Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ரொம்ப பேசினாலே புஷ்ஷுனு ஆயிடுது! - ஜீவா பேட்டி

Posted:

படங்களைப்பற்றி ரொம்ப பேசினாலே எதிர்பார்ப்பு அதிகமாயிடுது. ஆனால் எதிர்பார்ப்புக்கேற்றபடி படம் இல்லையெனில் தோற்று விடுகிறது. அதனால் இப்போதெல்லாம் படங்களைப்பற்றி ரொம்ப பேசவே பயமாக உள்ளது என்கிறார் ஜீவா. தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி இதோ...

* யான் படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் ...

கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுக்கும் அஞ்சலி!

Posted:

தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை அஞ்சலிக்கென்று ஒரு இமேஜ் இருந்தது. கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என்று மாறுபட்ட கதாபாததிரங்களில் பர்பாமென்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளின் கவர்ச்சிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் குடும்ப ...

கோடம்பாக்கத்துக்கு ஜன்னி வராமல் ஓயமாட்டார் போலிருக்கே இந்த சன்னிலியோன்!

Posted:

இணையதளங்களில் தனது செழித்த இளமையை வழிய விட்டு உலகெங்கிலுமுள்ள இளவட்ட ரசிகர்களை சூடேத்தி வந்தவர் சன்னி லியோன். பின்னர் பாலிவுட்டில் சினிமாவில் அங்கம் வகித்தவர், படத்துக்குப்படம் தனது அங்கங்களை அதிக அளவில துஷ்பிரயோகமும் செய்து வந்தார். சில படங்களில் நிர்வாண கோலத்திலும் நடித்தார்.

இதனால், ஆண்களின் அபிமானியான சன்னி லியோன் ...

மீண்டும் சரித்திர கதையில்தான் நடிக்கிறாராம் வடிவேலு!

Posted:

மூன்று வருடங்களுக்கு பிறகு தெனாலிராமன் மூலம் ரசிகர்களை சந்தித்த வடிவேலுவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. விளைவு, அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அடுத்தடுத்து அவரை வைத்து படம் இயக்க முன்வந்திருந்த பலர் இப்போது பின்வாங்கி விட்டனர். அதோடு, கதை சொல்லிவிட்டு காத்திருந்த படாதிபதிகளும்கூட பைனான்ஸ் இன்னும் ...

பிரகாஷ்ராஜ்க்காக ராஜ்கிரணை ஓரங்கட்டிய மகேந்திரன்!

Posted:

உதிரிப்பூக்கள் மகேந்திரன் சிறிய இடைவேளைக்குப்பிறகு ஒரு படம் இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தார். அதோடு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவே அப்படத்துக்கு இசையமைப்பதாக அறிவித்தவர். எனது படங்களுக்கான டைட்டீலை பெரும்பாலும் இளையராஜாதான் முடிவு செய்வார். அந்த வகையில் இந்த படத்துக்கு டைட்டீல் வைக்கும் பொறுப்பையும் ...

மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் பாண்டிராஜ்!

Posted:

விஜய் டி.வி காம்பையரான சிவகார்த்திகேயனை தனது மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் டைரக்டர் பாண்டிராஜ். அவர் டிவியில் இருந்து வந்தவரை ஹீரோ ஆக்குகிறார் என்றதும், பலர் தொடர்பு கொண்டு எதற்காக தேவையில்லாத ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று அட்வைஸ் செய்தார்களாம். ஆனபோதும், சிவகார்த்திகேயனை வைத்து படமெடுத்து ஹிட் கொடுப்பேன் ...

சந்தானத்தின் அடுத்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறதாம்!

Posted:

சந்தானம் நாயகனாக நடித்த முதல் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தில் சந்தானம் மட்டும் பிரபலமானவராக இருந்தார். மற்றபடி படத்தை இயக்கியவர் ஸ்ரீநாத். அதேப்போல் நாயகி ஆஷ்னா சவேரி அவரும் புதிய வரவுதான். மேலும்இசையமைத்தவர் சித்தார்த் என்ற புதியவர்தான். இப்படி அந்த படத்தில் பணியாற்றிய பலர் ...

நயன்தாராவை ஓரங்கட்டிய ஆர்யா!

Posted:

நயன்தாராவுடன் ஒரு படத்திலேனும் டூயட் பாட வேண்டும் என்று ஜெயம்ரவியை போலவே ஆர்யாவுக்கு ஒரு கனவு இருந்தது. அது பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில்தான் நனவானது. அதோடு, தன்னுடன் நடிக்கும் எந்தவொரு நடிகையுடனும் அதிக நெருக்கமாக ஒட்டிக்கொள்ளும் பழக்கம் கொண்ட ஆர்யா, அதையடுத்து நயன்தாராவுடனும் நெருக்கமாகயிருந்தார்.

அதோடு, பிரபுதேவாவை ...

யூனிட்டுக்கே சமைத்து போடும் மயில்சாமி!

Posted:

நடிகர் மயில்சாமி, சில நடிகர்களைப்போன்று பில்டப்பெல்லாம் கொடுக்க மாட்டார். எல்லோரிடமும் யதார்த்தமாக பேசி பழகும் சுபாவம் கொண்டவர். அதனால் தனக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது என்பதைகூட ஓப்பனாக சொல்லும் அவர், பேசத் தெரிந்த ஒரே மொழி தமிழ் மட்டுமே என்கிறார்.

அதன்காரணமாகவே, வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் ...

ஆர்யாவை அழ வைத்த அமரகாவியம்!

