Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஓவியா இருந்தால் பயமே..!

Posted:

யாமிருக்க பயமே படத்தில் ரூபா மஞ்சரி கதாநாயகி என்றாலும், மற்றொரு நாயகியாக ஓவியா நடித்திருந்தார். முன்னணி கதாநாயகியாக அவர் இருந்தாலும் யாமிருக்க பயமே படத்தில் அவர் நடித்தது சில்க் ஸ்மிதா நடித்த வேடங்கள் போல் கவர்ச்சியான வேடம். ஓவியாவின் கவர்ச்சிதான் இளைஞர்களை தியேட்டருக்கு இழுத்து வந்தது என்றெல்லாம் திரையுலகில் ...

பணத்தை திருப்பிக் கேட்கும் பாண்டிராஜ்

Posted:

சிம்பு நயன்தாராவை வைத்து இது நம்ம ஆளு படத்தை ஆரம்பித்த இயக்குநர் பாண்டிராஜ் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அந்தப் படத்துக்கு பாண்டிராஜ் இயக்குநர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட. சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுத்தது முதல் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை வட்டிக்கு வாங்கி அந்தப் படத்தின் தயாரிப்புக்கு செலவு ...

பூலோகம் படத்தில் 35 நிமிடங்களுக்கு குத்துச்சண்டை காட்சிகள்!!

Posted:

ஜெயம் ரவிக்கு நேரமே சரியில்லை போலிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே அவர் நடித்த படங்கள் எல்லாம் அநியாயத்துக்கு தாமதமாக வெளிவருகின்றன. அல்லது வெளிவரும்போது பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றன. ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்தது. அதன் பிறகு ஒரு வழியாக வெளியாகி தோல்வியடைந்தது. சமுத்திரகனி இயக்கத்தில் ...

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார நடிகர் ஷாருக்கான்

Posted:

கார்டியன் என்ற அமைப்பு 2013ம் ஆண்டின் நிலவரப்படி ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள் வாங்கும் சம்பளம், அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் அடிப்படையில் டாப் டென் பணக்கார நடிகர்களை பட்டியலிட்டுள்ளது. அதில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார் ஷாருக்கான். அவரிடம் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்து உள்ளது. அதாவது 3500 கோடி. முதல் ...

விஜய் படத்தில் பாடல் எழுதும் தனுஷ்!

Posted:

''ஒய்திஸ் கொலவெறி...'' பாடலை எழுதி பாடிய பிறகு தனுஷின் பாடல்களுக்கு ஒரு மவுசு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து நய்யாண்டி படத்தில் அவர் பாடிய பாடலும் ஹிட்தான். அதனால் அவ்வப்போது மற்ற இசையமைப்பாளர்கள் யாராவது பாட அழைத்தாலும் அதை மறுப்பதில்லை தனுஷ். அந்த வகையில், சிம்பு மாதிரியே சமீபகாலமாக தனுசும், பின்னணி பாடராகவும் வலம்வந்து ...

பொருத்தம் பார்க்க வருகிறார் சங்கவி!

Posted:

அஜீத் அறிமுகமான அமராவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கன்னடத்து பைங்கிளி சங்கவி. விஜய் ஹீரோவாக நடித்த ரசிகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவரும் சங்கவிதான். அதன் பிறகு நான்கு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட சங்கவி. கடைசியாக சாவித்ரி என்ற தொலைக்காட்சி ...

இசையில் வன்முறை பெருகிவிட்டது: இளையராஜா ஆதங்கம்

Posted:

இலங்கையில் நடந்த இறுதி போரில் கொல்லப்பட்ட தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. கன்னட இயக்குனர் கு.கணேசன் இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இளையராஜா பேசியதாவது: எவ்வளவு பெரிய ...

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்: டைட்டில் ஏன்? இயக்குனர் விளக்கம்

Posted:

எங்கேயும் எப்போதும் சரவணனின் உதவியாளர் ராம் பிரகாஷ். தனிக்கடைபோட்டு இயக்கி வரும் படத்தின் பெயர் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்'. செல்போன் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால் ஒலிக்கும் பெண்ணின் குரலையே படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அதற்கான காரணத்தை விளக்குகிறார் ராம் பிரகாஷ்.

"தலைப்பே மக்களை திரும்பி ...

மைனா பாணியில் தொப்பி

Posted:

பிரபு சாலமன் இயக்கிய படம் மைனா. கம்பம் மலை உச்சியில் உள்ள குரங்கிணி பகுதியில் இப்படம் படமாக்கப்பட்டது. அதே பகுதியில் உருவாகி இருக்கிறது தொப்பி என்ற படம். மைனாவுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார்தான் இதற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ளனர். மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய யுரேகா ...

அருந்ததியால் தாமதமான நேற்று இன்று!

Posted:

அம்முவாகிய நான் படத்தை இயக்கிய பத்மா மகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ''நேற்று இன்று'' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி இருக்கிறார். விமல், பிரசன்னா, ரிச்சர்ட், அருந்ததி, நந்தகி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் முடிந்து காப்பி ரெடியாகி ஒரு வருடத்திற்கு மேலாகிறது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் தள்ளிப்போய் இருக்கிறது. ...

