Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


மணிரத்னம் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா

Posted:

மணிரத்னம் படங்களில் அதிகம் நடித்துள்ள நடிகைகளில், 'மாஜி உலக அழகி ஐஸ்வர்யா குறிப்பிடத்தக்கவர். திருமணம், குழந்தை என, குடும்ப வாழ்க்கையில் பிசியானதால், சில காலமாக நடிப்பு தொழிலுக்கு முழுக்கு போட்டிருந்தார். இப்போது, மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில், 'கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா, மணிரத்னத்தின் அடுத்த ...

சவுந்தர்யாவை பாராட்டிய கமல்

Posted:

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, புதிய டெக்னாலஜிகளுக்கு வித்திடும் முதல் நபர் கமலாகத்தான் இருக்கக் கூடும். இந்நிலையில், 'மோஷன் கேப்சர் 3டி' தொழில்நுட்பத்தில் உருவான, 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தை, சமீபத்தில் பார்த்து ரசித்துள்ளார், கமல். பின், 'இந்த தொழில்நுட்பத்தை முதன்முறையாக, இந்தியாவில் கொண்டு வந்ததுடன், என் நண்பர் ரஜினியை ...

விழிப்புணர்வு பிரசாரம் டாப்சி திடீர் முடிவு

Posted:

'பிராணிகள் நல அமைப்பில், த்ரிஷா அங்கம் வகித்து வருவதைத் தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஹன்சிகா. இவர்களைப் பார்த்து இப்போது, 'ஆடுகளம்' டாப்சிக்கும், சமூக சேவைசெய்யும் எண்ணம் தலை துாக்கியுள்ளது.இயற்கையை பாதுகாக்கும் பசுமை இயக்க அமைப்பில், தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தன் வீட்டை சுற்றி, ...

விஜயசேதுபதியின் ரசிகையான த்ரிஷா

Posted:

'மங்காத்தாவுக்குபின்,த்ரிஷாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டது.ஆனாலும்,அவர் அசரவில்லை. விடாமுயற்சி செய்து, இப்போது அஜீத்தின், 55வது படத்தில் ஒப்பந்தமாகி விட்டார். அதையடுத்து, சிம்பு நடிக்கும் படத்தில், கமிட்டாகியிருந்த த்ரிஷா, இப்போது விஜயசேதுபதி நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். 'விஜயசேதுபதி, வளர்ந்து வரும் நடிகர் என்றாலும், ...

பாலிவுட் படங்களில் நடிக்க காஜல் அகர்வால் ஆர்வம்

Posted:

காஜல் அகர்வாலுக்கு இந்தி தான் தாய்மொழி. இதனால், 'இந்தியில் அதிகமான படங்களில் நடித்து பிரபலமாக வேண்டும்' என்ற எண்ணம், இவருக்கு உண்டு. சமீபகாலமாக, இந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார், காஜல். அவர் நடித்த, 'ஸ்பெஷல் 26' என்ற இந்தி படம் ஹிட்டடித்ததால், இந்தி படங்களின் மீதான ஆர்வம், அவருக்கு அதிகரித்துள்ளது. அவரின் ...

'ஐ லவ் யூ கூறினால் ராக்கி கட்டுவாராம் துளசி

Posted:

காதல் கதைகளில் அதிகமாக நடிக்க விரும்பும், 'கடல்' துளசி நாயருக்கு, நிஜத்தில் காதல் என்றால் அலர்ஜியாக உள்ளதாம். 'இப்போதான் பிளஸ் 1 படிக்கிறேன். பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள், ஐ லவ் யூ சொல்கின்றனர். நான் அவர்களை உடனடியாக, 'கட்' செய்து விடுகிறேன்' என்கிறார். மேலும், 'ஹீரோக்கள் யாராவது என்னை காதலிப்பதாக கூறினால், அவர்களுக்கு ...

மலையாளத்தில் வாய்ப்பில்லையே...! - ஓவியாவின் வருத்தம்...!

Posted:

களவாணி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்து தமிழில் முன்னணி கதாநாயகி வரிசையில் இடம் பிடித்தவர் ஓவியா. தமிழ்த்திரையுலகில் தற்போது உள்ள அழகிகளில் இவரும் ஒருவர் என்கிற அளவுக்கு அழகியான ஓவியா அத்திப்பூத்தாற்போல்தான் தமிழ்ப்படங்களில் தலையைக்காட்டுகிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரித்த மதயானைக்கூட்டம் படத்தை அடுத்து, ...

நடிப்புக்கு முழுக்குப்போடும் அமலாபால்-நஸ்ரியா!

Posted:

டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அமலாபாலுக்கு சினிமாவை விட்டு இப்போதைக்கு வெளியேறும் எண்ணம் இல்லை. என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை சினிமாவை விட்டு வெளியேற வைத்து விட்டது. இருப்பினும், திருமணத்திற்கு பிறகு நலல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்று சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், அவர் ஒரு பேச்சுக்காக அப்படி ...

கோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை! சிம்பு கருத்து!!

Posted:

ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தை பார்த்தவர்களெல்லாம் அந்த படத்தைப்பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறி வருகிறார்கள். அதிலும் ரஜினியின் நண்பரான கமல், படத்தைப்பார்த்து விட்டு, இயக்குனர் செளந்தர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார். மற்றபடி படத்தைப்பற்றி அவர் பெரிதாக எந்த ...

ஓடாத படங்களுக்கெல்லாம் சக்சஸ் மீட் வைக்கும் கோடம்பாக்கம்!

