Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தொழிலை மதிக்க வேண்டும்! யான் படாதிபதியிடம் கூறிய மாஜி நடிகை ராதா!!

Posted:

மாஜி நடிகை ராதா தனது மகள்கள் கார்த்திகாவை கோ படத்தில் அறிமுகம் செய்தவர், இரண்டாவது மகள் துளசியை மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகம் செய்தார். இதில் துளசி நடித்த படம் தோல்வியடைந்ததால், அடுத்தபடியாக அவருக்கு எதிர்பார்த்தபடி படவாய்ப்பில்லை. அதனால் மீண்டும் மகளுடன் சொந்த ஊருக்கே கிளம்பி விட்ட ராதாவை ...

கிராமத்து இளைஞனாக விக்ரம் பிரபு!

Posted:

இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் அறிமுகமானார் அதில் யானைபாகனாக நடித்தார். அதன் பிறகு இவன் வேற மாதிரி படத்தில் நகர்புறத்து நடுத்தர இளைஞனாக நடித்தார். அரிமா நம்பி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் எழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடி ...

தனுஷ் படத்தில் நடிக்கும் 6 இந்தி இயக்குனர்கள்

Posted:

ராஞ்சனா ஹிட்டுக்கு பிறகு தனுஷ் பாலிவுட்டில் நெக்ஸ்ட் டோர் ஹீரோவாகி இருக்கிறார். தற்போது அவர் ஆர்.பால்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின் அக்ஷரா ஹாசன். தனுஷ் காது கேளாத வாய்பேச முடியாத இளைஞனாக நடிக்கிறார். அவருக்கு நம்பிக்கையூட்டி பெரிய ஆளாக்கும் பெரிய மனுஷன் கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

தமிழ் ...

தடுமாறும் தயாரிப்பாளர் சங்கம்: அரங்கேற இருக்கும் காட்சிகள்!!

Posted:

தீர்க்கவே முடியாத இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை போலவே ஆகிவிட்டது, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பிரச்னைகள். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பற்றியும். அதில் அடுத்து அறங்கேறப்போகும் காட்சிகள் பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.

தென்னிந்திய சங்கங்கள்

சினிமா தொடங்கிய காலகட்டத்தில் கேரளா, கர்நாடகா, ...

மலையாள சீரியலில் ரிந்தியா!

Posted:

குங்குமபூ தொடரில் அறிமுமான ரிந்தியா இப்போது பிசியான சின்னத்திரை நடிகை. தற்போது குறிஞ்சிமலர் தொடரின் ஹீரோயினாக நடித்து வரும் ரிந்தியா, மலையாள சீரியல்களிலும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொடர் மலையாளத்தில் பாக்யலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதில் ரிந்தியா ஹீரோயினாக ...

தயாரிப்பாளராகிறார் ஜெய்!

Posted:

இளம் ஹீரோக்கள் ஒவ்வொருவராக தயாரிப்பாளர்களாகி வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து தயாரிப்பாளராக இருக்கிறார் ஜெய். "எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி விரைவில் நானும் தயாரிப்பாளராக போகிறேன். வேறு ஹீரோக்கள் நடிப்பில் படம் எடுக்கப்போகிறேன். எல்லோரும் என்னை வாழ்த்துங்கள்" என்று தனது டுவிட்டரில் ...

மத்திய பிரதேசத்தில் உத்தம வில்லன்

Posted:

கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பாமா நடிக்கும் உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்கு கதைப்படி நடக்கும் 8ம் நூற்றாண்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் கூறியதாவது: சென்னை மற்றும் பெங்களூரில் 21ம் நூற்றாண்டு காட்சிகளை ...

சினிமா ஊழியர்களின் 2 கோடி ரூபாய் நிலத்தை விற்பதில் மோசடி: முன்னாள் நிர்வாகிகள் சிறையில் அடைப்பு

Posted:

பெப்சிக்கு உட்பட்டது தென்னிந்திய திரைப்படம் மற்றும், தொலைக்காட்சி தயாரிப்பு உதவி நிர்வாக ஊழியர்கள் சங்கம் (புரொடக்ஷன் அசிஸ்டென்ஸ் யூனியன்). இந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள காட்டுபாக்கம் மற்றும் புதுப்பேடு கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் 822 பேருக்கு பிரித்து ...

ஷாருக்கானும், சல்மான்கானும் எனது ஹீரோக்கள்: நெகிழ்கிறார் ஆஷ்னா

Posted:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஆஷ்னா ஜவேரி. மும்பையை சேர்ந்த இவர் விளம்பர உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஷாருக்கானுடன் நடித்த ஒரே ஒரு விளம்பரத்தின் மூலம் புகழ்பெற்று அப்படியே தமிழ் சினிமாவுக்கும் வந்து விட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தற்கு ...

கேன்ஸ் திரைப்பட விழா நாளை தொடங்குகிறது

Posted:

உலக அளவில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நாளை (மே 14) தொடங்குகிறது. உலகம் முழுவதும் 2013ம் ஆண்டு வெளியான மிகச் சிறந்த படங்கள் திரையிடப்பட்டு பல்வேறு பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இருந்து டிட்லி என்ற ஒரே ஒரு இந்திப் படம் மட்டும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருக்கிறது. இந்த படவிழாவில் கலந்து ...

