Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ரசிகர்கள் ரிலீசான மறுநாளே கோச்சடையான் திருட்டு விசிடி: பொறி வைத்து பிடித்தனர் ரஜினி

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) ரிலீசானது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்திற்கு திருட்டி விசிடி வெளியாகும் வாய்ப்பு அதிகம் என்பதால் ரஜினி ரசிகர்கள் அதனை தடுக்க மாட்டம் வாரியாக கண்காணிப்பு படையை உருவாக்கி உள்ளனர்.

சேலம் கண்காணிப்பு படையினர் நேற்று (மே 24) ...

திருமண செய்தியில் சுத்தமா உண்மையில்லை….சுட்டெரிக்கும் சுவாதி…!

Posted:

'சுப்பிரமணியபுரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விரைவில் வெளிவர இருக்கும் 'வட கறி' படங்களின் நாயகி சுவாதியைப் பற்றிய திருமண செய்தி தெலுங்குத் திரையுலகத்திலும், மீடியாக்களிலும் கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை என சுட்டெரிக்கும் விதமாக கோபத்துடன் பதிலளித்துள்ளார் ...

தெலுங்கில் தொடரும் சமந்தாவின் சக்சஸ்…!

Posted:

தமிழ்நாடு, அதிலும் சென்னையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சமந்தா தற்போதுதான் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். விஜய்யுடன் 'கத்தி', சூர்யாவுடன் 'அஞ்சான்', அடுத்து விக்ரமுடனும் நடிக்கப் போகிறாராம்.

ஆனால், தெலுங்கில் தற்போதைக்கு முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா மட்டும்தான். இன்று வெளியான 'மனம்' ...

எஸ்.ஆர். பிரபாகரனை வேண்டாமென்ற உதயநிதி…பின்னணி என்ன ?

Posted:

ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த இயக்குனரைத் தேடி ஹீரோக்கள் ஓடுவதும், தோல்வியைடந்தால் அந்த படத்தின் இயக்குனரை விரட்டியடிப்பதும் தமிழ் சினிமாவில் சகஜமான ஒன்றுதான்.

சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த 'சுந்தரபாண்டியன்' வெற்றிப் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனை தானாகவே தேடிப் போய் தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் உதயநிதி ...

பாலிவுட் - கோச்சடையானை பின்னுக்குத் தள்ளிய எக்ஸ்மென்

Posted:

பாலிவுட்டில் 23ம் தேதியன்று 'கோச்சடையான், எக்ஸ்மென், ஹீரோபான்டி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஹீரோபான்டி மட்டுமே ஒரிஜனலான ஹிந்தித் திரைப்படம்.
இந்த படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார்.

மேற் சொன்ன மூன்று படங்களில் வசூல் ரீதியாக மிகப் ...

இரண்டாவதுக்கு ஏன் இத்தனை இடைவெளி ?

Posted:

2013ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படங்கள் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா, சூது கவ்வும், எதிர் நீச்சல், குட்டிப்புலி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மூடர் கூடம் ஆகிய படங்களைச் சொல்லலாம். இந்த படங்களை முறையே மணிகண்டன், நலன் குமாரசாமி, துரை செந்தில் குமார், முத்தையா, பொன்ராம், நவீன் ஆகியோர் ...

பிறந்தநாளில் ரசிகர் மன்றங்களுக்கு எனர்ஜி கொடுத்த கார்த்தி!

Posted:

பருத்திவீரன் படத்தில் அறிமுகமானவர் கார்த்தி. அதையடுத்து அவர் நடித்த நான் மகான் அல்ல, பையா உள்ளிட்ட சில படங்கள் வெற்றி பெற்றபோதும், பல படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தன. அதிலும் சிறுத்தைக்குப் பிறகு நடித்த சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய படங்களின் தோல்வி கார்த்தியை தடுமாற வைத்து விட்டன.

இதனால் ...

இந்திக்கு செல்கிறார் காஜல்அகர்வால்!

Posted:

வடஇந்திய நடிகைகளான குஷ்பூ, ஜோதிகா, சிம்ரன், தமன்னா, காஜல்அகர்வால், ஹ்ன்சிகா என பல நடிகைகளுக்கு தென்னிந்தியா சினிமாதான் லக்காக அமைந்தது.அதனால் தங்களது தாய்மொழியான இந்தியில் நடிப்பதைகூட தவிர்த்து தமிழ், தெலுங்கு படங்களிலேயே அதிகமாக நடித்து வந்தனர். நடித்தும் வருகின்றனர்.

அந்த வரிசையில், தமன்னா, தற்போது இரண்டு இந்தி படங்களில் ...

ஆந்திராவில் சக்கைபோடு போடும் நாகேஸ்வரராவின் மனம்!

Posted:

ரஜினியின் கோச்சடையான் வெளியான அதே நாளில் ஆந்திராவில் மனம் படமும் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது மகன் நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாத்தா, மகன், பேரன் என மூன்று பேரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலக அளவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் ...

அமலாபாலின் குழந்தை பாசம்!

Posted:

நடிகைகளில் ப்ரியாமணி குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் யாராவது சின்ன குழந்தைகளை கொண்டு வந்திருந்தால், தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த குழந்தையுடன கொஞ்சி விளையாடத் தொடங்கி விடுவார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது அண்ணன் குழந்தையை அடிக்கடி படப்பிடிப்பு தளங்களுக்கு கொண்டு வந்து விளையாடி ...

