Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தேவயானி இன்னும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் பார்க்கல - சொல்கிறார் கணவர் ராஜகுமாரன்!

Posted:

நீ வருவாய் என ,படம் மூலம் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று நிரூபித்தார் இயக்குனர் ராஜகுமாரன். அடுத்தடுத்த சில படங்களை இயக்கினார், கடைசியில் திருமதி தமிழ் என்ற படத்தை இயக்கி நடித்தார், சமீபத்தில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலார் ஸ்டாராகக காமெடி கலாட்டா செய்திருக்கிறார். அவன சிரிக்க சொல்லாதடா என்று தினந்தோரும் டிரைலர் ...

வார்த்தை பஞ்சமா? கற்பனை வறட்சியா? பெருகி வரும் ஏடாகூட தலைப்புகள்!!

Posted:

"சினிமாவுக்கு தலைப்பு வைப்பது குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி" என்பார் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். "படத்தின் தலைப்பே பாதி கதை சொல்ல வேண்டும்" என்பார் அடூர் கோபால கிருஷ்ணன், "தலைப்புக்குள் கதை இருக்க வேண்டும்" என்பார் கே.பாலச்சந்தர். ஆனால் இன்றைக்கு வருகிற தலைப்புகளை பார்க்கும்போது கூவத்தின் கரையில் செல்லும்போது மூக்கை ...

நாயர் பையனைத்தான் திருமணம் செய்வேன்: துளசி சொல்கிறார்

Posted:

கும்கியில் லட்சுமிமேனன் அறிமுகமானபோது அவரிடம் காதல், திருமணம் பற்றி கேட்டபோது " எத்தனை மொழி சினிமாவில் நடித்தாலும், நான் காதலித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலிப்பேன். கல்யாணம் செய்து கொண்டாலும் ஒரு மலையாளியைத்தான் செய்து கொள்வேன்" என்று பதில் அளித்தார். அவர் இந்த பதிலை சொல்லும்போது பத்தாவதுதான் படித்துக் ...

பிரபஞ்ச அழகியான 20ம் ஆண்டை புற்றுநோய் குழந்தைகளுடன் கொண்டாடினார் சுஷ்மிதா சென்

Posted:

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகியாக 1994ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை கொண்டாட விரும்பிய அவர் மும்பையில் உள்ள புற்றுநோய் மறுவாழ்வு மையத்திற்கு சென்று அங்குள்ள புற்று நோய் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுடன் கொண்டாடினார். அவர்களுக்கு இனிப்பும், பரிசு பொருட்களும் கொடுத்ததோடு, ...

நடிப்பில் சின்னதிரை, பெரியதிரை வித்தியாசமில்லை: ஸ்ரீ சொல்கிறார்

Posted:

இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷின் மகன் ஸ்ரீ. சின்னத்திரையின் முன்னணி நாயகர். சிவசக்தி தொடரில் நடித்தபோது அதே தொடரில் நடித்த சமிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இருவரும் இணைந்து பிள்ளை நிலா தொடரில் நடித்து வருகிறார்கள். தற்போது ஸ்ரீ பெரிய திரையிலும் கால்பதித்திருக்கிறார். கானகம், வேம்புலி படங்களின் ஹீரோ ...

கன்னடத்துக்குச் செல்கிறார் சரவணன்

Posted:

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணனின் படங்கள் கன்னட இளம் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு பிடிச்சிருந்ததாம். "எனக்கொரு கதை ரெடி பண்ணுங்க கன்னடத்துல பண்ணலாம்" என்று அவரே போன் பண்ணி சரவணனிடம் கேட்க. அவருக்கு ஏற்ற மாதிரியும், கன்னட ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரியும் ஒரு கதையை ரெடிபண்ணிவிட்டு ...

போலி பேஸ்புக்: ஹரி போலீசில் புகார்

Posted:

இயக்குனர் ஹரி, தற்போது விஷால், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்புகளை கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் நடத்தி வருகிறார். சினிமா இயக்குனராகி விட்டாலும் இன்னும் அசல் கிராமத்தான் மனநிலையோடு இருப்பவர் ஹரி. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இணையதளம் எதிலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. அவரது செல்போனைக்கூட ...

