Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அஜீத்துடன் டூயட் பாட வரும் வித்யாபாலன்!

Posted:

கெளதம்மேனன் இயக்கும் தனது 55வது படத்தில் படு சீரியசாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். என்றாலும், அவ்வப்போது இயக்குனர்களிடம் கதை கேட்கவும் நேரம் ஒதுக்கி வருகிறார். மங்காத்தாவிற்கு பிறகு தொடர் வெற்றிகளை சந்தித்து வருபவர், அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது கதை விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி ...

6 ஆயிரம் தியேட்டர்கள்...! பரபரப்பானது கோச்சடையான் வெளியீடு!!

Posted:

கோச்சடையான் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே இருப்பதால் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் பரபரப்பு அடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட ஏகப்பட்ட ...

கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ்!

Posted:

பருத்தி வீரன் கார்த்தி சில படங்களின் வெற்றி காரணமாக வேகமாக வளர்ந்து வந்தார். அந்த நேரங்களில் அவர் தனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து ஏதாவது சினிமா விழாக்களுக்கு வந்தால், எம்.ஜி.ஆர்., சிவாஜி ரேஞ்சுக்கு சில சினிமா பிரபலங்கள் அவர்களை உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

ஆனால், அதன்பிறகு கார்த்தி நடித்த சில படங்கள் ...

மணிரத்னம் மகேஷ்பாபு மோதல், படம் ட்ராப்!

Posted:

கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கை வைத்து மணிரத்னம் இயக்கிய கடல் படு தோல்விப்படம். அதற்கு முன் இயக்கிய ராவணன் படமும் தோல்விதான். எனவே மணிரத்னம் கால்ஷீட் கேட்டு வந்தால் என்ன பதில் சொல்லி அவரை திருப்பி அனுப்புவது என்ற சிந்தனையில் இருக்கின்றனர் நம்ம ஊர் ஹீரோக்கள். எனவே மகேஷ்பாபு, நாகார்ஜுனா ஆகிய தெலுங்கு நடிகர்களை வைத்து தமிழ், ...

மன்னன் மகளாக இருப்பதில் மகிழ்ச்சி: மதுமிதா

Posted:

குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஷ்காரன், யோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த பாலாஜியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மன்னன் மகள் ...

தேர்தலில் படுதோல்வி: அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் ராக்கி சாவந்த்

Posted:

பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், டி.வி.நிகழ்ச்சி மூலம் மணமகன் தேடுவார், தீடீரென்று டாப்லெஸ் போஸ் கொடுத்து மிரட்டுவார். இப்படி பரபரப்பிலேயே தன்னை வைத்துக் கொள்ளும் ராக்கி சாவந்துக்கு மக்கள் வைத்தார்கள் பெரிய ஆப்பு.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பல கட்சிகளிடம் வாய்ப்பு கேட்டார். கிடைக்காததால் ...

இந்திய கலைஞர்கள் உலக அரங்கிற்கு வர வேண்டும்: கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் பேச்சு

Posted:

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 14ந் தேதி தொடங்கியது. வருகிற 25ந் தேதி வரை நடக்கிறது. இங்கு இந்திய அரசும், இந்திய பிக்கி அமைப்பும் இணைந்து அரங்கம் அமைத்துள்ளன. இதனை பிக்கி அமைப்பின் மீடியாப் பிரிவு தலைவரான கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

பின்னர் அங்கு வந்திருந்த இந்திய பிரிதிநிதிகளிடையே ...

வாலிபராஜா படத்தில் கானா பாலாவின் கலக்கல் பாடல்

Posted:

"கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சேது - சந்தானம் இணைந்து நடித்து வரும் படம் "வாலிப ராஜா'. இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. சேது - சந்தானம் பங்குபெற்ற "வாலிப ராஜா படத்தின் ஓப்பனிங் சாங்கிற்காக சென்னையில் பல இடங்களில் பாடல் காட்சி படமாக்கப் பட்டு வருகிறது. இந்தப் பாடல் வித்தியாசமாக ...

கோச்சடையான் முன்பதிவில் சுணக்கம்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள அனிமேஷன் படமான கோச்சடையான் வருகிற 23ந் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. 6 ஆயிரம் பிரிண்டுகள் போடப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் படத்திற்கான முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
ஆனால் ரிலீசாகும் ...