ஹீரோவானர் புலமைபித்தன் பேரன்!

Posted:

பழம்பெரும் பாடலாசியர் புலமை பித்தன். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசவை கவிஞராகவும் இருந்தார். இவரது பேரன் திலீபன் புகழேந்தி, 'எவன்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் தீப்தி மானே ஹீரோயினாக நடிக்கிறார். பிரபல பாடகி உஜ்ஜெனி ராய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கருப்பசாமி ...

மம்மூட்டியின் வாழ்க்கை கதை படமாகிறது!

Posted:

முன்பெல்லாம் புகழ்பெற்ற நடிகர்-நடிகைகள் இறந்த பிறகுதான் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுப்பார்கள். ஆனால் இப்போதோ அவர்கள் வாழும்போதே அவர்களைப்பற்றிய கதையில் படங்கள் தயாராகின்றன. அந்த வகையில், இந்தியில் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தற்போது ஒரு படம் தயாராகிறது.

அதேபோல். ...

சல்மான்கானுக்கு 10 ஆண்டு சிறை?

Posted:

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் இந்தி நடிகர் சஞ்சய்தத். அவரைத் தொடர்ந்து இப்போது இன்னொரு இந்தி நடிகரான சல்மான்கானும் விரைவில் சிறைக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருக்கிறது.

கடந்த 2002-ம் ஆண்டு இவர் குடித்து விட்டு கார் ஓட்டியதில் சாலை ஓரத்தில் படுத்திருந்த ...

பவர்ஸ்டாரை கழட்டிவிடும் கோடம்பாக்கம்!

Posted:

லத்திகா என்ற படத்தை தயாரித்து நடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், அந்த படத்தை வெளியிட்டபோது செய்த பப்ளிசிட்டி பரபரப்பைக்கண்டு அசந்து போன நடிகர்களில் சந்தானமும் ஒருவர். அதனால்தான் அவரை தனது நண்பன் சேதுவுக்காக தான் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்க வைத்தார்.

அந்த படத்தில் பவர்ஸ்டார் கொடுத்த ...

அஜீத்தை முந்திய தனுஷ்!

Posted:

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களே பாராட்டி வரும் ஒரு நடிகர் யார் என்றால் அது தனுஷ் மட்டுமே. ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற இவரை, ஒரு மேடையில் தன்னை வியக்க வைத்த ஒரு சிறந்த நடிகர் என்று விஜய்யே பாராட்டினார். அதுவும் அவரை தன் எதிரே வைத்துக்கொண்டு அந்த வார்த்தையை விஜய் சொன்னதால், சந்தோசத்தில் திக்குமுக்காடி ...

முன்னணி ஹீரோயினிகள் நமக்கு செட்டாகாது! - ஜீ.வி.பிரகாஷ்குமார்

Posted:

பென்சில் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆரம்பத்தில் முதல் படத்தின் வெற்றியை பொறுத்துதான் மீண்டும் கதாநாயகனாக நடிப்பேனா? இல்லையா? என்பது பற்றி முடிவெடுப்பேன் என்று சொன்னார். ஆனால், இப்போது என்ன நினைத்தாரோ, அந்த படம் ரிலீசாவதற்கு முன்பே த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்க ...

ஓடாத படத்துக்கு சக்சஸ் மீட் வைத்த நடிகர் சந்தானம்

Posted:

இம்மாதம் வெளியான படங்களில் யாமிருக்க பயமே படம்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். கோச்சடையான் படம் வெளியாவதை ஒட்டி பல படங்கள் பயந்து பின்வாங்கி வந்தநிலையில், தைரியமாக மே 9 அன்று யாமிருக்க பயமே படத்தை வெளியிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். முதலில் 250 தியேட்டர்களில் ரிலீஸானது யாமிருக்க பயமே. படத்துக்கு ...

சிங்கம் சிங்கிளாக வந்தது: தமிழகத்தில் இன்று கோச்சடையான் தீபாவளி!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் இன்று (மே 23) உலகம் முழுவதும் ரிலீசானது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்கள், இந்தியாவில் 3 ஆயிரம் தியேட்டர்கள், தமிழ்நாட்டில் 500 தியேட்டர்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் சேர்த்து 70 தியேட்டர்களில் கோச்சடையான் இன்று ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார். கோச்டையானுடன் சில படங்கள் ரிலீசாக ...

விஸ்வரூபம்-2 வை முந்துகிறது உத்தமவில்லன்!

Posted:

விஸ்வரூபம் படத்தையடுத்து அதன் இரண்டாம் பாகத்தையும் உடனடியாக இயக்கினார் கமல். படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டதால் ரஜினியின் கோச்சடையானைப்போலவே மே மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையடுத்து உத்தமவில்லனில் இறங்கினார் கமல்.

தற்போது அப்படத்தின் படப்பிடிப்புகூட ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online