Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கமலின்'வீர விளையாட்டு

Posted:

'விஸ்வரூபம்-2 படத்தை முடித்து விட்ட கமல், தற்போது, தன் நண்பரும், கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும், 'உத்தமவில்லன் பaடப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கியுள்ளார்.
இப்படத்தில், 21ம் நுாற்றாண்டை சேர்ந்தவராக, ஒரு கெட்டப்பில் நடிக்கும் கமல், அதில்
மனோரஞ்சன்என்றொரு சினிமா ஸ்டாராகவே நடிக்கிறார். அந்த வகையில், 'வீர ...

நயன்தாரா நடிக்க தடைதெலுங்கு திரையுலகம் அதிரடி

Posted:

மரத்தை சுற்றி, டூயட் பாடிக் கொண்டிருந்த நயன்தாராவை, ஆக் ஷன் ஹீரோயினாகவும்,
ஆன்மிக ஹீரோயினாகவும் மாற்றிய பெருமை, தெலுங்கு பட உலகிற்கு சேரும். ஆனால், அனாமிகா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் நயன்தாரா, அந்த படத்தின் விளம்பர
நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.இதனால், ஆத்திரம்
அடைந்துள்ள ...

பிரியங்காவின் கன்னத்தை பதம் பார்த்த நடிகை

Posted:

பாலிவுட்டின், பிரபல நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தற்போது,இந்திய
குத்துச்சண்டை வீராங்கனையானமேரிகோம் என்பவரின்,வாழ்க்கை வரலாற்றை தழுவி
எடுக்கப்பட்டு வரும், இந்தி படத்தில்நடித்து வருகிறார்.இதில், மேரிகோமாக நடிக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும், வில்லியாக நடிக்கும், இன்னொரு நடிகைக்குமிடையே குத்துச் சண்டை ...

மும்பை இளைஞருடன் காதல்? இல்லை என்கிறார் தமன்னா!

Posted:

தன்னை அடிக்கடி சந்திக்கவரும், மும்பை இளைஞர்ஒருவருடன், தமன்னா, காதல் வயப்பட்டிருப்பதாகவும்,அதன் காரணமாக, இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு, ஜாலி டூர் சென்று வருவதாகவும், பரபரப்பு செய்திகள்பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் தமன்னா. எனக்கு, நண்பர்கள் இருப்பது உண்மை தான். ஆனால், யார் மீதும் எனக்கு காதல் இல்லை. ...

சொந்த விஷயத்தில் தலையிட'ஆடுகளம் டாப்சி திடீர் தடை

Posted:

'ஆடுகளம் டாப்சிக்கு, படவாய்ப்புகள் குறைந்து விட்டதால், தான் காதலித்து வரும் டென்மார்க் பேட்மிட்டன் வீரர் மத்யாஸ் போயை, விரைவில் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, செய்தி பரவி வருகிறது.இதுபற்றி டாப்சியிடம் கேட்டால், 'சினிமாவில், ஒரு பெரிய இடத்தை பிடிக்கும் முயற்சியில் இருக்கும் என்னை, காதல், கல்யாணம் போன்ற செய்திகளில் ...

பாலிவுட்டில் அழைப்புசந்தோஷத்தில் சமந்தா

Posted:

தெலுங்கில், முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, தமிழிலும், இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாலிவுட்டில், அக் ஷய் குமார் படத்தில் நடிக்க, சமந்தாவுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனால், 'பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம்' என்ற திட்டத்துடன், மும்பைக்கு மூட்டையை கட்ட திட்டமிட்டுள்ளார், சமந்தா. 'இனி, தமிழ், தெலுங்கு ...

ரஜினி பிறந்தநாளில் ஆரம்பித்து அஜீத் பிறந்தநாளில் வெற்றி விழா கண்ட என்னமோ நடக்குது!

Posted:

'சென்னை 600028', 'நாடோடிகள்', 'நண்பன்' போன்ற படங்களில் நடித்த விஜய் வசந்த், ''மதில் மேல் பூனை'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அப்படம் சரியாகபோகவில்லை. அதனையடுத்து அவர், ''என்னமோ நடக்குது'' என்ற படத்தில் நடித்தார். ராஜபாண்டி இயக்கி இருந்த இப்படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக சாட்டை நாயகி மகிமா நடித்து இருந்தார். ...

காலத்திற்கேற்ப மாறிய ரஜினி!

Posted:

முன்பெல்லாம் ரஜினி, கமல் நடிக்கிற படங்கள் என்றாலே அப்படங்களின் பூஜையே படு விமரிசையாக நடைபெறும். அதேபோல்தான், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்தின் பூஜையும் சென்னை ஏவிஎம்மில் கோலாகலமாக நடைபெற்றது. அன்றைக்கு பூஜைக்கு வந்தபோதே அந்த படத்தில் தான் நடிக்கும் ராணா கெட்டப்புடனேயே கலந்து கொண்டார் ...

அடடா மழை டா...! லிங்குசாமி காட்டில் அடைமழை டா...!!

Posted:

50 நாட்களில் மும்பை மற்றும் கோவாவில் 'அஞ்சான்' படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட லிங்குசாமி, ஆகஸ்ட் 15ம் தேதி அஞ்சான் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். சூர்யா-சமந்தா ஜோடியுடன் காமெடிக்கு சூரி மற்றும் பரமானந்தா கலக்கி உள்ளனர். காரணம் படம் தமிழ் தெலுங்கில் வெளியாக உள்ளது. இதை அடுத்து, ''எண்ணி ஏழு நாள்'' என்ற படத்தை எடுக்க ...

