Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


சித்த வைத்திய சிகாமணியின் கதை இதுதான்!

Posted:

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. பரத், அட்டக்கத்தி நந்திதா ஹீரோ, ஹீரோயின். இவர்கள் தவிர தம்பி ராமையா, கருணாகரன், மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்பட 21 காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். கன்னட நகைச்சுவை நடிகர் கோமல் குமார் முக்கிய ...

பிரசாந்த் உடன் ஆடும் ராக்ஸ்டார் நடிகை!!

Posted:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களுக்கு பிறகு அவர் நடித்து வரும் புதிய படம் சாகசம். இப்படத்தில் வேலை தேடும் இளைஞராக பிரசாந்த் நடிக்கிறார். இவருடன் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. பிரசாந்த்தின் அப்பாவாக நாசரும், அம்மாவாக துளசியும் ...

ஆந்திராவிலும் கோச்சடையானுக்குப் பின்னடைவு…!

Posted:

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது.

ஆனால், தமிழில் மட்டுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், மற்ற மொழிகளில் கோச்சடையான் பலமான ...

'இது நம்ம ஆளு' டப்பிங் விரைவில் ஆரம்பம்…!

Posted:

கடந்த சில நாட்களாக சிம்பு, நயன்தாரா நடிக்க பாண்டிராஜ் இயக்கும் 'இது நம்ம ஆளு' படத்தைப் பற்றிய வதந்தி அதிகமாக பரவியிருந்தது. இயக்குனர் பாண்டிராஜுக்கும், சிம்புக்கும் பிரச்னை என்றும், அதனால படமே 'டிராப்' ஆகி விட்டதென்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக படத்தின் டப்பிங் நாளை முதல் ஆரம்பமாக ...

இயக்குனரின் தோற்றம் பிடிக்காமல் வெளியேறிய நடிகை…!

Posted:

மலையாள நடிகையான காவ்யா மாதவன், படத்தின் இயக்குனரின் தோற்றத்தை பிடிக்காமல் ஒரு படத்திலிருந்து வெளியேறி இருக்கிறார். இதைப் பற்றி அந்த இயக்குனரே சொன்னதுதான் வேதனையான ஒரு விஷயம். மலையாளத்தில் 'சாய்ரா, வீட்டிலுக்குள்ள வழி, ஆகாசதின்டே நிறம், பேரறியத்தவர்' போன்ற படங்களை இயக்கியவர் ஓமியோபதி மருத்துவராக இருந்து இயக்குனரான ...

தொகுப்பாளினிகளின் சம்பளம் கடும் உயர்வு!

Posted:

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள், அந்த நிகழ்ச்சிகளுக்கு சேனல்கள் வழங்கும் சிறிய சம்பளத்தை சந்தோஷமாக பெற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளை சிரித்து சிரித்து தொகுத்து வழங்குகிறார்கள். ஆனால் அதே தொகுப்பாளினிகள் வெளியில் பொது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதற்கு வாங்கும் சம்பளம் தலையை சுற்ற வைக்கும். ...

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்ளாதது ஏன்?

Posted:

இந்தியாவின் 15வது பிரதமாராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். சார்க் நாட்டு தலைவர்களும், இந்திய முன்னாள் பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்க கோலாகலமாக நடந்த இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இருவருமே நேற்றைய ...

கோச்டையான் பார்த்தார் கமல்: சவுந்தர்யாவுக்கு பாராட்டு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று (மே 26) ரஜினியின் நண்பரும் உலக நாயகனுமான கமலஹாசன் சென்னை ரியல் இமேஜ் பிரிவியூ தியேட்டரில் கோச்சடையானை 3டியில் பார்த்தார். அவருடன் கவுதமி, இயக்குனரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த், நடிகை லிஸி பிரியதர்ஷன் ஆகியோரும் பார்த்தனர். படத்தின் ...

சந்தானம் மீது பாக்யராஜ் மீண்டும் புகார்!

Posted:

சந்தானமும், தயாரிப்பாளர் ராம நாராயணனும் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை எடுத்தார்கள். இது கே.பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தை தழுவி எடுக்கப்பட்டது. "கதை உரிமை என்னிடம் உள்ளது. என் அனுமதி இல்லாமல் படம் எடுத்தது தவறு" என்று அப்போது கே.பாக்யராஜ் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ...

அமலாபாலின் கடைசி படம் மிலி!

Posted:

2009ல் நீலத்தாமரை என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதையடுத்து தமிழுக்கு வந்து வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்தார். இதில் சிந்துசமவெளியில் சொந்த மாமனாருடன் தவறான உறவு வைத்துக்கொள்ளும் மருமகளாக நடித்ததால் சர்ச்சைக்குரிய நடிகையானார். ஆனபோதும், பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த மைனா அவர் மீது ...

தனுஷ் படத்தில் விஜயசேதுபதி!

Posted:

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன், விஜயசேதுபதியை இருவரையும்தான் போட்டியாளர்களாக நினைக்கிறார்கள். இந்த விசயத்தில் அவர்களுக்கிடையே போட்டி மனப்பான்மை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கோடம்பாக்கத்தில் இவர்களை போட்டியாளர்கள என்ற மனநிலையிலேயே பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ...

