Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அஜீத் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டதற்கு அனுஷ்காவும் ஒரு காரணமாம்!

Posted:

தமிழில் இரண்டாம் உலகம் படத்தை முடித்து விட்டு ஆந்திராவுக்கு சென்ற அனுஷ்காவை, ராணி ருத்ரம்மாதேவி படத்துக்காக 6 மாதத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். அதையடுத்து பாகுபாலி படத்துக்காக ராஜமவுலியும் 6 மாதம் அக்ரிமென்ட் போட்டு தனது கஸ்டடிலிலேயே அனுஷ்காவை வைத்திருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் அஜீத்தின் 55வது பட வாய்ப்பும், ரஜினியின் ...

சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தினார் ஹன்சிகா!

Posted:

தமிழ் சினிமாவில் ஹன்சிகாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் சிம்புவின் காதல் வலையில் விழுந்ததால், அவரது மார்க்கெட் ஏறின வேகத்திலேயே இறங்கியது. அதனால் சில படங்களில் கொடுத்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடித்து வந்த ஹன்சிகா, பின்னர் சிம்புவை விட்டு விலகிவிட்டதாக அறிவித்தார்.

அதையடுத்து, தமிழ், ...

ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் நயன்தாரா!

Posted:

சிம்ரன், அசின், த்ரிஷா, தமன்னா, காஜல்அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு இன்னமும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், நயன்தாராவுக்கோ அது ஒரு முறை அல்ல, பல முறை கிடைத்து விட்டது.

முதன்முதலில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் ...

உள்ளே வராதே வெளியே போ -என்று மிஷ்கினை விரட்டியடித்த இளையராஜா!

Posted:

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற படங்களுக்கு புதியவர்களை வைத்து இசையமைத்த மிஷ்கின், தான் இயக்கி ஹீரோவாக நடித்த நந்தலாலா படத்துக்கு இளையராஜாவிடம் சென்றார். ஒருவேளை தனது நடிப்பும், காட்சிகளும் உயிரோட்டமாக இல்லையென்றாலும், அவர் தனது பின்னணி இசையால் உயிர் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இளையராஜாவை நாடினார் ...

சிம்புவுடன் டூயட் பாட பாங்காக் பறக்கிறார் ஹன்சிகா!

Posted:

சிம்புவுடனான காதல் பிரேக்அப் ஆனதையடுத்து, அவரைக்கண்டாலே முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டு திரிந்தார் ஹன்சிகா. அவர் ஒரு சினிமா நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், அந்த விழாவை எத்தனை நெருக்கமானவர்கள் நடத்தினாலும் சிம்பு வந்தால் நான் வரமாட்டேன் என்று நெத்தியடியாக மறுத்து வந்தார் ஹன்சிகா.

அதனால், பின்னர் வாலு படத்தின் பாடல் ...

நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்!

Posted:

கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது ரசிகர் மன்றங்களை அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட வைத்தவர் விஜய். ஆனால் அதையடுத்து அதிமுக வெற்றி பெறுவதற்கு நாங்களே காரணம் என்பது போல் சில மேடைகளில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது, ஜெயலலிதாவை கோபத்துக்கு ஆளாக்கியது. அதன் வெளிப்பாடுதான் அதையடுத்து திரைக்குவந்த விஜய் படங்கள் பலவிதமான ...

மொராக்கோ நாட்டில் யான் படக்குழுவினர் சந்தித்த பிரச்னை

Posted:

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் "யான்" திரைப்படத்தின் மூலமாக முதன் முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பிரகாஷ் ராஜ், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். ரவி.கே.சந்திரனின் உதவியாளர் மனுஷ் நந்தன் ...

கோச்சடையானுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்! ரஜினி திடீர் அறிவிப்பு!!

Posted:

செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படம் எப்போதோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் பேரம் படியாமல் பல மாதங்களாக அவர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக, கோச்சடையான் அனிமேஷன் படம் என்பதால், அதிக தொகை ...

வெறும் காமெடி நடிகராக இருக்க விரும்பவில்லை - கருணாகரன்!

Posted:

'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட குறும்படங்களில் நடித்து வந்தவர் கருணாகரன். குறும்படங்களில் கலக்கி வந்தவர் பின்னர் பீட்சா, சூது கவ்வும், மாலை பொழுதின் மயக்கத்திலே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த யாமிருக்க பயமே இவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது. இப்படத்தில் ஹீரோ கிருஷ்ணாவுடன் முக்கிய ...

அமிதாப்பச்சனை வியக்க வைத்த தனுஷ்!

Posted:

தனது உருவத்திற்கு பொருந்தாத வேடமாக இருந்தாலும்கூட அதற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி மேட்ச் பண்ணி விடுவார் தனுஷ். அதனால் அவரால் இந்த ஒல்லிக்குச்சி உடம்பை வைத்துக்கொண்டு சுள்ளான் மாதிரியான படங்களில் சூடு காட்டி நடிக்க முடிந்தது. பத்து பேர் பதினைந்து பேரையும் எளிதாக பந்தாடினார்.

அப்படிப்பட்ட தனுசுக்கு ...

கால்பந்து விளம்பர தூதுவராக ஜான் ஆபிரஹாம் நியமனம்

Posted:

சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்போது இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் கால்பந்தை நோக்கிச் செல்கிறார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் விளம்பர தூதுவராக ஜான் ஆபிரஹாமை சோனி சிக்ஸ் தொலைக்காட்சி நியமித்துள்ளது.

பிரேசில் நாட்டின் பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ...

