Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கிளாமர், உதட்டு முத்தத்திற்கு தடையில்லை! - சானியதாரா பேட்டி

Posted:

தமிழ் சினிமாவுக்கு ஆந்திரா தந்த அழகிகளில் சானியதாராவும் குறிப்பிடத்தக்கவர். அதோடு, தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திபடுத்துவது என்போன்ற கலைஞர்களின் கடமை. அதனால் கதைக்கு அவசியம் என்றால், கிளாமர், உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்க எந்தவித தயக்கமும் இல்லை என்கிறார் இவர். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த ...

சென்னையில் முதல்முறையாக பெண்கள் சர்வதேச திரைப்படவிழா

Posted:

சினிமாதுறையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக நல்ல ஒரு மேடையையும், சிறந்த வாய்ப்புகளையும் உரிய திறமை உள்ளவர்களுக்கு வழங்கி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தோடு நடைபெறுகிறது -சென்னை பெண்கள் சர்வதேச திரைப்படவிழா. இன்று சென்னையில் உள்ள வாணிமகாலில் நடைபெற உள்ள தொடக்கவிழாவுடன் இந்த விழா துவங்கும். இவ்விழாவிற்கு 177 ...

டைரக்டர் ஹரியின் சினிமா செண்டிமென்ட்!

Posted:

விக்ரம் நடித்த சாமி படத்திலிருந்து ஆக்சன் கதைகளை இயக்கத் தொடங்கிய ஹரி, ஐயா, தாமிரபரணி, ஆறு, வேல், வேங்கை, சிங்கம், சிங்கம்-2 என்று இப்போது வரை அனல் பறக்கும் ஆக்சன் படங்களாக இயக்கிக்கொண்டிருக்கிறார். தற்போதுகூட விஷாலைக்கொண்டு பூஜை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் அவரது வழக்கமான ஆக்சன் பாணியிலேயே ...

இணையதளங்களில் பிரீத்தி ஜிந்தாவின் ஆபாச படங்கள்!

Posted:

பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு விலகினார் பிரீத்தி. தற்போது, ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பிரீத்தியின் ஆபாச படங்கள் ...

பரோட்டா சூரிக்கு அதிர்ச்சி கொடுத்த சந்தானம்!

Posted:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகுதான் வருடத்துக்கு நான்கு படத்தில் நடிக்கிறேனா இல்லை ஒரு படத்தில் நடிக்கிறேனா என்பது தெரியும் என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார் சந்தானம். அவரிடத்தில் இப்போது ஒரு படமா? நான்கு படமா? என்று கேட்டால், ஒரேயொரு படம்தான் ...

லட்சுமிராயின் குத்தாட்ட வாய்ப்பை தட்டிப்பறித்த அக்ஷரா கெளடா!

Posted:

'ஒன்பதுல குரு' படத்திற்கு பிறகு படமே இல்லாமல் கன்னடம், இந்தி என்று நடித்து வந்த லட்சுமிராய், தற்போது மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார். அதர்வா நடிக்கும் இரும்புக்குதிரை படத்தில் முக்கிய வில்லியாக நடித்து வருகிறார். இதே படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியாஆனந்த் நடித்தபோதும், லட்சுமிராய்க்கே கதையில் ...

உதயநிதி ஜோடியாக சமந்தா...?

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி, அந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் அனைவருமே நல்ல அனுபவமுள்ள நடிகர்-நடிகைகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் சந்தானத்தை படம் முழுக்க தன்னுடன் வருவது போல் ஸ்கிரிப்ட் பண்ணியவர், கதாநாயகிக்கு நயன்தாராவை அழைத்தார். ஆனால், அவர் அப்போது நடிக்கிற மூடில் ...

மேனேஜர்கள் செய்த குழறுபடியால் அம்மாவையே மேனேஜராக்கிய ஸ்ரீதிவ்யா!

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆந்திர நடிகை ஸ்ரீதிவ்யா. அந்த படத்தின் மெகா ஹிட் காரணமாக, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டான அவர், தற்போது மீண்டும் அதே சிவகார்த்திகேயனுடன் டாணா படத்திலும் நடித்து வருகிறார். இதனால் அவர் அடுத்து இன்னும் பிசியான நடிகையாகி விடுவார் என்று இப்போது ...

கவர்ச்சி நடிகை வீணா மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை!

Posted:

பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்தவர் நடிகை வீணா மாலிக். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், நிர்வாண போஸ் கொடுத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் சமீபத்தில் ஆஷாத் பஷீர் கான் என்பவரை திருமணம் செய்தார். அவர்களின் திருமண நிகழ்ச்சியை ஜியோ டிவியைச்சேர்ந்த லோதி என்பவர் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் ...

மீண்டும் மதுரை கதைக்களத்தில் விஷால்!

Posted:

விஷாலின் சினிமா கேரியரில் மதுரை மண்வாசனையில் நடித்த பாண்டியநாடு படத்தை அவரால் மறக்கவே முடியாது. காரணம், அந்த படத்திற்கு முன்பு வரை நீண்டகாலமாக தோல்விப்படங்களாக கொடுத்து வந்த விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த மதகஜராஜா இப்போதுவரை கிடப்பில் கிடக்கிறது. இதற்கு அவரது மார்க்கெட்டும் ஒரு காரணம்தான்.

அதனால், ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online