Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஆகஸ்ட் மாதம் அஞ்சான், அக்டோபர் மாதம் புறம்போக்கு!

Posted:

இன்றைய தேதியில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக விளங்கிக் கொண்டிருப்பது ஒரு சில நிறுவனங்கள்தான். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், யுடிவி மோஷன் பிக்சர்ஸ், ஸ்டுடியோக்ரீன், திருப்பதி பிரதர்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பன்னாட்டு நிறுவனம்.
தமிழ்த்திரைப்படம் தயாரிக்க வந்த பல கார்ப்பரேட் ...

நடிகன் மகனுக்கு கூச்சமெல்லாம் வரக்கூடாது, நடிப்பு மட்டும்தான் வரனும்! -விஜயகாந்த் அதிரடி

Posted:

தமிழ் சினிமாவில் ஆக்சனுக்கு பேர் போன சில நடிகர்களில் விஜயகாந்த் குறிப்பிடத்தக்கவர். அவரது பைட் சீன்களை பார்க்க வேண்டுமென்றே இளவட்ட ரசிகர்கள் தியேட்டர்களில் கூடுவார்கள். அப்படிப்பட்ட விஜயகாந்த், நடிப்போடு நின்று வந்தவர், விருதகிரி என்ற படத்தை தானே இயக்கி நடித்தார். அந்த படமும் ஓரளவு வெற்றி பெற்றது.
அதனால், இப்போது தனது மகன் ...

என் கணவருக்கு எந்த நடிகையுடனும் தொடர்பு இல்லை! -வித்யாபாலன் மறுப்பு

Posted:

இந்தி திரையுலகில் தற்போது பேசப்படும் நடிகையாக வளர்ந்து நிற்பவர் வித்யாபாலன். சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்துடன் இருந்த அவருக்கு, அப்படம் தேசிய விருது பெற்றுத்தந்தபோது அங்கீகரிக்கப்பட்ட நடிகையாகி விட்டார். அதையடுத்து வித்யாபாலனுக்கு ...

ஆசை நாயகனுடன் மீண்டும் இணையும் சமந்தா!

Posted:

சித்தார்த்-சமந்தா இருவரும் தெலுங்கில் ஒரேயொரு படத்தில்தான் இணைந்தார்கள். அதோடு அவர்களுக்கிடையே காதல் தீயும் பத்திக்கொண்டது. அதையடுத்து அவர்கள் ஐதராபாத்தில் அடிக்கடி ஜாலி டூர் அடித்ததால் அவர்களது காதல் செய்தி ஆந்திராவில் கொளுந்து விட்டு எரிந்தது. அதனால் பின்னர் அவர்கள் இணைந்து நடிப்பதைகூட தவிர்த்தனர்.

இந்த ...

ஆஸ்தான நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து மாதவி!

Posted:

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்த பிந்து மாதவி, சிவகார்த்திகேயனுடன் கிசுகிசுக்கப்பட்டபோது ஓரளவு பரபரப்பாக பேசப்பட்டார். ஆனால், இந்த சேதி அடங்கியதும் பிந்த மாதவியும் காணாமல் போய்விட்டார். அதோடு அதற்கடுத்து அவர் நடித்து வெளியான ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படமும் தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக தமிழில் ...

ஆருஷி கொலை வழக்கு படத்துக்கு இடைக்காலத்தடை!

Posted:

வீட்டு வேலைக்காரனை காதலித்ததால், பெற்றோரால் கொலை செய்யப்பட்டவர் ஆருக்ஷி. இந்தியா முழுவரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ்தல்வார், நூர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தற்போது ஜெயிலில் உள்ளனர்.

இந்த நிலையில், ஏதாவது பரபரப்பான சம்பவங்கள் கிடைக்குமா? என்று ...

இறங்கி அடிக்கப் போகும் ஹன்சிகா!

Posted:

தற்போது சுந்தர்.சி நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் அரண்மனை. இந்த படத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹன்சிகாவுக்கு கூட சந்திரமுகி ஜோதிகா போன்று ஒரு அதிரடியான கதாபாத்திரம் என்று சொல்கிறார்கள். இப்படத்துக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார்.

இந்த படத்தையடுத்து அஜீத்தை வைத்து ...

த்ரிஷாவுக்கு ஏற்பட்ட எல்லையில்லா மகிழ்ச்சி!

Posted:

என்றென்றும் புன்னகை படத்தையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. அந்த இரண்டு ஆண்டுகளில் அஜீத்துடன் நடித்த மங்காத்தா படம் ஹிட்டானதை முன்வைத்து சில மேல்தட்டு டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு படையெடுத்தார்.

ஆனால், நயன்தாரா, ஹன்சிகா, அமலாபால், லட்சுமிராய் என்று ...

இயக்குனரான ஒளிப்பதிவாளர்

Posted:

சிங்காரவேலன், எஜமான், சின்ன கவுண்டர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் அப்துல் ரகுமான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் பெயர் ஒளிச்சித்திரம். விஷ்வா, காம்னா சிங் என்ற புதுமுகங்களுடன் தலைவாசல் விஜய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். உக்ரைன் ...

4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கிறார்: சரத்குமாரின் சண்டமாருதம் படப்பிடிப்பு தொடங்கியது

Posted:

சரத்குமார் கடைசியாக சோலோ ஹீரோவாக நடித்த படம் ஜக்குபாய். அதன் பிறகு காஞ்சனா, சென்னையில் ஒருநாள், நிமிர்ந்து நில், கொல கொலையா முந்திரிக்கா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்தார். தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் ...

இப்போதைய நடிகர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும்! -கவிஞர் தாமரை

Posted:

என்றென்றும் புன்னகை படத்தைத் தொடர்ந்து ஜீவா நடித்து வரும் படம் யான். எல்ரெட் குமார் தயாரிப்பில் கேமராமேன் ரவி.கே.சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து ...

23ல் கோச்சடையான் ரிலீசாவது உறுதி: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் மோசர் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப் படம் வெளிவருவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. 6 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது கடைசியாக வருகிற 23ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online