Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


31வது பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா

Posted:

மெளனமாய் பேசி, மனசெல்லாம் கொள்ளையடித்து, என்றென்றும் புன்னகை பூத்து, பூலோகத்தில் வலம் வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் சினிமாவில் பிஸியாய் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் இன்று மே4ம் தேதி தனது ...

61வது தேசிய விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்

Posted:

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61வது தேசிய விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த படம் ஆகிய 3தேசிய விருதுகளும், மறைந்த ...

உத்தம வில்லனில் கமல் தீவிரம்: விஸ்வரூபம் 2 என்னாச்சு?

Posted:

விஸ்வரூபம் படம் பல வில்லங்கங்களை தாண்டி ரிலீசாகி ஹிட்டானது. விஸ்ரூபம் தயாராகும்போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பையும் முடித்திருந்தார் கமல். விஸ்வரூபம் ரிலீசுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். ஆண்ட்ரியா, பூஜா குமார், இசை அமைப்பாளர் ஜிப்ரான் கூட்டணியில் வேகமாக ...

கோச்சடையான் வெற்றி பெற ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை!

Posted:

ரஜினி உடல்நலமில்லாமல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தமிழகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென்று பலதரப்பட்ட விசேஷ பூஜைகள்,கூட்டு பிரார்த்தனைகளை செய்தனர். அவர்களது பிரார்த்தனையின் பலனாக ரஜினி நலம் பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், மே ...

பாட்டைக்கேட்டு முதல் தடவையாக அழுதேன்! -சொல்கிறார் சுஜா

Posted:

ஆந்திரா தமிழ் சினிமாவுக்கு தந்த அழகிகளில் சுஜாதா என்ற சுஜாவும் ஒருவர். 2002ல் ப்ளஸ்-2 என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இவருக்கு அதையடுத்து தொடர்ந்து நாயகி வேடம் கிடைக்கவில்லை. அதனால் சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த சுஜா, பின்னர் குத்துப்பாட்டு நடிகையாகவும் ரவுண்டு கட்டினார்.

தமிழில், மாயாவி, கஸ்தூரிமான், ...

நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருப்பது ஏன்? ராதா விளக்கம்

Posted:

80களில் ஒவ்வொரு தமிழ் ரசிகனையும் தன் அழகால் கட்டிப்போட்டவர் ராதா. தென்னிந்திய சினிமாவில் பத்து ஆண்டுகள் அசைக்க முடியாத கனவு கன்னியாக வலம் வந்தவர். தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவரது வாரிசுகள் துளசியும், கார்த்திகாவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ராதாவுக்கு அம்மா, அத்தை கேரக்டர்கள் வரிசை கட்டி ...

நரேந்திர மோடியை ஜீவிதா குடும்பத்துடன் சந்திப்பு

Posted:

நடிகை ஜீவிதா, சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சட்டமன்ற சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்றாலும் அந்தக் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நரேந்திர மோடியை ஜீவிதா தன் கணவர் நடிகர் டாக்டர் ராஜசேகர் மற்றம் இரண்டு மகள்களுடன் ...

நான் யாருக்கும் போட்டியில்லை: காமெடி காளியின் முதல் பேட்டி

Posted:

வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் காளி. பீட்சா 2, உதயம் என்.எச் 4, விழா, தெகிடி, கேரள நாட்டிளம் பெண்களுடனே, வாயை மூடி பேசவும் படங்களில் முக்கிய காமெடி வேடமேற்று கவனம் ஈர்த்தவர். தற்போது முண்டாசுப்பட்டி, பூவரசம் பீபீ, கதை சொல்லப்போறோம், உறுமீன் படங்களில் சோலோ காமெடியனாக நடிக்கிறார். சூரியின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் காளியை தேடி ...

சந்தானத்தை முற்றுகையிடும பவர்ஸ்டார் ரசிகர்கள்!

Posted:

ஒரு நடிகர் வளருகிறார் என்றால் அவருக்கு ரசிகர்களின் கைதட்டல் அவசியமாகிறது. அதனால்தான் இன்றைய நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்ததுமே இளைஞர்களை ஒன்றுதிரட்டி ரசிகர் மன்றம் திறந்து விடுகிறார்கள். அந்த ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரங்களின் படங்கள் திரைக்கு வரும்போது தியேட்டர்களில் கட்அவுட் வைத்து, அதற்கு மாலை, பாலாபிஷேகம் ...

