Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


மனீஷா வாய்ப்பை தட்டிப் பறிக்கவில்லை: நந்திதா சொல்கிறார்

Posted:

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்காக சீனுராமசாமி இயக்கும் படம், இடம் பொருள் ஏவல். இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதி ஜோடியாக வழக்கு எண் ஹீரோயின் மனீஷா நடிப்பதாக இருந்தது. இடையில் சீனு ராமசாமிக்கும், மனீஷாவுக்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனீஷா விலகிக் கொண்டார். அடுத்த நாளே அவரது ...

பிறந்த மண்ணில் டிரம்ஸ் சிவமணிக்கு கவுரவம்

Posted:

சென்னையை சேர்ந்த டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி டிரம்ஸில் உலகில் சிறந்த இசை கலைஞராக திகழ்கிறார். உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதுவரை சுமார் ஆயிரம் படங்களுக்கு டிரம்ஸ் வாசித்துள்ளார். தற்போது அரிமா நம்பி என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார். சிவமணியை கவுரவிக்கும் விதமாக சென்னை ஒய்.எம்.சி.ஏ ...

ஹீரோயின் ஆனார் அருண் பாண்டியனின் அண்ணன் மகள்

Posted:

ஊமை விழிகள், இணைந்த கைகள் மூலம் பிரபலமானவர் நடிகர் அருண் பாண்டியன். சில காலம் சினிமா தயாரிப்பாளராகவும் இருந்தார். பின்னர் தே.மு.தி.க கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ.வும் ஆனார். அவரது அண்ணன் மகள் ரம்யா பாண்டியன் இப்போது சினிமாவில் ஹீரோயின் ஆகியிருக்கிறார். படத்தின் பெயர் டம்மி டப்பாசு. ரம்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் மலையாள காமெடி ...

நடிப்பும், படிப்பும் இரு கண்கள்: சொல்கிறார் மதுமிலா

Posted:

சின்னத்திரையின் அழகு குட்டி செல்லம் என்று அழைக்கப்படுகிறவர் மதுமிலா. ஆபீஸ், தாயுமானவன், அக்னி பறவை சீரியல்களில் மதுமிதாவிற்கென்று தனி ரசிகர், ரசிகை வட்டமே இருக்கிறது. நடிப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டு ஈவினிங் காலேஜில் சேர்ந்து முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கப்போகிறாராம்.

படிப்பும், நடிப்பும் என் இரு கண்கள் ...

செஞ்சுரி அடித்த கோலி சோடா...!

Posted:

சமீபத்திய படங்கள், அதுவும் பெரிய நடிகர்களின் படங்களே தியேட்டரில், ஒரு மாதம் ஓடுவதே குதிரை கொம்பாக இருந்து வரும் வேளையில், பெரிய நடிகர்கள், பெரிய நடிகைகள் யாரும் இன்றி, வெறும் சின்ன பசங்கள் நடித்து வெளியாகி, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து, இப்போது செஞ்சுரியும் அடித்து இருக்கிறது ஒரு படம். அது ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ...

கறுப்பு நிற பெண்கள் அமைப்பில் விசாகா, நந்திதா தாஸ்

Posted:

தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் விசாகா சிங். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ள டார்க் இஸ் பியூட்டிபுல் என்ற புதிய அமைப்பில் உறுப்பினராகி இருக்கிறார். சிவப்பு நிற பெண்கள்தான் அழகு. கறுப்பு நிற பெண்கள் அழகானவர்கள் அல்ல என்ற கருத்தை பரப்பும் ...

ஆந்திராவை கலக்கும் கேனிஷா

Posted:

எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் ஆந்திராவை பொறுத்தவரை ஒரு பெரிய ஹிட் கொடுத்த பிறகே கவனிக்கப்படுவார். ஆனால் ஒரு முதல் படம் ரிலீசுக்கு முன்பே பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறார் கேனிஷா. விமான பணிப்பெண்ணாக இருந்த கேனிஷா மாடல் உலகிலும் கலக்க... ஒரு செல்போன் விளம்பரத்தில் நடித்தார். அதன் மூலம் கணபதி பாபா மோரியா என்ற தெலுங்கு ...

தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்தார் ரோஜா

Posted:

தமிழ் நடிகை ரோஜா ஆந்திராவில் அரசியல் செய்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திர சட்டமன்றத்திற்கு நடக்கும் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கெனவே இதே தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற ரோஜா இந்த முறை ...

குத்துச்சண்டை வீராங்கணையாகும் குஜராத் குதிரை நமீதா!

Posted:

இதனால் மகா ஜனங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், சினிமாவில் நடிக்க சான்சே இல்லாதபோதும், தமிழ்நாடே என் தாய் வீடு, தமிழ்நாட்டு மச்சான்களெல்லாம் என் உறவுக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு சென்னையிலேயே முகாம் போட்டிருக்கும் குஜராத் குதிரை நமீதா, ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளரை நியமித்து கடந்த ஓராண்டாக அவரிடம் அந்த கலையை தீவிர ...

