Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


சிம்புவை வெறுப்பேற்றும் ஹன்சிகா!

Posted:

சிம்புவை காதலித்து பின்னர் அவரை பிரிந்தபோது பிரபுதேவாவுடன் தோள் போட்டுக்கொண்டு எப்படி சிம்புவை சிலகாலம் நயன்தாரா வெறுப்பேற்றினாரோ அதற்கும் மேலாக இப்போது ஹன்சிகா அவரை வெறுப்பேற்றி வருகிறார்.

குறிப்பாக, சிம்புவுக்கு எந்தெந்த நடிகர்களெல்லாம் பிடிக்காதோ அவர்களுடனெல்லாம் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார். அந்த ...

சினிமா நடிகையான ஸ்டெம்செல் விஞ்ஞானி

Posted:

மாடல்கள், டான்சர்கள், அழகி போட்டியில் வென்றவர்கள்தான் சினிமாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். இப்போது விமான பணிப்பெண்கள், டாக்டர்கள், மாணவிகள், இளம் தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளிலிருந்தும் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக ஆராய்ச்சி செய்து ...

பிசாசை இயக்குகிறார் மிஷ்கின்

Posted:

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் படத்துக்கு பிசாசு என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கிறது. வருகிற 14ந் தேதி பிசாசுவின் முதல்கட்ட படப்பிடிப்புகள் துவங்குகிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்று இதுவும் முற்றிலும் புதுமையான முறையில் உருவாக்கப்படும் படம். ...

ஹீரோக்களின் இரட்டைவேட மோகம் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் இரட்டைவேடம் போடுவது சினிமாவின் தொடக்க காலத்திலிருந்தே நடந்து வருகிறது. அபூர்வ சகோரர்கள், நாடோடி மன்னன், நீரும் நெருப்பும், உத்தம புத்திரன், உலகம் சுற்றும் வாலிபன் என காலத்தால் அழிக்க முடியாத இரட்டைவேட காவியங்கள் இருக்கிறது. இது எப்போதாவதுதான் நடக்கும். ஆனால் சமீபகாலமாக ஹீரோக்களின் இரட்டைவேட மோகம் ...

தம்மு, தண்ணியுடன் கங்கனா ஆபாச படங்கள்: பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

Posted:

தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத் இப்போது இந்தியில் பிசியான நடிகை. அவ்வப்போது எதையாவது சொல்லியோ, செய்தோ பரபரப்பை கிளப்புகிறவர். அவரது லேட்டஸ்ட் பரபரப்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் கொடுத்துள்ள ஆபாச போஸ்கள்.
டூ பீஸ் உடையில் சிகரெட்டை ஊதி தள்ளுவது போன்றும், மது அருந்துவது போன்றும் அவர் கொடுத்துள்ள ...

ஹீரோவானார் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

Posted:

நடன இயக்குனர்கள் ஹீரோவாவது புதிதில்லை. கமலஹாசன் தொடங்கி பிரபு தேவா வரைக்கும் நிறைய ஹீரோக்கள் வந்து விட்டார்கள். அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருக்கிறார் ஸ்ரீதர். தான் நடனம் அமைக்கும் பாடல்கள் அனைத்திலும் தலைகாட்டி விடும் ஸ்ரீதருக்கு ஹீரோ கனவு ரொம்ப காலமாகவே இருந்து வந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. போலி என்ற படத்தில் ...

அரண்மனைக்காக 4 மாதங்களாக நடக்கும் கிராபிக்ஸ் பணிகள்

Posted:

கலகலப்பு ஹிட்டுக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி வரும் படம் அரண்மணை. சுந்தர்.சிதான் ஹீரோ. ஆனால் அவருக்கு ஜோடி கிடையாது. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மூன்று ஹீரோயின்கள். கோவை சரளா, சந்தானம், சந்தான பாரதி என காமெடி பட்டாளங்கள் நிறைந்திருக்கிறார்கள். ஐதராபத்தில் அரண்மனை செட் போட்டும், பொள்ளாச்சி, காரைக்குடியில் அரண்மனையின் ...

தமிழில் கொரியன் தொடர்கள்

Posted:

கொரியன் தொடர்கள் ஆசியாவில் மிகவும் புகழ்பெற்றவை. குறிப்பாக தமிழ் நாட்டில். காரணம் கொரியன் கலாச்சாரத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நம் நாட்டைப்போலவே அத்தை, தாய்மாமன், சித்தப்பா, சித்தி உறவுகள் அங்கு வலுவானவை. இதன் காரணமாக தமிழ் ரசிகர்கள் கொரியன் தொடர்களை விரும்பி பார்ப்பார்கள். கொரியன் ...

கார்த்திகாவுக்கு பிரியாணி விருந்து கொடுத்த ஆர்யா!

Posted:

தான் நடிக்கும் படங்களில் கதாநாயகிகள் மட்டுமின்றி கடைக்கோடி நடிகைகள் வரை யாராக இருந்தாலும் அவர்களிடம் ஏதாவது பேச்சு கொடுத்து கலாய்ப்பதில் மன்னர் ஆர்யா. ஆனால், சில மேடைகளில் விஷால் உள்ளிட்டோர் அவரை கலாய்த்ததையடுத்து சில மாதங்களாக அடக்கி வாசிக்கிறார்.

இருப்பினும் தன்னுடன நடிக்கும் எந்தவொரு நடிகைகளாக இருந்தாலும் ...

வங்கியில் வாங்கிய 40 கோடி கடன் பாக்கி... கோச்சடையான் படத்துக்கு நீதிமன்றம் தடை..