படப்பிடிப்பு தளத்தில் நிகிஷாபட்டேல் ஆவேசம்!

Posted:

தலைவன், என்னமோ ஏதோ படங்களில் நடித்த நிகிஷா பட்டேல் தற்போது நகுல் நடிக்கும் நாரதர் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மலைபோல் அம்மணி எதிர்பார்த்த முதல் இரண்டு படங்களுமே அவரை ஏமாற்றி விட்டதால், இப்போது நாரதராவது கைகொடுப்பாரா? என்ற நப்பாசையில் இப்படத்தில நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதோடு, தமிழ் ...

மீண்டும் ஸ்லிம்மாக மாறிய ஐஸ்வர்யாராய்!

Posted:

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடிப்பதை தவிர்த்த ஐஸ்வர்யாராய், ஆரத்யாவை பெற்றுக்கொண்டவர் இப்போது அவர் ஓரளவு வளர்ந்து விட்டதால், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி விட்டார்.

ஏற்கனவே பல படவாய்ப்புகள் முற்றுகையிட்டபோது தனது உடல் பருமன் ...

ஜானியில் ரஜினி நடித்தது போன்ற வேடத்தில் பவர்ஸ்டார்!

Posted:

டைரக்டர் மகேந்திரன் இயக்கிய படங்களில் ஜானியும் குறிப்பிடத்தக்க படம். இதில் ரஜினிகாந்த் சலூன் கடை வைத்திருப்பவராக ஒரு கெட்டப்பில் நடித்திருந்தார். ரஜினியும் அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நேர்த்தியாக நடித்திருந்தார். அதனால் இப்போதுவரை ரஜினி நடித்த படஙக்ளில் ஜானியும் மேற்கோள் காட்டப்படும் படங்களில் ஒன்றாக ...

மீண்டும் நளினிகாந்த்...!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப்போலவே சாயல்கொண்ட நடிகராக வலம் வந்தவர் நளினிகாந்த். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ரங்கோன் ரவுடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவர்தான் நளினிகாந்த் என்று பெயரும் வைத்தார். கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி படங்களில் வில்லனாக நடித்தார். ...

மூன்றே நாளில் 42 கோடியை அள்ளினார் கோச்சடையான்!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் கடந்த 23ந் தேதி வெள்ளிக்கிழமை வெளியானது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 42 கோ ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 30 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் 20 கோடி ரூபாய். வெளிநாடுகளில் 12 கோடி ரூபாய் ...

தெலுங்கு படப்பிடிப்பில் அனுஷ்காவுக்கு தசை பிடிப்பு!

Posted:

அருந்ததி படத்தையடுத்து அனுஷ்கா, ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி போன்ற சரித்திர படங்களில் அதிரடியான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா. பல வருட இடைவெளிக்குப்பிறகு தனது திறமைக்கு தீனி போடும் படங்கள் என்பதால் இந்த படங்களுக்காக குதிரையேற்றம், வாள் சண்டை என பல பயிற்சிகளை பல மாதங்களாக எடுத்து இப்படங்களில் ...

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டார்ட் கட் சொல்லும் அர்ஜுன்!

Posted:

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக ஸ்டார்ட் கட் சொல்வதை மறந்திருந்த நடிகர் அர்ஜுன் ஜெய்ஹிந்த் - 2 படம் மூலம் மீண்டும் ஸ்டார்ட் கட் சொல்கிறார். 1992 ஆம் ஆண்டு சேவகன் படத்தின் மூலம் இயக்குநரானவர் அர்ஜுன். அப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பிரதாப், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை உட்பட சில படங்களை இயக்கினார். கடைசியாக இவர் இயக்கிய மதராஸி ...

நடிகர் ஸ்ரீகாந்தின் கனவுப்படம் நம்பியார்!

Posted:

ஓம் சாந்தி ஓம் படத்தை அடுத்து ஸ்ரீகாந்த் நடிப்பில் அடுத்தப் படமாக தொடங்கப்பட்ட படம் - நம்பியார். பிரபல இயக்குநர் ராஜமௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்த கணேஷா இயக்குகிறார். படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சயின்ஸ்ஃ பிக்ஷன் படம். அறிவியல் களம் சார்ந்த, முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது நம்பியார். நடிகர் ஸ்ரீகாந்த் இதை தனது ...

ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் மதன்கார்க்கியின் மாடர்ன் தமிழ்ப்பாட்டு!

Posted:

பா.விஜய், சினேகன், தாமரை போன்ற பாடலாசிரியர்கள் மீது திரையுலகில் ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இவர்கள் அநியாயத்துக்கு பந்தா காட்டியது மட்டுமல்ல, தங்களின் பாடல்களினால்தான் படங்களே வெற்றியடைவதாக இறுமாப்பிலும் இருந்தனராம். அதன் காரணமாக பாடல் எழுத இவர்களைத் தேடிவரும் அப்பாவி தயாரிப்பாளர்களிடம் பெரும் தொகையையும் பில் போட்டனர். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online