மீடியாக்களைக்கண்டு ஓட்டம் பிடிக்கும் நயன்தாரா!

Posted:

ஐயா படத்தில் தமிழுக்கு வந்த நயன்தாரா, அந்த சமயங்களில் மீடியாக்களை தேடித்தேடிச்சென்று பேட்டி கொடுப்பார். தான் படித்த காலங்களில் நடந்த சுவையான விசயங்களைகூட சொல்வார். அப்போது தனக்கு காதல் கடிதம் கொடுத்தவர்களை தான் கன்னத்தில் அறைந்ததையும் கதைகதையாய் சொல்லி வியக்க வைத்தார்.

ஆனால், அப்படிப்பட்ட நயன்தாரா ...

சிக்கலில் பிரேம்ஜியின் மாங்கா!

Posted:

அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் காமெடியனாக நடித்து வந்தபோதும் தன்னை ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பார் பிரேம்ஜி. விளைவு, இப்போது அவரே மாங்கா என்றொரு படத்தில் செம பில்டப் கொடுத்தபடி ஹீரோவாகி விட்டார். அதுவும் ஒன்றல்ல, இரண்டு வேடங்களில் ஆக்டு கொடுத்துள்ளார்.

இந்த படத்தை முதலில் 2 கோடி பட்ஜெட்டில் ...

ஜாலி பையன் சிம்புவை காலி பண்ணிய காதல் தோல்விகள்!

Posted:

வல்லவன் படத்தில் நடித்தபோது பொசுக்கென்று நயன்தாராவிடம் காதல் வயப்பட்டார் சிம்பு. ஆனால், அதை சாதகமாக்கிக்கொண்டு உதட்டு முத்தம் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நயன்தாராவின் உதட்டை கடித்து புண்ணாக்கினார். அதனால், பயந்து போன நயன்தாரா, இது சரிப்பட்டு வராது வாழ்க்கை முழுவதும் புண்ணான உடம்போடு வாழ முடியாது என்று ...

ப்ரியா ஆனந்தின் கவர்ச்சியைப்பார்த்து உருகி கரைந்து போன சூரி!

Posted:

சந்தானம் ஹீரோவாகி விட்டதால் அவரைத் தொடர்ந்து காமெடியனாக வளர்ந்து கொண்டிருந்த சூரி தற்போது முக்கிய காமெடியனாகி விட்டார். வேலாயுதம் படத்தைத் தொடர்ந்து ஜில்லாவில் விஜய்யுடன் நடித்த நேரம் இப்போது பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. குறிப்பாக, விமல், சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிவகார்த்திகேயனுடன் ...

மீண்டும் ஜோடி சேரும் பிரசன்னா-சினேகா!

Posted:

அருண் வைத்தியநாதன் இயக்கிய அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தபோதுதான், பிரசன்னா-சினேகாவுக்கிடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இணைந்து நடிக்காதபோதும், அவர்களுக்கிடையிலான காதல் வளர்ந்து கொண்டேயிருந்தது. ஆனால், காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ரொம்ப சீக்ரெட்டாக வைத்திருந்தனர். சில ...

ரஜினியின் "லிங்கா படப்பிடிப்புக்கு மைசூரு அரண்மனை அனுமதி மறுப்பு

Posted:

ரஜினியின் புதிய படமான, "லிங்காவின் படப்பிடிப்பை நடத்த, மைசூரு அரண்மனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. "கோச்சடையான் படத்துக்கு பின், "லிங்கா என்ற படத்தில், ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் நடப்பதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், மைசூரு அரண்மனை ...

ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வருகிறார் மாதவன்!

Posted:

மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் அறிமுகமான மாதவன், அதன்பிறகு என்னவளே, மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட சில படங்களிலும் தொடர்ந்து சாக்லேட் பாயாகவே வலம் வந்தார். ஆனால் லிங்குசாமியின் ரன் படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாகவும் மாறிவிட்டார். அதையடுத்து, கமலுடன் நடித்த அன்பே சிவம் படத்திற்கு பிறகு நல்லதொரு பர்பாமென்ஸ் ...

இயக்குனர் சாமி படத்தின் கதாநாயகிக்கு வந்த விபரீத ஆசை!

Posted:

வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் 'கங்காரு'. இந்த படத்தினை இயக்குனர் சாமி இயக்குகிறார். பாடலாசிரியர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சில மாதங்களுக்கு முன் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. பாடல் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நாயகனாக அர்ஜூனா நடிக்கிறார். ...

கானாவில் கலக்க வரும் தேவா

Posted:

சுமார் 500 படங்களுக்கு மேல் இசையமைத்தநிலையில், கடந்த சில வருடங்களாக பட வாய்ப்பில்லாமல் இருந்தார் இசையமைப்பாளர் தேவா, அவருக்கு நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் பெயர் டம்மி டப்பாசு, சென்னையின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் இது. எனவே டம்மி டப்பாசு படத்தில் இடம்பெறும் அத்தனை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online