மூன்று மாதங்களுக்கு பிறகு பூரண குணமடைந்தார் ராகவா லாரன்ஸ்!

Posted:

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கங்கா (முனி&3) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் ராகவா லாரன்ஸ். அவருக்கு மூளை நரம்பு பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சையில் இருந்த ராகவா லாரன்ஸ் இப்போது பூரண குணம் பெற்றிருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் ...

வித்யாசாகர் எங்கே?

Posted:

தமிழ் சினிமாவின் முக்கிய இசை அமைப்பாளர்களில் ஒருவர் வித்யாசாகர். 2010ம் ஆண்டு ஒரு வருடத்தில் 5 திரைப்படங்களுக்கு இசை அமைத்து முதல் இடத்தில் இருந்தார். அதற்கு பிறகு அவர் இசை அமைக்கும் படங்கள் மிகவும் குறைந்து விட்டது. 2011ம் ஆண்டு தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படத்திற்கு மட்டும் இசை அமைத்தார். 2012ம் ஆண்டு எந்த தமிழ் படத்திற்கும் இசை ...

மலையாள நடிகையை தேடும் களவாணி சற்குணம்!

Posted:

விமல் நடித்த களவாணி, வாகைசூடவா மற்றும் தனுஷ் நடித்த நய்யாண்டி ஆகிய படங்களை இயக்கியவர் சற்குணம். முதல் இரண்டு படங்களை வித்தியாசமான கதையில் இயக்கிய அவர், நய்யாண்டி படத்தை ஒரு மலையாள படத்தின் கதையை காப்பியடித்திருந்தார். ஆனபோதும் மலையாளத்தில் ஹிட்டடித்த அப்படம் தமிழில் தோல்வியடைந்து விட்டது.

அதோடு, அப்படத்தை ...

நடிகைகளை பகைச்சிக்கிட்டா கால்சீட் தரமாட்டாங்க!- ஜீவாவின் மழுப்பல் பதில்

Posted:

மாஜி நடிகை ராதாவின் மகளான கோ பட நாயகி கார்த்திகாவுடன் அவரது முதல் படத்தலேயே நடித்தவர் ஜீவா. அநத வகையில், கார்த்திகாவின் கேரியரில் முக்கியமானவராகி விட்டார் ஜீவா. அதேபோல், கார்த்திகாவின் தங்கை துளசியின் இரண்டாவது பட நாயகனாகி விட்டார். முதல் படத்தில் கெளதமுடன் நடித்திருந்த துளசி இப்போது ஜீவாவுடன் நடித்திருக்கும் யான் படத்தை ...

டில்லி மாணவி பாலியல் கொடுமை சம்பவத்தை டி.வி., தொடராக இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா!

Posted:

டில்லி மாணவிக்கு ஓடும் பஸ்ஸில் நடந்த பாலியல் வன்முறைக் கொடுமையை யாரும் மறந்திருக்க முடியாது. நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் வேதனை வடு மறைவதற்குள், சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரும் கயவர்களின் கொடுமைக்குப் பலியானார். இதுபோன்ற கொடூரங்கள் நடக்கும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் ...

சித்தார்த்தை வருத்தப்பட வைத்த வதந்தி!

Posted:

சித்தார்த்தைப்பொறுத்தவரை அவரது நடிப்பு குறித்து எந்த மாதிரியான விமர்சனங்கள் வந்தாலும் கண்டுகொள்ள மாட்டார். அதற்கு உரிய பதிலை கொடுத்து முடித்து விடுவார். ஆனால், பர்சனல் விசயத்தில் கை வைத்தால் கொந்தளித்து விடுவார். நடிகர்-நடிகைகளின் ஒரு பக்கத்தை மட்டும் பாருங்கள். மறுபக்கத்தை பார்க்க நினைக்காதீர்கள். மற்றவர்களின் சொந்த ...

ஆக்சன் பயிற்சியை கிடப்பில் போட்டார் நயன்தாரா!

Posted:

வாழ்க்கையில் இரண்டு முறை காதலில் விழுந்து ஏமாற்றப்பட்டவர் நயன்தாரா. ஆனால், அவர் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனபோதும், ஆரம்பம், ராஜாராணி போன்ற படங்கள் அவருக்கு வெற்றியாக அமைந்ததால், ஏமாற்றங்களில் இருந்து விடுபட்டு மீண்டு மகிழ்ச்சியான பாதையில் பயணித்தார்.

அந்த நேரத்தில் இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி பட வாய்ப்பு ...

லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!

Posted:

சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் காமெடி ரகளை செய்து அந்த படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் சந்தானம். அதன்காரணமாகவே சித்தார்த்-ஹன்சிகாவை வைத்து தான் இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு படத்திலும் அவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் சுந்தர்.சி.

இந்த நிலையில், அதற்கடுத்து தான் இயக்கியுள்ள அரண்மனை படத்திலும் ...

திருமணம் என்னும் நிக்கா ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு!

Posted:

ஜெய்-நஸ்ரியா நடித்துள்ள படம் திருமணம் என்னும் நிக்கா. புதுமுக இயக்குனர் அனீஸ் இயக்கியுள்ள இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நஸ்ரியா நடிப்பில் தமிழில் வெளியான முதல் படம் நேரம் என்றாலும், அவர் தமிழில் கமிட்டான முதல் படம் இதுதான். இப்போது நஸ்ரியாவுக்கு நிஜத்திலும் திருமணம் முடிவாகியுள்ள இந்த நேரத்தில்தான் அந்த படமும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online