Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


வருடத்துக்கு மூன்று படங்கள் ரஜினி புதிய முடிவு!

Posted:

ஒரு படத்தில் நடித்து, அந்தப் படம் வெளியான பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பது என்ற வழக்கத்தை பல வருடங்களாக பின்பற்றி வருபவர் ரஜினி. 1975 ல் அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகமாகி, பிறகு வில்லனாக நடித்து வந்த ரஜினி அடுத்தடுத்த வருடங்களிலேயே ஹீரோவாக உணர்ந்தார்.

ஹீரோவாக அவர் நடித்த காலக்கட்டத்தில் 1977 மற்றும் 1978 ஆம் வருடங்களில் அதிகபட்சமாக ...

தயாரிப்பாளராக களமிறங்கும் வடிவேலு!

Posted:

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலு நடித்த படம் தெனாலிராமன். இந்த படம் தனக்கு மிகப்பெரிய என்ட்ரியை கொடுக்கப்போகிறது என்று அவர் நினைத்தார். ஆனால், அப்படம் பெரிய அளவில் அவரை ஏமாற்றி விட்டது. அதனால் அந்த படத்தையடுத்து பிரபுதேவா உள்ளிட்ட சில முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிக்கயிருப்பதாக கூறிவந்த வடிவேலு, இந்த தோல்விக்கு ...

விஜய் டி.வி. விருதுகள்: நேயர்கள் தேர்வு செய்கிறார்கள்

Posted:

விஜய் டி.வி.ஆண்டு தோறும் தங்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் கலைஞர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தனது நேயர்களிடம் விட்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்கு பிடித்த சீரியல் நடிகர், நடிகையோ, தொகுப்பாளர்களோ யாராக இருந்தாலும் ...

ஜெயபிரகாசின் மகன்களும் சினிமாவில் அறிமுகம்

Posted:

தயாரிப்பாளராக இருந்து பசங்க படத்தின் மூலம் நடிகரானவர் ஜெயபிரகாஷ். படம் தயாரித்து சம்பாதித்ததை விட இப்போது நடித்து சம்பாதிப்பதுதான் அதிகம். இவரது பார்ட்னராக இருந்த ஞானவேலுவும் நடிக்க வந்துவிட்டார். இப்போது ஜெயபிரகாசின் மகன்கள் நிரஞ்சன் ஜெயபிரகாசும், துஷ்யந்த் ஜெயபிரகாசும் ஐவராட்டம் என்ற படத்தில் நடிக்கிறார்கள். ஜெயபிரகாசும் ...

ஒரே படத்தில் ஹீரோயின்களாக நடிக்கும் அக்கா தங்கைகள்

Posted:

சூர்யா, ஜோதிகா நடித்த பேரழகன் படத்தை இயக்கிய சசிசங்கர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் பகடை பகடை, இதில் ஜெயம் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த திலீப்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக திவ்யாசிங் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக திவ்யாசிங்கின் சகோதரி ரிச்சு நடிக்கிறார். ...

இந்தர்குமார் மாடல் அழகியை கற்பழித்தது உறுதியானது

Posted:

மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 23 வயது மாடல் அழகி ஒருவர் தன்னை நடிகர் இந்தர் குமார் சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி தன் வீட்டில் அடைத்து வைத்து தன்னை கற்பழித்து கொடுமைப் படுத்தினார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்தர் குமாரை போலீசார் கைது செய்தனர். ...

பாதுகாப்பு கேட்டு அங்குசம் இயக்குனர் கமிஷனரிடம் மனு

Posted:

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அங்குசம் என்ற படத்தை இயக்கியவர் மனுகண்ணன். இவர் அமிஞ்சிக்கரை தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பும்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனுகண்ணன் நேற்று (மே 10) போலீஷ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்து ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ...

மூன்று வேடங்களில் நடிக்கும் சல்மான்கான்!

Posted:

2005ல் இந்தியில் சல்மான்கான் நடித்த படம் நோ என்ட்ரி. அப்படத்தில் அவருடன் அனில்கபூர், லாரா தத்தா, பிபாசாபாசு ஆகியோரும் நடித்திருந்தனர். அப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்திலும் சல்மானுடன் முன்பு நடித்த அனில்கபூர், லாராதத்தா ஆகியோர் நடிக்க, சன்னி லியோன், இஷாகுப்தா ...

கிராமத்து கதைகளில் நடித்தால் காசு தேறாது! ஸ்ரீதிவ்யா புலம்பல்

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, அதையடுத்து பென்சில், ஈட்டி உள்ளிட்ட சில படங்களில் கமிட்டானார். அந்த படங்களில் மாடர்ன் காஸ்டியூம் என்பதோடு ஓரளவு கவர்ச்சிகரமாகவும் நடித்துள்ளார். ஆனபோதும், அவரது முதல் படமே கிராமத்து படமாக அமைந்து விட்டதால் ஸ்ரீதிவ்யாவுக்கு குறைவான சம்பளமே ...

பாட்டுக்கு ஒரு லட்சம் கேட்டு கெடுபிடி செய்யும் கானா பாலா!

Posted:

சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை பாடி ஒரே பாட்டில் உலகம் முழுக்க பிரபலமானவர் கானா உலகநாதன். அதையடுத்து அவரது குரலை சினிமாவில் கேட்க முடியவில்லை. ஆனால், அவரது வரவுக்குப்பிறகு பட்டி தொட்டிகளில் பாடிக்கொண்டிருந்த கிராமிய பாடகர், பாடகிகள் அனைவரும் கோடம்பாக்கத்தை நோக்கி ...

தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் மீண்டும் அடிதடி....மோதல் !

Posted:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்தனர். இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே ...

மும்பை நடிகைகளை புகழும் அர்ஜூன்!

Posted:

அர்ஜூனின் ஹீரோ மார்க்கெட்டை சில படங்களின் தோல்வி சரித்து விட்டதால், மீண்டும் தனது மார்க்கெட்டை உயர்த்தும முயற்சியாக ஏற்கனவே தான் இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தயாரித்து இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார். தனது மார்க்கெட்டும் வீழ்ச்சியடையும்போதெல்லாம் இதுபோன்று அவ்வப்போது தன்னைத்தானே இயக்கி ...

ஆண்ட்ரியாதான் ஜெய்க்கு அம்சமான ஜோடியாம்!

Posted:

சென்னை 28 படத்தில் அறிமுகமான ஜெய், அதையடுத்து எத்தனையோ நடிகைகளுடன் நடித்து விட்டார். குறிப்பாக, எங்கேயும் எப்போதும் படத்தில் அவருக்கும் அஞ்சலிக்குமிடையில் நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகியிருந்தது. அதையடுத்து அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் புகைந்தன. அதனால்தான், அதையடுத்து அஞ்சலி திடீரென்று ஒருநாள் காணாமல் ...

ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத தருணங்கள்! -சோனாக்ஷி

Posted:

கோச்சாடையான் படத்தையடுத்து ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதில் முறுக்கு மீசை வைத்து கிராமத்து கெட்டப்பில் நடித்த ரஜினியுடன் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்த காட்சிகள்தான் மே 2-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. அதில் அவர்களது ரொமான்டிக்கான காட்சிகள் மட்டுமே தற்போது ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online