Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


லேப்டாப்பை அடுப்பில் வைத்த ராஜ்கிரண்..! மஞ்சப்பை ஹைலைட்ஸ்!

Posted:

இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்துள்ள படம் - மஞ்சப்பை. தன் உதவியாளரை இயக்குநராக்கி சற்குணம் தயாரித்துள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதிசாமி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜூன் மாதம் ஆறாம் தேதி இப்படம் வெளியாகிறது. பல படங்களில் கதாநாயகனாகவும், சண்டைக்கோழி போன்ற சில படங்களில் அப்பா வேடத்திலும் நடித்த ...

லொள்ளு சபா ஜீவா வெளியிட்ட கோச்சடையான் ஆதாரம்!

Posted:

கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்தது சின்னத்திரை காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவாதான் என்ற செய்தி நீண்டகாலமாகவே உலவிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தியை திரையுலகினர் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ரஜினி ரசிகர்களோ இதை நம்பவே இல்லை. இந்நிலையில் அதை உண்மை என நம்ப வைப்பதுபோல் தற்போது ஒரு ...

ஒரே மாதத்தில் இரண்டு படம் ரிலீஸ்..உற்சகாத்தில் ஜெய்!

Posted:

இளம் கதாநாயக நடிகர்களில் சற்று பின் தங்கியே இருக்கிறார் ஜெய். இத்தனைக்கும் ஜெய் நடித்த சுப்பிரமணியுபரம், சென்னை 60028, ராஜாராணி போன்ற பல படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. ஆனால் எந்த வெற்றியையும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை தொடர்பு கொண்டால் எந்நேரமும் தொடர்பு எல்லைக்கு அப்பால் ...

தொடர் தோல்வி…தெலுங்குக்குத் தாவினார் ராகுல் ப்ரீத்..!

Posted:

'புத்தகம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராகுல் ப்ரீத். அடுத்து இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'என்னமோ ஏதோ' படமும் மாபெரும் தோல்வியடைந்தது. தமிழில் ஒரு நடிகைக்கு அடுத்தடுத்து சில படங்கள் தோல்வியடைந்தால், அவரை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்வதையே தவிர்த்துவிடுவார்கள். இப்படி ...

அமிதாப், தனுஷ் படத்தின் பெயர் 'ஷமிதாப்'…!

Posted:

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுடன், தனுஷ் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ஹிந்திப் படத்திற்கு 'ஷமிதாப்' என பெயரிட்டிருக்கிறார்கள். அமிதாப் என்ற பெயருக்கு முன்னால், தனுஷ் பெயரில் ஆங்கில எழுத்தில் கடைசி இரண்டு எழுத்தான, 'எஸ்எச்' என்ற எழுத்துக்களை இணைத்து இந்த தலைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

'சீனிகம், ...

சர்ச்சையில் சிக்கினார் மல்லிகா ஷெராவத்…!

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சிப் புயலான மல்லிகா ஷெராவத் புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் 'டர்ட்டி பாலிடிக்ஸ்' என்ற படத்தின் விளம்பரத்தில் தேசியக் கொடியை அவமதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கே.சி. பொக்காடியா தயாரிப்பு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மல்லிகா ...

கமலை முந்துகிறார் வித்யாபாலன்: 12 வேடங்களில் நடிக்கிறார்

Posted:

இந்தி நடிகை வித்யாபாலன் இன்றைக்கு இந்தியாவில் உள்ள நடிகைகளில் நடிப்பில் நம்பர் ஒண் இடத்தில் இருப்பவர். இவர் நடித்த படங்கள் ஜெயித்தாலும்,தோற்றாலும் இவர் நடிப்பு பேசப்படும். குறுகிய காலத்தில் தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது என புகழின் உச்சியில் இருக்கிறவர். இவர் தற்போது நடித்து வரும் பாபி சோசூஸ் என்ற படத்தில் 12 வேடங்களில் ...

சென்னை அரசு திரைப்பட கல்லூரி அட்மிஷன் தொடங்கியது: சினிமா ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted:

சென்னை தரமணியில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி. இங்கு சினிமா தொடர்பான அனைத்து படிப்புகளும் குறைந்த கட்டணத்தில் சொல்லித் தரப்படுகிறது. சமீபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அரசு இதனை புதுப்பித்திருப்பதோடு, டிஜிட்டல் தொழில்நுட்ப படிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஊமை விழிகள் ஆபாவாணனில் இருந்து ...

நம்பர்கள் நடிக்கும் தமிழ் அனிமேஷன் படம்!

Posted:

சேலத்தைச் சேர்ந்த பி.நிஷா என்ற பெண் 7 வருடம் கடுமையாக உழைத்து 0 2 9 (சீரோ டூ நையன்) என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி இருக்கிறார். அவரே தயாரிப்பாளர், இயக்குனர், இதுபற்றி அவர் கூறியதாவது: அனிமேஷன் படித்திருக்கிறேன். வெளிநாட்டில் உருவாகும் அனிமேஷன் படங்களை சினிமாவிலும், டி.வியிலும் பார்த்து விட்டு நாம் ஏன் அப்படி உருவாக்ககூடாது என்று அது ...

விஜய் டி.வி. டெலி அவார்ட்ஸ்: திவ்யதர்ஷினி, கோபிநாத் சிறந்த தொகுப்பாளர்கள்

Posted:

விஜய் டி.வி.ஆண்டுதோறும் தங்கள் டி.வியில் நிகழ்ச்சி நடத்தும் சின்னத் திரை கலைஞர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. 2013ம் ஆண்டுக்கான விருதுக்காக நேயர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. நேயர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தங்களுக்கு பிடித்தமான கலைஞர்களை தேர்ந்தெடுத்தனர். இந்த தேர்வும், விருது வழங்கும் விழாவும் ...

