Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


மீடியா என்றாலே பயமாக இருக்கிறது - கவுண்டமணி!

Posted:

மீடியாக்களை கண்டாலே எனக்கு பயமாக இருக்கிறது என நடிகர் கவுண்டமணி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் செய்த காமெடிகள் இன்றளவும் எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் ...

ரசிகர்களுக்கு நன்றி - பிறந்தநாளில் மனோரமா வாழ்த்து!

Posted:

தமிழ் சினிமாவின் ஆச்சி என்று எல்லோராலும் அழைப்படுபவர் நடிகை மனோரமா. தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே காமெடியில் கொடி கட்டி பறந்த நடிகை என்றால் அது மனோரமா என்றே சொல்லலாம். காமெடி மட்டும் அல்லாது பல்வேறு குணச்சித்திர வேடங்களில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் சினிமாவில் ...

என் தோழியை தான் திருமணம் செய்கிறேன் - இயக்குநர் விஜய்!

Posted:

நான் காதலித்து, கல்யாணம் செய்யப்போவது என் தோழியை தான் என இயக்குநர் விஜய், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான இவருக்கும், நடிகை அமலாபாலுக்கும் தெய்வத்திருமகள் படத்தில் இணைந்தபோது காதல் மலர்ந்தது. ...

யாரையும் கிண்டல் செய்யுற பழக்கம் எனக்கு இல்லை! - ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

Posted:

பார்த்திபன் இயக்கி வரும் புதிய படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அதையடுத்து மாலை 4 மணி அளவில் லீ மெரிடியன் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பார்த்திபன். இதில், படத்தில் நடித்துள்ள தம்பிராமைய்யா, சந்தோஷ், அகிலா, விஜய்ராம், தினேஷ், லல்லு, சாஹித்யா, ...

ஸ்ருதிஹாசனின் புகார் எதிரொலி! போட்டோகிராபர்களிடம் ஆந்திர போலீசார் துருவி துருவி விசாரணை!!

Posted:

சமீபகாலமாக தெலுங்கு, இந்தி படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன், அதிலும் சில இந்தி படங்களில் படு ஆபாசமாகவும் நடித்து வருகிறார். இதனால், பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி சுனாமிகளாக வீசிக்கொண்டிருந்த மெகா நடிகைகளே ஸ்ருதிஹாசனின் அதிரடியை தாங்கிக்கொள்ள முடியாமல், ஓரமாக ஒதுங்கி நிற்கின்றனர். அந்த அளவுக்கு ...

மும்பையில் முகாமிட்டிருக்கும் சிம்புதேவன்!

Posted:

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கியவர் சிம்புதேவன். அவர் கடந்த ஆண்டே விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னார். அதில் திருப்தியான விஜய், அடுத்த ஆண்டு பார்க்கலாம் என்று சொன்னவர், பின்னர் துப்பாக்கி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ...

இமேஜை மாற்றும் முயற்சியில் ஆர்யா!

Posted:

கோடம்பாக்கத்தை பொறுத்தவரை ஆர்யா என்றாலே பிக்கப் நடிகர் என்ற முத்திரை அழுத்தமாக பதிந்து விட்டது. ஆரம்பத்தில் திரைமறைவில் இருந்த இந்த ரகசியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால், சில நடிகர்களே ஆர்யாவின் இந்த செயலை சினிமா மேடைகளிலேயே போட்டு உடைத்தனர். இதனால் ஆர்யாவின் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

விளைவு ஆர்யாவிடம் ...

இளையராஜாவின் ரசிகன் நான்! பவர்ஸ்டார் உற்சாகம்!!

Posted:

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை ஒரு பெரும் கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் அவர் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது, மோசடி வழக்கில் சிக்கியதால் அவர் கமிட்டான படங்களில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதையடுத்து ஜெயிலுக்கு சென்ற அவர் ஜாமீனில் ...

ஆஜானபாகு ஹீரோக்களைக்கண்டு அலறும் ஸ்ரீதிவ்யா!

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதையடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில்லை. ஆனால், திரையுலகில் அவருக்கு நல்ல ஆபர் இருந்து வருகிறது.

காரணம், லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த், நந்திதா உள்ளிட்ட சில நடிகைகள் ...

என்கிட்டத்தான் பஞ்ச் டயலாக் கேட்பாங்க! சந்தானத்தின் பேச்சினால் எரிச்சலடைந்த ஹீரோக்கள்!!

Posted:

சிம்பு மூலமாக சினிமாவுக்குள் வந்தவர் சந்தானம். அதையடுத்து ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி நடித்த அவர், ஒரு கட்டத்தில் படங்களின் வியாபாரங்களை தீர்மானிக்கும் முக்கிய காமெடியனாக வளர்ந்தார். இதனால் தோல்விகளில் இருந்து தங்களை தக்க வைத்துக்கொள்ள நினைத்த அத்தனை ஹீரோக்களும் சந்தானத்தின் துணையை நாடினர். அதனால், ...

