலுவுக்கு உதவுவதற்காக எம்.ஜி.ஆர் தானே முன்வந்து ...

தகர்ந்து போனது வடிவேலுவின் கனவு

Posted:

தெனாலிராமன் மிகப்பெரிய வெற்றியடையும், உடனே தான் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்ற திட்டத்தில் இருந்தார் வடிவேலு. அதற்கு ஏற்றார்போல் சிலரிடம் கதை கேட்டு வந்த வடிவேலு, ஒன்றிரண்டு கதைகளில் திருப்தியடைந்து, அவற்றில் சில மாற்றங்களையும் சொல்லி, கதையை மெருகேற்றும்படி கூறி இருந்தார்.

கடந்த சில ...

டுவிட்டரில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Posted:

இன்றைய நவநாகரீக உலகம பேஸ்புக், டுவிட்டர் என்று சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்துள்ளனர். அதிலும் அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனில் இருந்து ...

தேசிய விருதுளை பாலுமகேந்திராவுக்கு சமர்பித்த தங்கமீன்கள் படக்குழுவினர்....!

Posted:

61வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் வெளியான தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆகிய 3 தேசிய விருதுக்கும், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்திற்கு, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கீஸ் விருதுக்கும் தேர்வானது. ...

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் 3 படங்கள்

Posted:

சால்ட் பெப்பர் என்ற மலையாளப்படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்து வரும் பிரகாஷ்ராஜ், அடுத்தடுத்து படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். உன் சமையல் அறையில் படத்தை தமிழில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் தற்போது இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். விரைவில் படத்தை வெளியிடும் முயற்சியில் அவர் ...

கருணாஸின் புதிய கெட்டப்

Posted:

பாலாவினால் காமெடியனாக அறிமுகப்படுத்தப்பட்ட கருணாஸ் பல படங்களில் நடித்தாலும் அவரது காமெடி நடிப்பு பேசப்பட்டது ஒன்றிரண்டு படங்களில்தான். ஆனாலும் அவருக்கு காமெடி வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வந்தது. கருணாஸுக்கு பட வாய்ப்புகள் வரிசையாய் வந்ததினால் அவருடைய வசதிவாய்ப்புகள் கூடிப்போனதால் வெளிநாட்டு கார், சொந்த பங்களா, சொந்தப்பட ...

பிரிக்கப்படாத கங்காரு செட்..காரணம் என்ன?

Posted:

சிந்துசமவெளி புகழ் இயக்குநர் சாமி தற்போது கங்காரு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானலில் செட் போட்டு படமாக்கி இருக்கிறார். செட் என்றதும் பிரம்மாண்டமாக கற்பனை செய்துவிட வேண்டாம். ஒரு வீடு செட்தான். இந்த செட்டில் சுமார் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் சாமி. அதன் பிறகு ...

தனி டி.வி சேனல் தொடங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு

Posted:

ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 150 நேரடி தமிழ் படங்கள் வெளிவருகிறது. இவற்றில் சுமார் 25 படங்களை மட்டுமே டி.வி.சேனல்கள் தொலைக்காட்சி உரிமத்தை வாங்குகின்றன. ஆனால் மற்ற அனைத்து படங்களின் பாடல்கள், காட்சிகளை ஒளிபரப்பி அதில் கிடைக்கும் விளம்பர வருமானத்தை எடுத்துக் கொள்கின்றன. அதற்கு பதிலாக மக்கள் பார்க்காத இரவு 11 மணிக்கு மேல் காலை 6 ...

விஜயா வாஹினிக்கு கால்ஷீட் இல்லை என கைவிரித்த விஷால்

Posted:

அஜித்தை வைத்து வீரம் படத்தை எடுத்த விஜயாவாஹினி பட நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள படத்திற்கு யாரை அணுகி கால்ஷீட் கேட்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டது. பல முன்னணி ஹீரோக்களின் பெயர்கள் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாம். அதிலிருந்து விஷால் பெயரை டிக் அடித்தவர்கள், தங்கள் நிறுவனத்துக்கு படம் பண்ணித்தரும்படி அவரை அணுகி ...

ரஜினியின் லிங்காவில், வடிவேலு - சந்தானம்?!

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் முன்றாவது படம் லிங்கா. இதன் படபிடிப்பு கடந்த 2ந்தேதி முதல் மைசூரில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஜினி படத்தின் படப்பிடிப்பை கர்நாடகத்தில் நடத்தக்கூடாது என்று சிலர் போர்க்கொடி பிடித்துள்ளனர். ஆனபோதும், படப்பிடிப்பு பலத்த போலீஸ் காவலுடன் நடந்து ...

துணிச்சல்கார மம்தா மோகன்தாஸ்!

Posted:

இது நம்ம ஆளு, சிவப்பதிகாரம், தடையறத்தாக்க போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். புற்று நோயால் பாதிக்கப்படட இவர், அதை எதிர்த்து போராடி பூரண குணமடைந்த பின்னர் இப்போது மறுபடியும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் படமில்லாதபோதும், தனது தாய்மொழியான மலையாளத்தில் நூர் வித் லவ் என்ற ...

அப்புச்சி கிராமத்தில் மூன்று மாநில அழகிகள்!

Posted:

தமிழ்நாட்டில் நடிகைகள் பஞ்சம் தலைவிரித்தாடுவதால்தான் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலத்து நடிகைகள் எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் சினிமா. அந்த வகையில், அப்புச்சி கிராமம் என்ற படத்தில் கேரள அழகி சுவாசிகா, ஆந்திர அழகி சுஜா, கர்நாடக அழகி அனுஷா ஆகியோர் ...

நடிகர் ராகுலை கரம்பிடித்தார் பின்னணி பாடகி சின்மயி!

Posted:

பிரபல பின்னணி பாடகி சின்மயி - நடிகர் ராகுல் ரவீந்திரன் திருமணம் இன்று(மே 5ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது. 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே...' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பாடகியாக மட்டுமல்லாமல் த்ரிஷா, ...

அஜீத்தின் மெனக்கெடல் அதிகமாக உள்ளது! -கெளதம்மேனன்

Posted:

அஜீத்தின் 55வது படத்தை இயக்கி வரும் கெளதம்மேனன், அப்படத்தை தொடங்குவதற்கு முன்பு, மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களில் நடித்த அஜீத்தை என் படத்தில் பார்க்க முடியாது. முற்றிலும் மாறுபட்ட இளமையான அஜீத்தைக் காண்பிக்கப்போகிறேன் என்று கூறினார். ஆனால், இப்போதோ முந்தைய படங்களில் நடித்த அதே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில்தான் ...

விக்ரம் - விஜய் மில்டன் படம் உறுதியானது! ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்

Posted:

'ஐ' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கும் படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன், 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதரித்தார். ஆனால் அந்தப்படம் சரியாகபோவில்லை. ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online