Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


ட்விட்டரில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்துள்ளார். இதனை ரஜினிகாந்த் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக வலை தளங்களில் அதிக அளவு பயன்படுத்தும் பெயர்களில் ரஜினியின் யெரும் ஒன்றாக விளங்குகிறது. ...

மலையாள சினிமா என்னை தத்து எடுத்துக்கொண்டது ஜனனி

Posted:

ஜனனி அய்யருக்கு தமிழில் கைவசம் படம் இல்லாததால் மலையாளத்தில் கவனம் செலுத்துகிறார். அவன் இவன், பாகன், தெகிடி என விரல்விட்டு எண்ணும் அளவுக்கே ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருக்கும் ஜனனி அய்யருக்கு தற்போது ...

பேபின்னு கூப்பிடாதீங்க ஹன்ஷிபா கடும் கோபம்

Posted:

என்னை பார்த்தால் பேபி மாதிரியா இருக்கிறேன். பேபின்னு யாரும் கூப்பிடாதீங்க என்று கோபமாக கூறினார் ஹன்ஷிபா. உருண்டு திரண்டு கும்மென தோற்றம் அளிக்கிறார் ஹன்ஷிபா. மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற த்ரிஷ்யம் படத்தில் அவரது ...

விண் கல் படமா? ஹாலிவுட்டுக்கு டைரக்டரை விரட்டிய தயாரிப்பாளர்கள்

Posted:

கோலிவுட்டில் விண் கல்லை மையமாக வைத்து அப்பச்சி கிராமம் என்ற படம் உருவாகிறது. இது பற்றி இயக்குனர் வி.ஆனந்த் கூறியதாவது: விண் எரி கல் விழுந்து 8 நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு ...

ரஜினியுடன் நடிப்பதால் சோனாக்ஷிக்கு தனுஷ் வலை

Posted:

தனுஷுக்கு ஹீரோயின் தேடுகிறார் வெற்றி மாறன். இதற்காக ஹீரோயின் லிஸ்ட் தயாராகி இருக்கிறது. இந்நிலையில் ரஜினியுடன் சோனாக்ஷி நடிப்பதால் அவரது கால்ஷீட்டையும் பெற படக்குழு முயல்கிறதாம். தனுஷ் நடிப்பில் ஆடுகளம், பொல்லாதவன் படங்களை இயக்கினார் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online