Posted:

முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி 50 நாட்கள் அல்லது 100 நாட்கள் ஓடிய பிறகுதான் அந்த படத்தின் வெற்றியை கொண்டாடுவார்கள். ஆனால், இப்போதோ படம் வெளியாகி இரண்டு மூன்று நாட்களில் சக்சஸ் மீட் வைக்கிறார்கள். ஆனால், இது படங்களின் வெற்றிக்காக அவர்கள் வைப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தி பப்ளிசிட்டி செய்து படத்தை ஓடவைப்பதற்காக ...

லிங்காவுக்காக பஞ்ச் டயலாக் ரெடி பண்ணிய சந்தானம்!!

Posted:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்து விட்ட சந்தானம், அந்த படம் வெற்றி பெற்றிருப்பதால், மிகுந்த உற்சாகத்தில இருக்கிறார். ஆனபோதும், அடுத்து மீண்டும் கதாநாயகனாக நடிப்பேன் என்று சொன்ன அவர், இப்போது சில படங்களில் காமெடியனாக நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பதால், ஹீரோ வேடத்துக்கு ஒரு சிறிய இடைவெளி கொடுத்து விட்டு ...

நயன்தாரா-த்ரிஷாவுக்கு நோ அப்ஜெக்சன் கேட்கிறார்களாம்!

Posted:

பென்சில் படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த படத்தில் அவர் நடித்த காரணத்தினால் அவருக்கு வரவேண்டிய பாலா உள்பட சில முன்னணி டைரக்டர்களின் படங்கள் வேறு இசையமைப்பாளர்கள் பக்கம் சென்று விட்டது. இருப்பினும் கலங்கவில்லை ஜி.வி.பிரகாஷ். முன்வச்ச காலை பின் வைக்கிறதில்லை என்ற கொள்கையோடு, ...

ஈசிஆர் சாலையில் இருந்து மவுண்ட் ரோட்டுக்கு வந்த அஜீத்!

Posted:

அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தது. ரசிகர் கூட்டம் படையெடுக்கவே, பின்னர் செட் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், செட் வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகும் என்பதால், அந்த கேப்பில் படப்பிடிப்பை தொடர நினைத்த அஜீத், கெளதம்மேனன் இருவரும் சில நாட்களாக இரவு நேரங்களில் அதே ...

த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்கிறது!

Posted:

அஜீத்துடன் மங்காத்தா என்ற ஹிட் படத்தில் நடித்த த்ரிஷாவின் மார்க்கெட் அதையடுத்து ஆட்டம் கண்டது. பின்னர் ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படத்தில் நடித்தார். அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றது. பின்னர் ஜெயம்ரவியுடன் பூலோகம் படத்தில் இரண்டு ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனபோதும், படங்கள் தேடி வரும் என்று த்ரிஷா ...

துரைதயாநிதிக்கு அல்வா கொடுக்கும் வெற்றிமாறன்!

Posted:

ஆடுகளம் படத்தை அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார் வெற்றிமாறன். அவரது இந்த முயற்சி தோல்வியடைந்ததும் தனுஷிடமே மீண்டும் சரண் அடைந்தார் வெற்றிமாறன். நாம் இயக்குநராக அறிமுகப்படுத்தியவர், தன் எதிரியைத் தேடிப்போய்விட்டாரே என்ற கடுப்பில் இருந்த தனுஷ், வெற்றிமாறன் மீண்டும் தேடி வந்தபோது, பழசை எல்லாம் ...

பிசினஸ் ஆகாத வேல்முருகள் போர்வெல்!

Posted:

காமெடி நடிகர்களுக்கு நடிக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு உதாணரமாக இருப்பவர் கஞ்சா கருப்பு. ராம் படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புக் கொண்ட கருணாஸ் கடைசி நேரத்தில் கால்ஷீட் சொதப்பியதால், அமீருக்கு உதவி செய்யச் சென்ற கருப்புவுக்கு அந்தப் படத்தில் காமெடியனாகும் அதிர்ஷ்டம் அடித்தது. இப்படியாக அமீரினால் ...

லிங்காவில் ரஜினியுடன் நடித்த இங்கிலாந்து நடிகை

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் மைசூரில் நடந்து வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கிறார்கள். இதில் ரஜினி இரண்டு வேடத்தில் நடிக்கிறார். கதைப்படி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு ரஜினி அணை கட்டுவார். அந்த அணையை கட்டும் பொறியாளராக ஒரு வெள்ளைக்கார பெண் வருகிறார். ...

ஆர்யா, விஜய் சேதுபதிக்கு 65 நாள் சிறை!

Posted:

பேராண்மை படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் 'புறம்போக்கு'. சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை யுடிவிக்காக ஜனா பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இதுவரை குலுமனாலி மற்றும் புனேயில் நடந்தது.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னை பின்னி ...

இணையதள தேடுதலில் ஷாருக்கானுக்கு 2வது இடம்!

Posted:

உலக அளவில் இண்டர்நெட்டில் அதிகமாக தேடப்படுகிறவர்களின் 100 பேர் பட்டியலை டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விக்கிபீடியாவில் தேடப்பட்டவர்கள். அந்த பட்டியலில் இந்திய அளவில் கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சச்சின் முதல் இடத்தையும், இந்தி நடிகர் ஷாருக்கான் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ...

ஆக்ஷன் ஹீரோயினாக பியா திட்டம்!

Posted:

பொய் சொல்ல போறோம் படத்தில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய், ஏகன், கோவா, கோ, பலே பாண்டியா, சட்டம் ஒரு இருட்டறை படங்களில் நடித்தார். எந்த படமும் பியாவுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது கூட்டம் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கிவா முத்தமிடாதே படங்களில் நடித்து வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த பியா விஜயசாந்திக்கு பிறகு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online