சினிமாவை விட சீரியல் இயக்குவதான் சிரமம்: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா

Posted:

அண்ணாமலை, பாட்சா உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. தற்போது தொலைக்காட்சி தொடர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். மகாபாரதம், உணர்வுகள் தொடரை இயக்கியவர் தற்போது அரங்கேற்றம் என்ற தொடரை தயாரித்து, இயக்குகிறார். "சினிமாவை இயக்குவதை விட சீரியல் இயக்குவதுதான் சிரமாக இருக்கிறது" என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. ...

தீபிகாவுடன் காதல் இல்லை: ரன்வீர் சிங் உறுதி

Posted:

இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் தீவிரமாக காதலித்து வருதாக இந்தி மீடியாக்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது. இருவரும் நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்ததை படம் எடுத்து வெளியிட்டார்கள். இப்போது காதலை ரன்வீர்சிங் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் ...

முத்தத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் மும்முரம்...!

Posted:

அரோகணம் படத்திற்கு பிறகு அம்மா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிக் கொண்டிருக்கும் படம் நெருங்கி வா முத்தமிடாதே. ஆரோகணம் ஆர்ட் படம் என்றால் இது பக்காவன கமர்ஷியல் படம். புதுமுகங்களுடன் பியா, கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் நடிக்கிறார்கள். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்கிறார், மெட்லி புரூஸ் ஒளிப்பதிவு செய்கிறார். முதல்கட்ட ...

மேஜர் முகுந்த் வீட்டில் விஜய்!!

Posted:

கடந்த மாதம் 24ந் தேதி இந்திய எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் மேஜர் முகுந்தன் வரதாராஜன். அவருக்கு 42 குண்டுகள் முழுங்க ராணுவ மரியதையுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முகுந்தின் மகள் அர்ஷியாவின் வெள்ளிந்திரியான குழந்தை மனதும், அப்பா இறந்தது தெரியாமல் அவர் ...

தமிழில் விட்டதை தெலுங்கில் பிடித்த இந்திய அழகி

Posted:

2012ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வன்யா மிஷ்ரா. பட்டத்தை வாங்கிய கையோடு தமிழ் சினிமாவுக்கு வந்தார். அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் டிராப் ஆனதால் மனம் வெறுத்துப்போய் சினிமாவே வேண்டாம் என்று சொந்த ஊரான சண்டிகருக்கு திரும்பி விட்டார். அங்கு எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்தார். படிப்பு ...

விஜய் குடும்பத்தின் வற்புறுத்தலால் உடனே திருமணம்: அமலாபால் ஓப்பன் டாக்

Posted:

விஜய் குடும்பத்தார் திருமணத்துக்கு வற்புறுத்தியதால்தான் உடனே திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன் என்று அமலாபால் கூறினார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: 'தெய்வ திருமகள்' படத்தில் நடித்தபோதே இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டோம். எங்கள் காதலை, விக்ரம்தான் முதன் முறையாக கண்டுபிடித்தார். நீங்கள் விரைவில் திருமணம் செய்து ...

பணம் போடாமலே பல கோடி லாபம் பார்க்கும் தனுஷ்!

Posted:

தயாரிப்பாளர்களில் அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் யார் என்றால்.... நடிகர் தனுஷ்தான். நடிகராக பல கோடிகள் சம்பளம் வாங்கும் தனுஷ், இன்னொரு பக்கம் படத்தயாரிப்பிலும் செமத்தியாய் அறுவடை செய்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து டாணா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் தனுஷ். ...

பார்த்திபனுக்கு ரூ.1 கோடி தர முன் வந்த பிரகாஷ்ராஜ்

Posted:

நல்ல சினிமாவை ஆதரிப்பவர், ஆராதிப்பவர் பிரகாஷ்ராஜ். தன்னுடைய டூயட் மூவிஸ் பேனரில் அவர் தயாரித்த அத்தனை படங்களுமே ஆரோக்கியமான திரைப்படங்களே. நல்ல சினிமாவை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே நடித்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு படங்களைத் தயாரிப்பார் பிரகாஷ்ராஜ். அதுமட்டுமல்ல, பிரகாஷ்ராஜ் சிறந்த படம் என்று நம்பிய அரவான் படம் ...

நஷ்டத்தை தவிர்க்க கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர்!

Posted:

சில தினங்களுக்கு முன் நடிகர் நாசரின் மகன் ஃபைசல் விபத்தில் சிக்கியபோது, கமல்ஹாசன் உடன் உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்தார் நாசர். காலை ஏழு மணிக்கு அவர் மேக்கப்போட்டுக் கொண்டிருந்தபோது தொலைபேசியில் தகவல் வர, பதறியடித்துக் கொண்டு விரைந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்ட கமல் உடனடியாய் மாமல்லபுரம் ...

ஐந்து மணி நேரம் நடந்த அருந்ததி!

Posted:

பத்மாமகன் இயக்கி தயாரிக்கும் நேற்று இன்று படத்தில் நந்தகி, அருந்ததி ஆகிய இருவரும் கதாநாயகியாக நடித்தாலும், அருந்ததிக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம். தீவிரவாதிகளுடன் காட்டுக்குள் பயணமாகும் பாலியல்தொழிலாளி வேடத்தில் நடித்திருக்கும் அருந்ததி, ஒரு பாடல் காட்சியில் உள்ளாடை அணியாமல் வெறும் பனியன் மட்டும் அணிந்து ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online