Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


'சந்தானம் கெட்டப்ஹீரோ மாதிரி இருந்தது'

Posted:

தமன்னா, ஹன்சிகா வரிசையில், தற்போது தமிழுக்கு வந்திருக்கும், மற்றொரு மும்பை நடிகை, ஆஷ்னா சவேரி. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில், இவர் தான், ஹீரோயின். தன், முதல்பட அனுபவம் குறித்து, அவர் கூறுகையில்,'சினிமாவில் நடிக்க வருவேன் என,
கனவிலும் நினைத்ததில்லை' விளம்பரப்படங்களில் நடித்து வந்தபோது தான், சந்தானத்துக்கு ஜோடியாக ...

ஹீரோவாகவும், வில்லனாகவும்வித்தியாசம் காட்டும் விஜய்

Posted:

முருகதாஸ் இயக்கும் படத்தில், ஹீரோ, வில்லன் என, இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார், விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில், அதிக கவனம் செலுத்துகிறார். வில்லன் கேரக்டருக்கு, மாறுபட்ட ஹேர் ஸ்டைல் வைத்து, தன் குரலையும் மாற்றி பேசும் விஜய்,ஹீரோ வேடத்திற்கு, சிறிய அளவிலான தாடி ...

காதல் நாயகனுடன்மீண்டும் இணையும் சமந்தா

Posted:

தெலுங்கில், சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த போது, மற்ற எந்த ஹீரோக்களுடனும் காட்டாத நெருக்கத்தை காட்டி நடித்தார் சமந்தா. இருவரும், காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதன்பின், சித்தார்த்துடன் நடிப்பதையே தவிர்த்தார்.

இந்நிலையில், தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ள சமந்தா, சித்தார்த்துடன் முதன்முதலாக, ஒரு தமிழ்படத்தில் ...

ஆண்ட்ரியாவுக்குஅடித்த அதிர்ஷ்டம்

Posted:

கமல் போன்ற, முன்னணி ஹீரோக்களுடன், தங்கள் சினிமா கேரியரில், ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைப்பதையே பெரிய அதிர்ஷ்டமாகநடிகைகள் கருதுகின்றனர்.

ஆனால், ஆண்ட்ரியாவுக்கோ, 'விஸ்வரூபம், விஸ்வரூபம் - 2, உத்தம வில்லன் என,
வரிசையாக மூன்று படங்களில், கமலுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அவர் கூறுகையில், 'சினிமாவில் ...

கரகாட்டம் ஆடுவதற்காக எடையை குறைத்த வரலட்சுமி

Posted:

'போடா போடி' படத்துக்கு பின், புதிதாக வேறு படம் கிடைக்காமல் இருந்த வரலட்சுமி, கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். இந்த நேரத்தில் தான், யாரும் எதிர்பாராதவிதமாக, இயக்குனர் பாலாவிடமிருந்து, அவருக்கு அழைப்பு வந்தது. பாலா இயக்கும் புதிய படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதனால், உற்சாகமடைந்துள்ள வரலட்சுமி, முழு ...

அங்காளி பங்காளி' இசை வெளியீட்டு விழா

Posted:

ஸ்ரீ சுப்ர யோக ஜீவா புரடக்ஷன் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மலேசிய தொழிலதிபர் புஷ்பவதி, பசுபதி தயாரித்துள்ள புதிய படமே அங்காளி பங்காளி.
இப்படத்தில் விஷ்ணு பிரியன், சானியாதாரா, சூரி, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலமுருகன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு ...

ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாகவே லிங்கா படம் தொடங்கப்பட்டதா?

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து நடிக்கும் லிங்கா படம் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. மே 2 ஆம் தேதி மைசூர், சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து மைசூர் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. அங்குள்ள கன்னட அமைப்புகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ...

உங்களைத் தேடி ஊர் ஊராக வருகிறார் சந்தானம்

Posted:

சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு முதல் இரண்டு நாட்கள் கல்லாப்பெட்டி நிறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைய ஆரம்பிக்க, படத்தை தூக்கி நிறுத்த என்ன செய்யலாம் என்று தன் குழுவினருடன் விவாதித்திருக்கிறார் சந்தானம்.
அவரது நண்பர்கள் குழுவினர்கள் சொன்ன ஆலோசனையின்படி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ...

சிம்பு - செல்வராகவன் இணையும் படம் எப்போது?

Posted:

இரண்டாம் உலகம் படத்தின் மெகா தோல்வியினால் செல்வராகவனை திரையுலகம் சுத்தமாக மறந்துவிட்டது. அவர் பெயரை சொன்னாலே தயாரிப்பாளர்கள் அலறி ஓடுமளவுக்கு நிலவரம் கலவரம் ஆனநிலையில், தன் தம்பி தனுஷ் மூலம் சிம்புவை அணுகினார் செல்வராகவன்.
செல்வராகவனிடம் கதை கேட்க ஒப்புக்கொண்ட சிம்பு, சில மாதங்கள் காத்திருக்கவிட்டு பிறகு செல்வராகவனிடம் கதை ...