தத்து பிள்ளைகளுடன் வெற்றியை கொண்டாடும் ஹன்சிகா!!

Posted:

சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை விட ஹிட் லிஸ்ட் ஹீரோக்களுடன் நடிக்கும்போதுதான் நடிகைகளின் மார்க்கெட்டும் உயர்கிறது என்று கூறும் ஹன்சிகா, இனிமேல் ஹிட் படங்களை கொடுத்து வரும் ஹீரோக்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம்.

குறிப்பாக, சேட்டை படத்தின் தோல்விக்குப்பிறகு நடித்த சிங்கம்-2, ...

கோலிவுட் ஹீரோக்களின் ஈசிஆர் மோகம்!

Posted:

முன்பெல்லாம் சென்னை சிட்டிக்குள்தான் சினிமா நடிகர்-நடிகைகள்-டைரக்டர்களெல்லாம் வீடு வாங்கி செட்டிலாவார்கள். ஆனால் இப்போது வீடு வாங்க நினைக்கும் அனைவருமே சென்னையிலுள்ள ஈசிஆர் சாலை பகுதிக்குத்தான் செல்கிறார்கள். அதுவும் தங்கள் வீட்டில் நின்று பார்த்தால் கடல் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அந்த வகையில், ...

ஒரு முத்தம் 10 லட்சமா? லட்சுமிமேனனை கலாய்க்கும் ஹீரோக்கள்!!

Posted:

9ம் வகுப்பு படித்தபோதே கும்கி படத்தில் நடித்தவர் கேரளத்தைச்சேர்ந்த லட்சுமிமேனன். அந்த படத்தில் குடும்பப்பாங்காக நடித்த அவர் பின்னர் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என வரிசையாக அதே கிராமிய மணம் மாறாமல் நடித்தார். ஆனால் விஷாலுடன் பாண்டியநாடு படத்தில் என்ட்ரி கொடுத்தபோதுதான் அவரது கேரியரே மாறியது.

அந்த படத்தில ...

விஜய் ஆண்டனியின் நான் படத்தின் இரண்டாம் பாகம் தான் சலீம்!

Posted:

ஜீவா ஷங்கர் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த படம் நான். இந்த படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும், அவருக்கு நல்லதொரு அடையாளமாக அமைந்தது. அதனால் மீண்டும் சலீம் என்ற படத்தை ஆரம்பித்து நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே தற்போது இந்தியா-பாகிஸ்தான் என்ற படத்தையும் தொடங்கியுள்ளார்.

மேலும், தற்போது ...

பெயர் குழப்பத்தில் அட்டகத்தி ஐஸ்வர்யா ராஜேஷ்!

Posted:

அட்டகத்தி படத்தில் அறிமுகமான இரண்டு நடிகைகள் நந்திதா- ஐஸ்வர்யா. இதில் நந்திதாவுக்கு அதே பெயரில் வேறு நடிகைகள் இல்லாததால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஐஸ்வர்யாவுக்கு அந்த பெயரே ஒரு பிரச்னையாக இருந்தது. அதே பெயரில் பீல்டில் பல நடிகைகள் இருந்ததால் தன்னை எப்படி அடையாளம் காட்டுவது என்று யோசித்தவர் அட்டகத்தியை பெயருக்கு ...

ஒரே பதிலை சொல்லும் சந்தானம்-சிவகார்த்திகேயன்!

Posted:

நடிகர்கள் சந்தானம்-சிவகார்த்திகேயன் இருவருமே ஆரம்ப காலத்தில், விஜய் டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள். அதன்மூலம் பிரபலமாகி பின்னர் சினிமாவுக்கு வந்தவர்கள். ஆனால், அவர்கள் இருவருமே இதுவரை ஒரு படத்தில்கூட இணைந்து நடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தவிர மற்ற ஹீரோக்களுடன் சந்தானமும், சந்தானம் தவிர மற்ற காமெடியன்களும் ...