த்ரிஷாவின் தூண்டிலில் சிக்கினார் விஜயசேதுபதி!

Posted:

ஜெயம்ரவியுடன் த்ரிஷா நடித்துள்ள பூலோகம் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் அவர் நடிக்கயிருந்த படமும் டிராப் ஆகி விட்டது. அதோடு கெளதம்மேனன் இயக்கத்தில அஜீத் நடிக்கும் படத்திலும் திரிஷா நடிக்கிற மாதிரி சொல்கிறார்கள். ஆனால் அதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

தம்பி புராணம் பாடிக்கொண்டு திரியும் ஆர்யா!

Posted:

சூர்யா தனது தம்பி கார்த்தியை சினிமாவில் கொண்டு வந்தது போல் ஆர்யாவும் தனது தம்பி சத்யாவை சினிமாவில் பெரிய நடிகராக்கி விட வேண்டும் என்று படித்துறை என்ற படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் இன்னும் படித்துறையை விட்டே இடம்பெயரவில்லை. அதனால் அதையடுத்து, டி.வி நடிகர் விஜய்ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் நடிக்க ...

கோச்சடையானைப்பற்றி வதந்தி பரப்பாதீர்கள்! ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை!!

Posted:

ரஜினி நடிப்பில் உலக முழுவதும் சுமார் 6 ஆயிரம் தியேட்டர்களில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது கோச்சடையான். ஆனால் இப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, இது பொம்மை படம் எனறு சிலர் செய்தி பரப்பி விட்டனர். அதோடு, டிவியில் வரும் கார்ட்டூன் படம் மாதிரிதான் கோச்சடையான் என்றும் ஆளாலுக்கு செய்திகள் பற்ற வைத்து ...

கோச்சடையான் பொம்மை விமர்சனம் வேண்டாம்: சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்: ராகவா லாரன்ஸ் அறிக்கை

Posted:

ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நேற்று கோச்சடையான் படத்தை பார்த்தார் பின்னர் அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவர் பொம்மையாக நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர். ரஜினி பொம்மையாக நடிப்பது ரசிகர்களை திருப்தி ...

கணவரை விவாகரத்து செய்கிறார் கரீஷ்மா கபூர்

Posted:

பிரபல இந்தி நடிகை கரீஷ்மா கபூர். 1991ல் அறிமுகமாகி, பாம்பே டாக்கீஸ், ஓம் சாந்தி ஓம், ஜான்வார், ஷக்தி, ராஜா ஹிந்துஸ்தானி உள்ளட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். கரீஷ்மா கபூருக்கும் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவர்களுக்கு ...

அரசியல் கசந்தது: மீண்டும் நடிக்க வருகிறார் சிரஞ்சீவி

Posted:

ஆந்திரத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆரம்பத்தில் சமூக சேவையில் இருந்தார். மிகப்பெரிய ரத்த வங்கியை ஆரம்பித்து நடத்தினார். திடீரென்று அவருக்கு அரசியல் ஆசை வந்தது. பிரஜா ராஜயம் (மக்கள் அரசாங்கம்) என்ற கட்சியை பிரமாண்டமாக துவக்கினார். அடுத்த ஆந்திர முதல்வர் அவர்தான் என்றெல்லாம் கணிக்கப்பட்டது. கட்சி தொடங்கியவுடன் வந்த சட்டமன்ற ...

அப்பா வேணாம்பாவில் 53 வயது ஹீரோ அறிமுகம்

Posted:

இயக்குனர் வேலு பிரபாகரனின் உதவியாளர் வெங்கட்ரமணன். பல தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றி உள்ளார். 53 வயதாகும் வெங்கட்ரமணன் அப்பா வேணாம்ப்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருடன் ஜெயா மணவாளன், டாக்டர் சிவசுப்பிரமணியன், சங்கர், மதுமிதா மாஸ்டர் விஜய் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு ...

சைக்கிள் சாகச நிகழ்ச்சி

Posted:

ஆங்கில சேனல்களில் வருவது போன்ற பயண சாகச நிகழ்ச்சிகள் தமிழ் சேனல்களிலும் வர இருக்கிறது. அதனை முதலில் தொடங்கி வைத்திருக்கிறது புதுயுகம் தொலைக்காட்சி.
இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இணைந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளிலேயே பயணம் செய்கிறார்கள். எந்த இலக்கும் இல்லாமல் சைக்கிள் போன போக்கிலேயே போவார்கள். காடு, மலை, ஆறு, ரோடு ...

மகேந்திரனுக்கு கை கொடுக்குமா என்றுமே ஆனந்தம்

Posted:

50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். கும்பகோணம் கோபாலு, தாய்குலமே தாய்குலமே படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சதிரம் என்ற மாநில அரசின் விருதை பெற்றார். இளைஞன் ஆனதும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நடித்த படம் எதுவுமே சரியாக போகவில்லை.

கடைசியாக விழா என்ற படத்தில் நடித்தார். இந்த ...

கையில் 5 படங்கள்: பிசியானார் அட்டக்கத்தி தினேஷ்

Posted:

ஈ, ஆடுகளம், மவுனகுரு படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்த தினேஷ், அட்டக்கத்தி படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். மீண்டும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்தானா என்ற கவலையுடன் இருந்தவருக்கு கிடைத்தது குக்கூ ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online