திருமணத்தை மறைத்ததால் தெலுங்கு படத்திலிருந்து அமலாபால் நீக்கம்!

Posted:

நடிகை அமலாபால் விரையில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த சமுத்திரக்கனியின் படத்திலிருந்து விலகி விட்டார். அதோடு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார். இந்த நிலையில் திருமணத்தை மறைத்து தங்கள் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று ...

தமிழ் உள்பட 6 மொழிகளில் பேட் கேர்ள்!

Posted:

காமசூத்ரா 3டி படத்தின் மூலம் அதிரடி புகழ்பெற்றவர் ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது மலையாளத்தில் பேட் கேள் (மோசமான பெண்) என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இது மெலினா என்கிற இத்தாலி படத்தின் தழுவல் என்கிறார்கள். இதனை மலையாள இயக்குனர் ஷாஜியம் இயக்குகிறார்.

பேஷன் உலகில் வெற்றி பெற போராடும் ஒரு பெண் சந்திக்கும் ...

சிவாஜி குடும்பத்திற்காக பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்தினேன்: ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம்

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது பெங்களூர் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதி பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது. திருமணத்தின் செலவு கணக்குகள் சொத்து குவிப்பு வழக்கின் கீழ் வருகிறது. இந்த திருமண ...

வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு நாகிரெட்டி விருது!

Posted:

பழம்பெரும் தயாரிப்பாளரான பி.நாகிரெட்டியின் நினைவாக ஆண்டுதோறும் ஒரு சிறந்த மக்களுக்கு பிடித்த பொழுது போக்கு படத்திற்கு பி.நாகிரெட்டி நினைவு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2013ம் ஆண்டுக்கான விருது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு வழங்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, நடித்திருந்தனர், பொன்ராம் ...

நடிகர் ஆனார் பாரதிராஜா தம்பி!

Posted:

இயக்குனர் பாரதிராஜா கல்லுக்குள் ஈரம் படத்தில் நடித்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ரெட்டைச்சுழி என்ற படத்தில் கே.பாலச்சந்தருடன் இணைந்து நடித்தார். சமீபத்தில் வெளியான பாண்டியநாடு படத்தில் விஷாலுக்கு தந்தையாக நடித்தார். இப்போது டைரக்ஷனை விட்டுவிட்டு முழுநேர தொழில்முறை நடிகராகிவிட்டார். அவரது வழியில் அவரது தம்பி ...

மாடலிங், கோஃல்ப் விளையாட்டை கைவிட்டார் ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

என்னமோ ஏதோ படத்தில் நடித்திருப்பவர் ராகுல் ப்ரீத்தி சிங். படத்தை பற்றி சில விமர்சனங்கள் இருந்தாலும் ராகுல் ப்ரீத்தி சிங்கின் அழகையும், நடிப்பையும் புகழ்கிறார்கள். அடுத்தடுத்து தமிழ் வாய்ப்புகளும் குவிகிறது. ராகுல் ப்ரீத்தி சிங் அழகி போட்டியில் பல டைட்டில்களை வென்றவர். மாடல் உலகிலும், விளம்பர உலகிலும் கலக்கியவர். அதோடு சிறந்த ...

சினிமாவில் நடிக்கும் சின்னத்திரை இயக்குனர்கள்

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் புதிய திரைப்படம் வலை. ஜி.பாலமுருகன் என்பவர் இயக்குகிறார். கோல்டன் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜி.மோகன்ராஜ் தயாரிக்கிறார், சீனு ஒளிப்பதிவு, தேவன் இசை. நாராயண், பூர்ணாஸ்ரீ ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
இன்றைய நாகரீக உலகில் செல்போன்கள், மற்றும் இணையதளங்கள் மூலம் இளைஞர்கள் எப்படி ...

அஜீத்துக்கு இன்று 43வது பிறந்தநாள்...!!

Posted:

மே 1 உழைப்பாளர் தினமான இன்று, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜீத்குமாரின் பிறந்தநாளும் கூட. உழைப்பாளர் தினத்தில் பிறந்த அஜீத், இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மற்ற நடிகர்களை போன்று ஆடம்பரமாய் விழா எல்லாம் எடுத்து கொண்டாடுவது கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டம், ரசிகர்கள் சந்திப்பு என்று எதையும் செய்ய மாட்டார் ...

ரஜினி படத்துக்காக 6 மாதத்திற்கு முன்பே ஒப்பந்தமாகி விட்ட நான் ஈ சுதீப்!

Posted:

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரான சுதீப், ராஜமவுலி இயக்கிய நான்ஈ படம் மூலம் தமிழ் நாட்டு ரசிகர்களுக்கும் பரிட்சயமாகி விட்டார். அதன்பிறகு ஒரு தமிழ்ப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுதீப், தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் வெளிப்படையாக ...

மனைவியை விவாகரத்து செய்கிறார் ஹிருத்திக் ரோஷன்!

Posted:

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் குறிப்பிடத்தக்கவர். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சுஷன்னே என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஹிராக்கான், ஹரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஹிருத்திக், சுஷன்னே தம்பதிகளுக்கிடையே ...

30 ரூபாய்க்கு ஒரு சிடி படத்தை வெளியிட தயாராகிறார் பா.விஜய்!

Posted:

தேவயானியின் கணவர் ராஜகுமாரன் இயக்கிய, 'நீ வருவாய் என' படத்தில் பார்த்துபார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என என்ற பாடல்மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் பா.விஜய். அதையடுத்து ஏராளமான ஹிட் பாடல்களை எழுதிய அவர், ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்று மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online