ஆபாச உடையுடன் அலம்பிய பூனம் பாண்டே கைது

Posted:

பரபரப்புக்கு பெயர் பெற்ற கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. அதிக பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது பரபரப்புகளை உண்டாக்கி கேரியரை லைம் லைட்டில் வைத்திருப்பவர். அடிக்கடி நிர்வாண போஸ் கொடுத்து அதிர வைப்பார். 2011ம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் ...

டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் சன்னி லியோன்

Posted:

எல்லோரும் பயத்துடன் எதிர்பார்த்த அதுவும் நடந்து விட்டது. ஆம் சன்னி லியோன் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினியாகிவிட்டார். கனடா தேசத்தின் நீலப்பட நடிகையான சன்னி லியோன். இந்திய பூர்வீகுடி என்ற ஒரே தகுதியோடு இந்திப் படங்களில் கால் பதித்தார். தமிழ் படத்தில் ஆட்டம் போட்டார். தனியார் நிகழ்ச்சிகளில் கவர்ச்சி ஆட்டம்போட்டு காசு ...

அப்புச்சி கிராமத்தின் கதை இதுதான்!

Posted:

ஏ.ஆர்.முருகாதசிடம் உதவியாளராக இருந்த வி.ஐ.ஆனந்த் இயக்கி இருக்கும் படம் அப்புச்சி கிராமம். புதுமுகங்கள் பிரவீன் குமார், அனுஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் சுவாசிகா, சுஜா, கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, ஜோமல்லூரி, ஜி.எம்.குமார் நடிக்கிறார்கள். படத்தின் கதை பற்றி மூச்சுக்கூட விடாத இயக்குனர்கள் மத்தியில் அப்புச்சி கிராமத்தின் முழு ...

லிங்கா படப்பிடிப்பிற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுக்கிறது: ரஜினி அதிர்ச்சி

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படம் லிங்கா. இதில் அவருடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ரஜினியின் நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த 2ந் தேதி மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் தொடங்கியது. கர்நாடக வீட்டுவசதித்துறை ...

ரஜினியின் மைசூர் செண்டிமென்ட்!

Posted:

கோச்சடையான் அனிமேஷன் படத்தையடுத்து ரஜினி டபுள் ரோலில் நடிக்கும் படம் லிங்கா. இந்த படத்தில் இதற்கு முன்பு முத்து, படையப்பா படங்களில் பார்த்த விறுவிறுப்பான ரஜினியை பார்க்கலாமாம். அந்த படங்களைப் போலவே காதல், செண்டிமென்ட், காமெடி ஆக்சன், ஆவேசம் என பல்சுவை கலந்து கதையை உருவாக்கியிருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.

அதோடு, ...

சிக்ஸ்பேக்கிற்கு ஆலோசனை வழங்குகிறார் ஜெயம்ரவி!

Posted:

சாக்லேட் ஹீரோ என்ற இமேஜூடன் பல ஆண்டுகளாக கோலிவுட்டில் வளர்ந்து கொண்டிருந்த ஜெயம்ரவி, இடையிடையே ஆக்ஷன் கதைகளிலும் நடித்துக்கொண்டுதான் இருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் கிக் பாக்சராக நடித்தார். அதையடுத்து பேராண்மையிலும் ஆக்சன் ரோலில் நடித்த ஜெயம்ரவி, இப்போது பூலோகம் படத்திலும் வடசென்னை கிக் பாக்சராக ...

சிம்பு பெயரில் தயாராகும் தெலுங்கு படம்!

Posted:

கோலிவுட்டில் சிம்புவுக்கு நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆந்திராவில் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நடிகர் மகத் குறிப்பிடத்தக்கவர். ஆந்திரா சென்றால் இவரைத்தான் முதல்வேளையாக சந்திப்பார் சிம்பு. அதேபோல் மகத் சென்னை வந்தால் சிம்புவைதான் சந்திப்பார். அந்த அளவுக்கு இருவரும் உயிருக்கு உயிரான ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online