Posted:

தன் தம்பி சத்யாவை வைத்து தயாரித்த படித்துறை படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அடுத்து ஆரம்பித்த படம் - அமரகாவியம். தன்னுடைய சொந்தப்பட நிறுவனமான தஷோ பீப்பிள் என்ற புதிய பட நிறுவனத்தின் மூலம் ஆர்யா தயாரித்துள்ள அமரகாவியம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அமரகாவியம் படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் என்ற ...

தமிழ் பேசும் தேசிய விருது பெற்ற ஆதாமிண்ட மகன் அபூ!

Posted:

2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் "ஆதாமிண்ட மகன் அபூ". 4 தேசிய விருதுகள், 4 மாநில விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்த இந்தப்படம் இப்போது தமிழில், 'ஆதாமின் மகன் அபூ' என்ற பெயரில் வெளியாகிறது.

பள்ளி வாசல் திண்னையில் அத்தர், மார்க்க நூல்கள் விற்கும் 75 வயதான முதியவருக்குள் இப்படி ஒரு கனவு. தன் 65 ...

இந்து-கிறிஸ்தவ முறைப்படி டைரக்டர் விஜய் - அமலாபால் திருமணம்!

Posted:

தெய்வத்திருமகள் படம் உருவானபோது அப்படத்தை இயக்கிய டைரக்டர் விஜய்க்கும், அமலாபாலுக்கும் காதல் மலர்ந்தது. அதையடுத்து அவர்கள் காதல் பற்றி செய்திகள் கசிந்தபோதும், இருவருமே அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் காலம் கடத்தி வந்தனர். ஆனால், சமீபத்தில் டைரக்டர் விஜய் இயக்கிய சைவம் படத்தின் ஆடியோ விழாவில், அவர்களின் காதல் கதை ...

குத்துச்சண்டை போட தயாராகும் மாதவன்!

Posted:

லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த மாதவன், அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதையடுத்து சன் கிளாஸ் என்ற வங்காள மொழிப்படத்தில் நடித்தவர், நைட் ஆப் தி லிவிங் டெட் என்ற ஆஙகில படத்திலும் நடித்து வருகிறார். அப்படத்தின் ஐந்து முக்கிய கேரக்டர்களில் மாதவனும் ஒருவர்.

இந்த நிலையில், ...

நயன்தாராவுடன் நட்பு வளர்க்கும் த்ரிஷா!

Posted:

நயன்தாராவுக்கும், த்ரிஷாவுக்குமிடையே நீண்டகாலமாகவே திரைக்குப்பின்னால் பனிப்போர் இருந்து வருகிறது. காரணம், நயன்தாரா விஜய் படத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தினால், த்ரிஷாவும் தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் அந்த வாய்ப்பை கைப்பற்ற தீவிரம் காட்டுவார். இப்படி சில சமயங்களில் நயன்தாராவுக்கு கைக்கு எட்டிய வாய்ப்புகள் வாய்க்கு ...

விவாகரத்து செய்தியால் டென்சனான அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யாராய்!

Posted:

நடிகர் அபிசேக்பச்சன்-ஐஸ்வர்யாராய் இருவரும் இந்தி படங்களில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினர். பின்னர் 2007ல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகும் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ஐஸ்வர்யாராய். கடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் நடித்தார். அதன்பிறகு நடிப்பை விட்டு விலகி ஆரத்யாவை ...

ஐ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையவில்லையாம்!

Posted:

அந்நியன் படத்தையடுத்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்- சீயான் விக்ரம் இணைந்துள்ள படம் ஐ. மதராசப்பட்டினம் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிவடைந்துவிட்டது. கடைசியாக, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே பேலன்ஸ் இருந்தது. அதையும் சமீபத்தில் அவரை வரவைத்து படமாக்கி ...

“மீண்டும் ஒரு சுதந்திரம்” - மோடியை பாராட்டி லாரன்ஸின் இசை ஆல்பம்

Posted:

சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர் என்று பாராட்டி "மீண்டும் ஒரு ...

காமெடியனாக மாறிய காதல் பரத்

Posted:

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்ற தலைப்பைப் பார்த்த உடனே இது காமெடி படம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. தலைப்பில் தெரியும் காமெடியயை படம் முழுக்க பரவவிடும் வகையில், அப்பாவி மருத்துவராக, படிப்பறிவு இல்லாதவராக, நண்பர்களோட அரட்டை அடிக்கிறவராக என காட்சிக்கு ஏற்ற வகையில் பரத்தின் மேனரிசம் எல்லாவற்றையும் மாற்றி ...

போர்க்களத்தில் ஒரு பூ

Posted:

எஸ்.எஸ்.கே.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக கே.சி.குருநாத் சல்சானி தயாரிக்கும் படம் - "போர்க்களத்தில் ஒரு பூ". இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி அறிவிப்பாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் இது. பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரியா இசைப்பிரியாவின் ...

நடிகர் சத்திரசேகரின் அண்ணன் மகன் இயக்கும் “பண்டுவம்”

Posted:

ஜி.எஸ் டெவலப்பர் என்ற பட நிறுவனம் சார்பாக பி.குணசேகரன் தயாரிக்கும் படத்திற்கு "பண்டுவம்" என்று பெயரிட்டுள்ளனர். 'பண்டுவம்' என்றால் சுத்தத் தமிழில் ரண சிகிச்சை என்று பெயர். பண்டைய காலத்தில் ரண சிகிச்சையை பண்டுவம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் சித்தேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online