அஜீத்துக்கு ஜோடியாக வித்யாபாலனை நடிக்க வைக்க இன்னும் முடிவெடுக்கவில்லை!- டைரக்டர் வீரம் சிவா

Posted:

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. முன்னதாக தெலுங்கில் சில ஹிட் படங்களை இயக்கி வந்த இவர், அஜீத்திடமும் கதை சொல்லி ஓ.கே வாங்கி வீரம் படத்தை இயக்கினார். அப்படம் அஜீத்துக்கு கமர்சியல் ஹிட்டாக அமைந்ததால் அடுத்தபடியாகவும் சிவாவிடம் அவர் ஒரு கதையை கேட்டிருப்பதாக செய்தி பரவி கிடக்கிறது. இந்த நிலையில், அந்த படத்தில் ...

விஜய் படத்துக்காக மெனக்கெடும் கொலவெறி அனிருத்!

Posted:

ஒய்திஸ் கொலவெறி என்ற மெகா ஹிட்டுக்குப்பிறகு சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களுக்கு ஹிட பாடல்களை கொடுத்தார் அனிருத். மேலும் தன்னை சினிமாவுக்கு 3 படம் மூலம் கொண்டு வந்த தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்துக்காகவும் வித்தியாசமான இசைக்கருவிகளை தேடிப்பிடித்து ...

விஷால் படக்குழுவிடம் அபராதம் வசூலித்த போக்குவரத்து போலீசார்!

Posted:

பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களை அடுத்து விஷால் நடித்து வரும் படம் பூஜை. தாமிரபரணி படத்தையடுத்து ஹரி-விஷால் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். முதன்முறையாக விஷால்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ள இப்படம் கோவையை மையமாகக்கொண்ட கதையில் உருவாவதால், இதன் பெரும்பகுதி படப்பிடிப்பும் கோவை ஏரியாவிலேயே நடந்து ...

வித்தியாசமான குரலை தேடும் டி.இமான்!

Posted:

தற்போது தமிழ் சினிமாவில் இசையமைத்து வருபவர்களில் டி.இமான் குறிப்பிடத்தக்கவர். சமீபகாலமாக இவர் தொடுகிற டியூனெல்லாமே ஹிட்டாகி வருகிறார். அந்தவகையில், சின்ன படம், பெரிய படம் என்பதில்லாமல், அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பை செலுத்தி, படத்துக்குப்படம் ஹிட் பாடல்களை கொடுத்து முன்வரிசையில் வந்து அமர்ந்திருக்கிறார் ...

லட்சுமிராய்க்கு அழைப்பு விடுத்த மலையாள திரையுலகம்!

Posted:

லட்சுமிராய் பல ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வருகிறார். என்றாலும், இன்னமும் பர்பாமென்ஸ் நடிகை என்கிற முத்திரை அவர் மீது விழவில்லை. அதேசமயம், கவர்ச்சிகரமான கிளுகிளுப்பான வேடங்களுக்கு ஏற்ற நடிகை என்ற முத்திரையுடன் களத்தில் நின்று கொண்டிருககிறார். அந்தவகையில், திடீர் திடீரென்று காணாமல் போனாலும், தீவிர ...

அடுத்த தலைமுறை பாடலாசிரியர்களை உருவாக்கும் கவிஞர் பிரியன்!

Posted:

ஒரே துறையைச்சேர்ந்தவர்கள் அதே துறைக்கு புதியவர்கள் வந்தால் அவர்களை போட்டி மனப்பான்மையுடன் பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், திரைத்துறையில் பாடல்கள் எழுதி வரும் கவிஞர் பிரியன், பாடல் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முறைப்படி பாடல் எழுதுவதற்கான பயிற்சி கொடுத்து அவர்களுக்கு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பும் ...

ஸ்ருதிஹாசனுக்கு ஷாக் கொடுத்த காதல் வதந்தி!

Posted:

சமீபகாலமாக சினிமா உலகில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாகியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஆனால், ஆரம்பத்தில் சில நடிகர்களுடன் இணைத்து காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர், பின்னர் அதிலிருந்து மீண்டு, டைரக்டர், படஅதிபர்களுடன் பிரச்னைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே அதிக ஆபாசமாக நடிக்கிறார் என்கிற குற்றச்சாட்டு வேறு அவர் மீது ...

பிரமிக்க வைக்கும் அஜீத்தின் பைக் ரேஸ் காட்சிகள்!

Posted:

அஜீத் நடித்த பல படங்களில் சண்டை காட்சிகளின்போது பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். இதனால், அவரது காலில்கூட அறுவை சிகிச்சை செய்தார். ஆனபோதும், தொடர்ந்து ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆரம்பம், வீரம் படங்களில் சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாத அஜீத், இப்போது ...

இஸ்லாம் மதத்திற்கு மாறினார் மோனிகா - நடிப்புக்கும் முழுக்கு!!

Posted:

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அழகி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பகவதி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், சிலந்தி படத்தின் மூலம் கவர்ச்சி நாயகியாகவும் உருவெடுத்தார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த மோனிகா, திடீரென இஸ்லாம் மதத்திற்கு ...

சண்டைப் பயிற்சி எடுக்கும் தமன்னா…!

Posted:

தென்னிந்திய திரை உலகத்தைப் பொறுத்த வரை லேடி ஆக்ஷன் ஸ்டாராக இருந்த ஒரே நடிகை விஜயசாந்தி மட்டுமே. அவருக்கு அடுத்து கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்த மாலாஸ்ரீயை ஆக்ஷன் நடிகை என்பார்கள். அதன் பின் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அப்படி ஒரு பட்டத்தை எந்த ஒரு நடிகையுமே பெறவில்லை. அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதத்தில் 'ராணி ருத்ரம்மா, ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online