கோச்சடையான் படத்தை வெளியிடும் ஞானவேல்ராஜா...?!

Posted:

ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் - கோச்சடையான். ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் கடந்த வாரம் ...

இசைப் பேரறிவாளன் - இமானுக்கு புதுப்பட்டம்!!

Posted:

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தேனிசைத்தென்றல் தேவா என அடைமொழி இல்லாத இசையமைப்பாளர்கள் தமிழ்த்திரையுலகில் அரிது. முந்தா நேத்து கீபோர்ட் வாசிக்க ஆரம்பித்து, நேற்று இசையமைக்க ஆரம்பித்த பிரேம்ஜிக்குக் கூட இசை இளவல் என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளனர். 12 வருடங்களுக்கு முன் ...

சந்தானம் கொடுத்த சக்சஸ் பார்ட்டி!

Posted:

படம் வெளியான அன்றே சக்சஸ் பார்ட்டி வைக்கும் கலாச்சாரம் கோடம்பாக்கத்தில் ஆரம்பித்திருக்கிறது. விஷால் நடிப்பில் நான் சிகப்பு மனிதன் படம் கடந்த மாதம் வெளியானபோது, முதல் நாள் ஓப்பனிங்கை வைத்து, படம் சூப்பர் ஹிட் என்று முடிவு செய்தனர். உடனே தன் நண்பர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பி சக்சஸ் பார்ட்டிக்கு அழைப்புவிடுத்தார் நான் ...

வரலட்சுமியை புரமோட் பண்ணும் விஷால்!

Posted:

சரத்குமாரின் மகளான வரலட்சுமி, சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி படத்தில் அறிமுகமானார். அப்படம் ப்ளாப். பிறகு சுந்தர்.சி. இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதிப்பிரச்சனை காரணமாக கணற்றில் போட்ட கல்லாகிவிட்டது மதகஜராஜா. இப்படத்தை தானே வாங்கி வெளியிட விஷால் ...

ரசிகர்கள் முன்னிலையில் நடந்த யான் படத்தின் இசை வெளியீட்டுவிழா!

Posted:

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் யான். ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ராதாவின் மகள் துளசி நடிக்கிறார். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம் சார்பில் எல்ரெட் குமார், ஜெயராமன் தயாரிக்கும் இந்தப் படம் கடந்த வருடம் துவங்கப்பட்டது. யான் படம் துவங்கப்பட்டது முதல் இப்படம் பற்றிய செய்திகள் தொடர்ந்து ...

கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!

Posted:

வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9-ந்தேதியே வெளிவர வேண்டிய கோச்சடையான் வருகிற 23-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி கடன் என்றால் வட்டியையும் சேர்த்து இப்போது கிட்டத்தட்ட 60 கோடியை தொட்டு விட்டது என்கிறார்கள். இந்த தொகையை வங்கிக்கு செலுத்தினால் மட்டும் அப்படத்தை வெளியிட முடியும் என்கிற இக்கட்டான ...

ஆஷ்னாவின் கவர்ச்சி சேவைக்கு கடிவாளம் போட்ட சந்தானம்!

Posted:

சந்தானம் நாயகனாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தவர் ஆஷ்னா சவேரி. மும்பை நடிகையான இவர், அங்கு ஏராளமான விளம்பர படங்களில நடித்தவராம். பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமான ஆஷ்னா, பாலிவுட் படங்களில நடிப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ...

கே.ஆர். நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது... செயலாளர் ஞானவேல்ராஜா அறிவிப்பு

Posted:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்ததால், அவர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், "11.5.2014 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க சிறப்புப் பொதுக்குழுவில் கே.ஆர். நிர்வாகத்தின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டப்படி ...

நயன்தாராவை பீதி அடைய வைத்த எமிஜாக்சன்!

Posted:

லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்துள்ள சூர்யா, அடுத்து மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே படத்திற்கு பூஜை போடப்பட்டு விட்ட நிலையில், அப்படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தனர். அப்போது, விவரம் அறிந்த நயன்தாரா, தானே தொடர்பு கொண்டு சான்ஸ் கேட்க, தேடிவந்தவரை ...

எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு முன்னுரிமை கொடுக்கும் லட்சுமிமேனன்!

Posted:

கும்கி படத்தில் நடித்த லட்சுமிமேனனுக்கு அதையடுத்து தான் இயக்கிய சுந்தரபாண்டியன் படத்தில் நல்லதொரு வேடத்தை கொடுத்து அவரது இமேஜை உயர்த்தியவர் எஸ்.ஆர்.பிரபாகரன்தான். அதனால் அவர் மீது லட்சுமிமேனனுக்கு பெரிய மரியாதை இருந்து வருகிறது. அதனால், அதையடுத்து உதயநிதியை வைத்து தான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் படத்திலும் லட்சமிமேனனை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online