Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


யுவன்சங்கர்ராஜாவின் ராசியான ஒலிப்பதிவுக் கூடம் மூடப்பட்டது!

Posted:

பிஸி இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா இருந்தபோது அவரது ஆஸ்தான ஒலிப்பதிவுக் கூடமாக இருந்தது - கலச என்ற ரெக்கார்டிங் தியேட்டர்! சில வருடங்களுக்கு முன்புவரை பரபரப்பாக இருந்த இந்த ரெக்கார்டிங் தியேட்டர் தற்போது மூடப்பட்டுவிட்டது! சென்னையிலேயே அதிநவீன கருவிகளைக் கொண்ட ஒலிப்பதிவுக்கூடம் என்று பெயர் பெற்றிருந்த கலச தியேட்டர் ...

எனக்கு தேவை ஒரு கமர்ஷியல் ஹிட்: பார்த்திபன் பேட்டி!

Posted:

குடைக்குள் மழை, பச்சக்குதிரை, வித்தகன் என ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த பார்த்திபன் இப்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை முழு வேகத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறார். கதையே இல்லாத படம், ஆர்யா, அமலாபால், விஜய்சேதுபதி, விஷால், என பெரிய நட்சத்திர பட்டாளம் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள் என படத்துக்கு ஏகப்பட்ட ...

அமலாபால் நடிக்கயிருந்த படத்தில் லட்சுமிமேனன்!

Posted:

மலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்வதாக நஸ்ரியா அறிவித்தபோது, அமலாபால், லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட நடிகைகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். காரணம், நேரம் படத்தில் வந்த நஸ்ரியா, குறுகிய காலத்திலேயே தனுஷ், ஆர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு, அடுத்தடுத்து மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிப்பதற்கான ...

பட்டத்தை மாற்றினார் சரத்குமார்!

Posted:

ஹீரோக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் ஏதாவது ஒரு பட்டத்தை போட்டுக்கொள்வது சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே உள்ள வழக்கம். ஆனால் முன்பு மக்களோ, அல்லது ஏதாவது ஒரு அமைப்போ கொடுக்கும் பட்டங்களை போடுவார்கள். இப்போதுள்ள ஹீரோக்கள் அவர்களே போட்டுக் கொள்வார்கள். அதிலும் லேட்டஸ்டாக அறிமுகமாகிற சின்ன நடிகர்கள்கூட பவர் ஸ்டார், வின் ...

மச்சான்ஸை நம்பி நமீதா தொடங்கிய புதிய பிசினஸ்!

Posted:

சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியாய் இருந்த நமீதா, கதாநாயகியாய், அப்புறம் கவர்ச்சி நடிகையாகி எக்கச்சக்கமாக காசு பார்த்தார். சினிமாவில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை வைத்து, மும்பை அருகில் உள்ள லோனாவாலா என்ற மலைப்பிரசேத்தில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கிப்போட்டார். நமீதாவின் காதலர் (கணவர்?) கபூரின் துணையுடன் அங்குள்ள ...

உறவுகளை அழைக்கும் கல்யாணப் பாட்டு!

Posted:

அலிபாபா, கழுகு போன்ற படங்களில் நடித்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் படம் - வானவராயன் வல்லவராயன். இன்னொரு நாயகனாக அதாவது கிருஷ்ணாவின் தம்பியாக - தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை வழங்கும் தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராஜமோகன்.

வானவராயன் ...

நேற்று இன்று: பத்தாயிரம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட படம்!

Posted:

அம்முவாகிய நான் படத்தை இயக்கிய பத்மாமகன் இயக்கத்தில், விமல், பிரசன்னா, ரிச்சர்டு, அருந்ததி, நந்தகி நடித்திருக்கும் படம் நேற்று இன்று. இத்தனை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படம் 10 ஆயிரம் முதலீட்டில் தொடங்கப்பட்டது என்று சொன்னால் நம்புவீர்களா? இயக்குநர் பத்மாமகன் சொல்கிறார் கேளுங்கள்...

அம்முவாகிய நான் படத்தை ...

நஸ்ரியாவை உளவு பார்க்க உளவுப்படையை அனுப்பிய நடிகை!

Posted:

கேரளத்திலிருந்து கோலிவுட் வந்த இளம் நடிகைகளில், முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடித்ததோடு அல்லாமல், தற்போது செமத்தியாய் பணத்தை அறுவடை கொண்டிருப்பது இரண்டு நடிகைகள்தான். ஒருவர்...லட்சுமி மேனன், மற்றொருவர்..நஸ்ரியா! தனக்கு பிறகு தமிழ்ப்படங்களில் நடிக்க வந்த நஸ்ரியாவுக்கு, தன்னைவிட அதிகமான மார்க்கட் வேல்யூ இருப்பதை அவரது ...

சினிமாவில் நடிக்கவே மாட்டேன்: மைதிலி

Posted:

தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் டென் செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர் மைதிலி. கிட்டத்தட்ட எல்லா சேனல்களிலும் செய்தி வாசித்து விட்டார். அவரது செய்தி வாசிப்பின் உச்சரிப்பையும், அழகையும் பார்த்து நிறைய சினிமா வாய்ப்புகள் வந்ததாம். அதனை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி மைதிலி கூறியிருப்பதாவது: தொலைக்காட்சியில் ...

தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகிறது யாமிருக்க பயமே

Posted:

தமிழில் சமீபத்தில் ஹிட்டான படம் யாமிருக்க பயமே. சுமார் 5 கோடியில் தயாரான படம் இதுவரை 10 கோடிக்குமேல் வசூலித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன் நடித்திருந்தனர், டீகே இயக்கி இருந்தார். ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார்.

தமிழில் படம் ஹிட்டானதைத் ...

உங்கள் பெயர் சலீமா...? விஜய் ஆண்டனியின் ஆடியோ விழாவில் பங்கேற்கலாம்!

Posted:

விஜய் ஆண்டனி நடித்து, இசை அமைத்து வரும் படம் சலீம். ஸ்டூடியோ 9, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 5ந் தேதி நடக்கிறது. இதையொட்டி விஜய் ஆண்டனி ஒரு புதுமையான விஷயத்தைச் செய்கிறார்.

அதாவது படத்தின் தலைப்பின்படி சலீம் என்ற ...

நள்ளிரவு படப்பிடிப்பில் அஜீத்!

Posted:

சாதாரண நடிகர்-நடிகைகள் நடித்துக்கொண்டிருந்தாலே ஒரு பெருங்கூட்டம் அந்த ஏரியாவை முற்றுகையிடும். அப்படியிருக்க, அஜீத்-அனுஷ்கா நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் விடுவார்களா? அப்படித்தான் அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தபோது சாரை சாரையாக ரசிகர்கள் கூட்டம் ...

சந்தானத்தின் சம்பளம் மீண்டும் கிடுகிடு!

Posted:

சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தபோது படத்துக்குப்படம் அவரது சம்பளம் உயர்ந்து கொண்டிருந்தது. சம்பளத்தை அதிகமாக கொடுத்தால்தான் கால்சீட் தருவார் என்று அவராக கேட்காமலேயே சில படாதிபதிகளே அவரது படக்கூலியை உயர்த்தி விட்டனர். பின்னர் அவர்களே சந்தானம் படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்க்கொண்டேஇருக்கிறார் என்று குறை ...

மீகாமனுக்காக மாலுமியாக மாறிய ஆர்யா!

Posted:

ஆர்யா என்றாலே ஜாலியான பேர்வழி. ஜாலியான ஜனரஞ்சகமான கதைகளில்தான் நடிப்பார் என்ற இமேஜ் உருவாகி விட்டது. அவரும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லாமல்தான் இருந்து வந்தார். ஆனால், அவரது நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்களோ, சில வளர்ந்து வரும் ஒல்லிக்குச்சி நடிகர்களே கெட்டப்பை மாற்றிக்கொண்டு அதிரடி ஆக்சன் படங்களில் நடிக்கும்போது, இப்படியொரு ...

பைனான்ஸ் பிரச்னை! ஷங்கரின் ஐ படம் ரிலையன்சுக்கு கைமாறுகிறது?

Posted:

ஷங்கர் படமென்றாலே பிரமாண்டம்தான். படம் தொடங்குவதற்கு முன்பு ஒரு பட்ஜெட் போட்டால், அரை கிணறு தாண்டும்போதே ஏற்கனவே போட்ட பட்ஜெட் கிட்டத்தட்ட எகிறிவிடும். அந்த வகையில், இதற்கு முன்பு ஷங்கர் இயக்கிய எந்திரன் உள்பட சில படங்களுக்கு இதேநிலை ஏற்பட்டிருககிறது. எந்திரன் தடுமாறிக்கொண்டு நின்றபோதுகூட, ரஜினி-ஷங்கர் இருவரும் அதை ...

நடிகை நமீதாவால் மேடை சரிந்தது

Posted:

நாமக்கல் அருகே, நடிகை நமீதா பங்கேற்ற, நாடக விழா மேடை சரிந்ததால், லேசான காயத்துடன் அவர், பாதியிலேயே கிளம்பினார். நாமக்கல் அடுத்த, ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில், மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, சினிமா ...

'கோச்சடையான்' இசை….சவாலான ஒன்று…ரஹ்மான் மனம் திறக்கிறார்….!

Posted:

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்துள்ள 'கோச்சடையான்' படத்தின் இசை பற்றி ரசிகர்கள் அதிகமாகவே பேசி வருகிறார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது என அனைவருமே பாராட்டுகிறார்கள். ஆனால், ...

அடுத்த தேசிய விருதுக்கு தயாராகும் வித்யாபாலன்…!

Posted:

'டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை வித்யா பாலன். தொடர்ந்து அவர் நடித்த 'கஹானி' திரைப்படமும் அவரது நடிப்புத் திறமையை நிரூபித்தது. அவர் தற்போது நடித்து வரும் படம் 'பாபி ஜாசூஸ்'. பிரபல நடிகையான தியா மிர்சா தயாரித்துள்ள இந்த படத்தில் பல்வேறு விதமான தோற்றங்களில் நடித்துள்ளார் ...

நாகார்ஜுனா - அமலா மகன் அகில் நாயகனாக அறிமுகம்…!

Posted:

தமிழில் 80களின் இறுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் அமலா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு உட்பல பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். பின்னர் தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்த ...

மோடியால் டுவிட்டரில் இணைந்த ரஜினி...!

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டுவிட்டரில் இணைந்துள்ளாராம். இன்றைய நவநாகரீக உலகத்தில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் என்று சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். நடிகர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்து இருக்கின்றனர். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online