Posted:

மே 9 ஆம் தேதி வெளிவருவதாக இருந்த கோச்சடையான் படம் வெளிவரவில்லை. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை என்றும் மே 23 ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பினர் அறிவித்தனர். அதை இந்த தேசம் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்க.. கோச்சடையான் வெளியாகாததற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகி ...

தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் அமலாபால்! ஆனால் அவரை புக் பண்ணத்தான் ஆளில்லை!!

Posted:

ஜூன் 12-தேதி இயக்குனர் விஜய்-அமலாபால் திருமணம் நடைபெறயிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையே டைரக்டர் விஜய் சைவம் பட வேலைகளிலும், அமலாபால் தனது கைவசம் உள்ள வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சில பட வேலைகளிலும் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு அமலாபால் நடிக்க மாட்டார் என்று ...

இசை இளவல் ஆன பிரேம்ஜி!

Posted:

தனது தந்தை கங்கை அமரன், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல முகம் காட்டியதைப்போலவே பிரேம்ஜியும் சினிமாவில் பல முகம் காட்டத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் காமெடியனாக நடித்து தன்னை வளர்த்து கொண்ட அவர் தற்போது மாங்கா என்ற படத்தில் நாயகனாக நடித்து ...

ஆக்சன் கோதாவில் இறங்கும் விஜய்வசந்த்!

Posted:

சென்னை 28 படத்தில் வெங்கட்பிரபு டீமில் இணைந்தவர் விஜய்வசந்த். அதையடுத்து, தோழா, சரோஜா, நாடோடிகள், கனிமொழி, மங்காத்தா போன்ற படங்களில் நடித்தவர், மதில் மேல் பூனை என்ற படத்தில் ஷோலோ ஹீரோவாக களமிறங்கினார். அதுவரை எந்த படத்திலும் சண்டை காட்சிகளில் நடிக்காத அவர், அந்த படத்தில் கதாநாயகன் என்பதால் பைட் சீனில் நடிக்க வேண்டிய ...

காமெடி இலாகா உருவாக்கினார் சத்யன்!

Posted:

கோலிவுட்டில் முன்னணி காமெடியன்களாக திகழ்ந்த கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் போன்றவர்கள் சமீபகாலமாக கதாநாயகனாக ப்ரமோஷன் பெற்று விட்டனர். அதனால் படம் முழுக்க ஹீரோக்களின் நண்பனாக வந்து காமெடி செய்யும் வேலைகளில் இருந்து விடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் தமிழ் சினிமாவில் தற்போது சத்யன், சூரி, இமான் அண்ணாச்சி ...

தேசிய விருது பெற்ற குறும்படம்

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திரைப்படங்களுக்கான தேசிய விருதை வழங்கினார். தங்க மீன்கள், மற்றும் தலைமுறைகள் படமும் அதில் பங்கேற்ற கலைஞர்களும் தேசிய விருதுகள் பெற்றனர். இந்த ஆரவாரத்துக்கு இடையே ஒரு 7 நிமிட தமிழ் குறும்படம் பியூச்சர் பிலிம் அல்லாத கேட்டகிரியில் தேசிய விருது பெற்றுள்ளது. தர்மம் என்ற அந்த ...

நமீதாவுக்கு இன்று 32வது பிறந்தநாள்!

Posted:

ரசிகர்களை, மச்சான் என்று செல்லமாக அழைக்கும் நமீதா இன்று(மே 10ம் தேதி) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தவர் நடிகை நமீதா. 2001-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில், நான்காம் இடம் பெற்ற நமீதா, விஜயகாந்த்தின் ''எங்கள் அண்ணா'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனது கவர்ச்சியான ...

பார்வையற்றவர்களை சந்தித்து ரஜினி நெகிழ்ச்சி!

Posted:

பெங்களூருவில் டாக்டர் பி.கே.பால் என்பவர் ஐடியல் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பார்வையற்றவர்கள் பராமரிக்கப்படுகிறார்கள். இவர்கள் கடந்த சில நாட்களாக சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள். மைசூர் வந்தபோது மைசூர் பகுதியில் ரஜினியின் படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்டிருந்த பார்வையற்ற மாணவ, ...

மீண்டும் தொடங்குகிறது இது நம்ம ஆளு!

Posted:

பல வருட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நயன்தாரா இருவரும் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றநிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவில்லை. எனவே, இது நம்ம ஆளு படம் ட்ராப் என்று திரையுலகில் பேசப்பட்டு வந்தது. இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவை சிம்பு தனக்கு ஜோடியாக்கியதே அவருடன் ...

த்ரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டியில் போதை மயக்கத்தில் பிரபல நடிகைகள்..!!

Posted:

மே 4 அன்று பிறந்தவர் நடிகை த்ரிஷா. தன் 31 ஆவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய த்ரிஷா தனக்கு நெருக்கமான நட்சத்திரங்களை அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நயன்தாரா, அமலாபால், சிம்பு, ரம்யா கிருஷ்ணன், டிவி தொகுப்பாளினி ரம்யா உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்து ...

சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவுக்கு வெல்கம் சொல்கிறார் கவுரிலட்சுமி

Posted:

பொம்மலாட்டம், வைராக்கியம் தொடர்கள் மூலம் பிரபலமானவர் கவுரிலட்சுமி. இப்போது சீரியலில் நடிப்பதை கைவிட்டுவிட்டு சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார். வணக்கம் சென்னை, என்னமோ ஏதோ, படங்களில் நடித்த அவர் கையில் இப்போது நான்கைந்து படங்கள் இருக்கிறது. அதனால் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார்.

இதுகுறித்து அவர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online