4 நாட்களுக்கு பிறகு இயக்குனர் சங்கம் முதல்வருக்கு பாராட்டு

Posted:

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37ல் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனை பாராட்டி திரைப்படத்துறையின் அனைத்து பிரிவுகளும் அறிக்கை வெளியிட்டன. நான்கு நாட்களுக்கு பிறகு இயக்குனர்கள் சங்கம் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி அறிக்கை விடுத்துள்ளது.

அதில் ...

கதாநாயகி விசயத்தில் நான் தலையிடுவதே இல்லை! - சொல்கிறார் விஜயசேதுபதி

Posted:

சிவகார்த்திகேயன் போன்ற வளர்ந்து வரும் ஹீரோக்களெல்லாம் தங்களுடன் ஹன்சிகா, நயன்தாரா என முன்னணி நடிகைகளை நடிக்க வைத்து தங்களது ரேஞ்சை உயர்த்திக்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் விஜயசேதுபதியோ இன்னமும் அதே காயத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா என்று பின்தங்கியிருககும் ஹீரோயின்களுடனேயே நடித்துககொண்டிருக்கிறார்.

அதனால் ...

தமிழ்ப்பாடல் பாடிய காங்கோ நாட்டு பாடகர்!

Posted:

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நல்லாசியுடன், ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி எஸ்.மோகன் இணைந்து தயாரிக்கும் படம் "ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி". பரத், நந்திதா, தம்பி ராமையா, ரேணுகா, இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர், சூது கவ்வும் கருணா, மதன் பாப், சாம்ஸ், பாண்டு, சிங்கம்புலி, படவாகோபி, அன்பு, விமல், ...

பொருத்தமான கதைகளுக்காக காத்திருப்பேன் என்கிறார் விஷ்ணு!

Posted:

சுசீந்திரன் இயக்கிய முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு'வில் அறிமுகமானவர் விஷ்ணு. நகரத்தில் பிறந்து வளர்ந்த அவர், அந்த படம் கிராமத்து பின்னணியில் உருவானதால் அதற்காக தலைமுடி, தாடி வளர்த்துககொண்டு தன்னை கிராமத்து நாயகனாக முழுசாக வெளிப்படுத்தினார். அப்படமும் வெற்றி பெற்றதால், அதையடுத்து விஷ்ணுவை சில பட்ஜெட் பட கம்பெனிகள் ...

ஆபாச படங்கள் வெளியீடு: ஸ்ருதிஹாசன் போலீசில் புகார்

Posted:

கமல்ஹாசன் மகள், ஸ்ருதிஹாசன் தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் 'யவடு' என்ற தெலுங்குப் படத்திற்காக பாடல் காட்சியில் அவர் ஆடியதை ஆபாசமான கோணத்தில் படம் எடுத்து அதனை இணைய தளத்தில் வெளியிட்டனர்.
பொதுவாக கவர்ச்சியான படங்களை எடுக்கும்போது அதை வெளியிடும் முன் சம்பந்தப்பட்ட நடிகைகளில் ...

ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு சுவரில் கிறுக்கிய மர்ம நபர்!

Posted:

தமிழ் சினிமாவில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் பின்னர் பாலிவுட்டிற்கு சென்றார். அதையடுத்து ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். அப்படி அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். இதனால், ஹாலிவுட் சினிமாவில் ரஹ்மான்கென்று ஒரு தனி இடம் கிடைத்தது.

அதனால், பின்னர் ...

என் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டும்! -சந்தானம் போடும் கணக்கு

Posted:

சந்தானம் முதன்முதலாக நாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் திரைக்கு வந்த சில நாட்கள் தியேட்டர்களில் கூட்டம் எதிர்பார்த்தபடி கூடவில்லை. ஆனால், பின்னர் சில நாட்களில் எதிர்பாராதவிதமாக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், அதற்கடுத்த வாரமே சில தியேட்டர்களை அதிகப்படுத்தியவர்கள் இப்போது மேலும் 50 தியேட்டர்களில் ...

4 ஆண்டுகளுக்குப்பிறகு த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்யாராய்!

Posted:

2010ல் பன்சாலி இயக்கிய குசாரிஷ் என்ற இந்தி படத்திற்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை ஐஸ்வர்யாராய். இந்த காலகட்டத்தில் ஆரத்யாவை பெற்றெடுத்த அவர் இப்போதுவரை மகளை பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்தி டைரக்டர்கள் சிலர் அவரை அணுகி கதை சொன்னபோது, தனக்கு பொருந்தாத கதை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online