Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


என் பாதை தெளிவாக இருக்கிறது: சுந்தர்.சி சிறப்பு பேட்டி!!

Posted:

நட்சத்திர பட்டாளங்களை வைத்துக் கொண்டு காமெடி காக்டெய்ல் விருந்து வைக்கிறவர் சுந்தர்.சி. இடையில் சில காலம் நடிக்க சென்றவர் மீண்டும் இயக்குனர் பாதைக்கே திரும்பி வந்து கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டு இப்போது அரண்மனையை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் பணிகளை முடித்து ரீல்களை ...

வீட்டில் இருந்தபடியே அர்ச்சனை: புதுமையான நிகழ்ச்சி அறிமுகம்

Posted:

லைவ் ஷோக்களில் விதவிதமான நிகழ்ச்சிகள் வந்து விட்டது. அது ஆன்மிகத்தையும் விட்டு வைக்கவில்லை. இன்ராக்டிவ் டி.வி முதன் முறையாக புதுமையான ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அந்த நிகழ்ச்சிக்கு பெயர் ஐ பிரார்த்தனை. தினமும் காலை 7 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு புகழ்பெற்ற கோயிலை காட்டி அதன் அருமை பெருமைகளை ...

இந்தியில் இடம்பிடிக்க கவர்ச்சிக்கு தாவிய தமன்னா

Posted:

தன்னுடன் சினிமாவில் அறிமுகமான இலியானா இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தானும் எப்படியாவது இந்தியில் இடம்பிடித்து விடவேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு வாய்ப்பு தேடியதில் ஹிம்மத்வாலாவில் நடித்தார். படம் எதிர்பார்த்த அளவு போகாததால் வெறுத்துப்போன தமன்னா மீண்டும் தெலுங்கு, தமிழில் சுற்றி வந்தார். ஆனாலும் இந்தி ...

மம்முட்டிக்கு நம்பிக்கையூட்டும் வர்ஷம்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சமீபத்திய படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. மோகன்லாலுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் த்ரிஷ்யம் படத்தின் மூலம் தப்பித்து விட்டார். அடுத்து ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது மம்முட்டிக்கு. இல்லாவிட்டால் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து, விருது கமிட்டிக்கு சேர்மன் ...

கார்த்திகாவின் மலையாள படம் டிராப் ஆனது

Posted:

ராதாவின் மகள் கார்த்திகா மலையாளத்தில் கோல்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். பிரபல இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இயக்குவதாக இருந்தது. இது ஒரு ஓட்டபந்தய வீராங்கணை பற்றிய கதை. கிட்டத்தட்ட பி.டி. உஷாவின் கதை. தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது. இது பற்றி கார்த்திகா கூறியிருப்பதாவது:
கோல்டு டிராப்பானதுல நான் ரொம்பவே ...

கோச்சடையன் முன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்டையான் அனிமேஷன் படம் வருகிற 23ந் தேதி உறுதியாக ரிலீசாகிறது. உலகம் முழுவதும் 6 மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்களில் வெளிவருகிறது. 120 தியேட்டர்களில் 3டி தொழில் நுட்பத்தில் ரிலீசாகிறது. சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, ...

அ.தி.மு.க அமோக வெற்றி: ஜெயலலிதாவுக்கு சினிமா சங்கங்கள் வாழ்த்து

Posted:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுவையில் 40 இடங்களில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலிதாவுக்கு சினிமா சங்கங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றன.

நடிகர் சங்கம்: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online