தியேட்டர் விசிட்: ரசிகர்களை திருப்திபடுத்தினார் கோச்சடையான்: நிஜ ரஜினியை பார்த்ததாக பூரிப்பு!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசானது. முதல் அனிமேஷன் படம் என்பதாலும், ரஜினியின் உருவம் மட்டுமே நடித்திருப்பதாலும் இதனை ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்களோ என்று தயாரிப்பாளர்களுக்கு கூட சிறிது அச்சம் இருந்தது. ரஜினி நேரடியாக திரையில் தோன்றி ஆக்ரோஷமாக சண்டைபோடும்போதும், பன்ஞ் டயலாக் ...

மணிரத்னம் படத்தில் தெலுங்கு நடிகர்கள்…!!

Posted:

'கடல்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்தைப் பற்றிய எந்த விதமான அறிவிப்பையும் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். ஆனாலும், அவரது படத்தில் தெலுங்கு நடிகர்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கப் போகிறார்கள் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்தன. என்ன ஆயிற்றோ தெரியவில்லை…. ...

பிரியதர்ஷன் இயக்கத்தில் சூர்யா…!!

Posted:

மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி இந்திய அளவிலும் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன். தமிழில் "கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா," தேசிய விருது பெற்ற 'காஞ்சீவரம்' ஆகிய படங்களை இயக்கியவர். கடைசியாக அவர் இயக்கி மோகன்லால் நடித்து சென்ற ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த 'கீதாஞ்சலி' படம் தோல்விப் ...

இளைத்த ஐஸ்வர்யா ராய்...! அசந்து போன புகைப்படக்காரர்கள்…!!

Posted:

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த ஐஸ்வர்யா ராயைப் பார்த்து புகைப்படக்காரர்கள் அனைவருமே அசந்து போய்விட்டார்கள். பொதுவாக நடிகைகளுக்குத் திருமணமானால் அவர்களது இமேஜ் குறைந்து விடும். அதிலும் குழந்தை வேறு பெற்று விட்டால் கேட்கவே வேண்டாம். ஆனால், இதற்கெல்லாம் விதிவிலக்கானவர் ஐஸ்வர்யா ராய்.

சில ...

சந்தானத்தின் 'மிருகம்' பேச்சு…!

Posted:

சாதாரணமாவே சந்தானத்தோட சலம்பல் அதிகமா இருக்கும். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்துல ஹீரோவா நடிச்சதுக்குப் பிறகு கேக்கவா வேணும். வெறும் காமெடி நடிகனாக நடிக்கும் படங்களின் பிரமோஷனுக்காக எந்த பத்திரிகையாளர் சந்திப்பு, டிவி பேட்டி என எதற்கும் வராத சந்தானம், தான் ஹீரோவாக நடித்த படத்தை ஓட வைக்க ஊர் ஊராக சுற்றி வந்தார் என்பதை ...

ரவி கே சந்திரன்- ஜீவா மீண்டும் இணைகிறார்கள்?

Posted:

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே சந்திரனுக்கு இயக்குநராக வேண்டும் என நீண்ட கால ஆசை. ஒளிப்பதிவாளராக பணிபுரிய தொடர்ந்து கமிட்மெண்ட் இருந்ததால் அவரால் டைரக்டர் நாற்காலியில் உட்கார முடியவில்லை. இவரைப்போலவே இயக்குநராக ஆசைப்பட்டு, இயக்குநராகியும் விட்ட ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், ரவி கே சந்திரனுக்கு கூறிய அட்வைஸ் என்ன தெரியுமா? ...

மீனாட்சி தீட்ஷித்தின் புலம்பல்

Posted:

தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி தீட்ஷித் படு அப்ஸெட்டாக இருக்கிறாராம். மும்பையைச் சேர்ந்த மீனாட்சி தீட்ஷித் தமிழ்ப்படங்களில் நடித்தால் சிம்ரன், ஹன்சிகா போல் நாமும் சீக்கிரமே பெரிய ஸ்டாராகிவிடலாம் என்ற கனவில்தான் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார். அவரது லட்சியத்தைப் புரிந்து கொள்ளாமல் அவரை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online