டைரக்டர்களை சீண்டும் பரோட்டா சூரி!

Posted:

சந்தானம் நம்பர்ஒன் காமெடியனாக இருந்தது வரை சூரியால் பெரிய அளவில் வளர முடியவில்லை. இரண்டாம்தட்டு, மூன்றாம் தட்டு நடிகர்களுடன்தான் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது சந்தானம், ஹீரோவாகி விட்டதால், இனி தான் ரவுணடு கட்டி அடிக்கலாம் என்று வரிந்து கட்டிக்கொண்டு திரிகிறார் சூரி.

இந்த நிலையில், விமல், சிவகார்த்திகேயன் போன்ற ...

செல்வராகவனுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

Posted:

மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று தொடர் தோல்விகளை கொடுத்துள்ள செல்வராகவன், அடுத்தபடியாக சிம்பு-த்ரிஷாவை இணைத்து விண்ணைத்தாண்டி வருவாயா போனறு ஒரு ரொமான்டிக் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். கெளதம்மேனனுக்கு கால்சீட் கொடுத்திருந்த சிம்பு, அந்த படத்தில் நடித்ததும் செல்வராகவன் படத்திலும நடிப்பதாக ...

நாகர்கோவில் வட்டார தமிழ் பேசும் சுகன்யா!

Posted:

தமிழ் சினிமாவில் டீச்சர் வேடங்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில், கடலோரக்கவிதைகள் படத்தில் நடித்த ரேகா அந்த வேடத்தில் நடித்த பிறகு கோலிவுட்டில் அவருக்கான மரியாதையே அதிகரித்தது. அதேபோல் சமீபத்தில் ஹரிதாஸ் என்ற படத்தில் ஒரு பொறுப்பான டீச்சர் வேடத்தில் நடித்திருந்தார் சினேகா.

தனது கேரியரில் மிக ...

பிசாசுக்கு பூஜை போட்டார் மிஷ்கின்: இயக்குனர்களின் இல்லத்தரசிகள் குத்துவிக்கேற்றினார்கள்

Posted:

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் படம் பிசாசு. முதன் முறையாக படு பயங்கர திகில் படத்தை இயக்குகிறார். இதனை பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கிறது. ரவிராய் ஒளிப்பதிவு செய்கிறார். இசை அமைப்பாளரும், ஹீரோ, ஹீரோயினும் புதுமுங்கள் விரைவில் அறிவிக்கப்படுகிறார்கள்.

படத்துக்கான பூஜை மிஷ்கின் அலுவலகத்தில் ...

சென்னையில் திறந்தவெளி தியேட்டர்கள்: மாநகராட்சி அமைக்கிறது

Posted:

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள காலி இடங்கள், மற்றும் பூங்காக்களில் அம்மா தியேட்டர்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். தற்போது இந்த அம்மா தியேட்டர்கள் திறந்தவெளி தியேட்டர்களாக அமைக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து கட்டிட நிபுணர்களுடன் மேயர் சைதை துரைசாமி ஆலோசனை நடத்தி ...

அரசியலால் சினிமாவை இழக்கிறேன்: சரத்குமார்

Posted:

நான்கு வருடங்களுக்கு பிறகு சண்டமாருதம் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சரத்குமார். அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் அவருடன் இணைந்து நடிப்பதுடன் படத்தை தயாரிப்பதும் அவர்தான். மயிலாப்பூர் அப்பர்சாமி கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு நேற்று (மே14) தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் "எல்லோருக்கும் ...

சித்தார்த்துடன் சமந்தா ஜோடி சேரப்போவதாக வெளியான செய்தி வதந்தியாம்!

Posted:

தெலுங்கில் சித்தார்த்-சமந்தா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம் ஜபர்தஸ்த். இந்த ஒரே படத்தில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து அதுபற்றிய செய்திகளும் ஆந்திராவில் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்கிடையே சித்தார்த்-சமந்தா இருவரும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜைகள் நடத்தியதால், அவர்களுக்கிடையே ரகசியமாக ...

சிம்பு படத்துக்கு எம்ஜிஆர் பாடல் வரியை டைட்டிலாக்கிய கெளதம்மேனன்!

Posted:

நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பிறகு யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கயிருந்தார் கெளதம்மேனன். ஆனால், விஜய் முழுக்கதையையும் சொன்னால்தான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும் என்று கண்டிசனாக சொன்னதால் அவர்களது கூட்டணி உடைந்தது.

அதையடுத்து, சூர்யாவை வைத்து படம் இயக்குவதற்காக பூஜையும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online