Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார்!

Posted:

'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா. இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார்.இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா ...

தமிழில் நடிக்க நர்கிசுக்கு அதிக சம்பளம்

Posted:

நர்கிஸ் பக்ரிக்கு பெரும் தொகை சம்பளமாக தந்தது உண்மைதான் என்றார் பிரசாந்த். பிரசாந்த் நடிக்கும் புதிய படம் சாகசம். இதுபற்றி அவர் கூறும்போது, பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களுக்காக 110 கிலோவாக உடல் எடை ...

பிரகாஷ்ராஜுக்காக ராஜ்கிரணுக்கு கல்தா

Posted:

ராஜ்கிரணை நடிக்க வைத்து ஷூட்டிங் நடத்திய டைரக்டர், திடீரென அவரை நீக்கிவிட்டு பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்துள்ளார். டோலிவுட்டில் ராம் சரண் நடிக்கும் படம் கோவிந்துடு அந்தாரி வாடேலே. இப்படத்தில் ராம் சரணுக்கு தாத்தாவாக நடிக்க ...

கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசன் நெருக்கம்

Posted:

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாக பாலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் டோனியுடன் இணைத்து பேசப்பட்டார் நடிகை லட்சுமிராய். பின்னர் அது புஸ்வானமானது. சமீபகாலமாக பாலிவுட் நடிகை ...

கேள்வி கேட்டு கடுப்பேற்றுகிறார்கள் : பியா கோபம்

Posted:

கேள்வி கேட்டு கடுப்பேற்றுகிறார்கள் என்றார் பியா. கோவா, கோ படங்களில் நடித்தவர் பியா. தமிழில் தற்போது நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாள படத்தில் பியா நடிக்கிறார். ஒரு காட்சியில் ...

தனுஷ் படம் தாமதம் ஏன்? இயக்குனர் பதில்

Posted:

தனுஷ் நடிக்கும் படம் தாமதம் ஏன் என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். மாற்றான் படத்தையடுத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். தனுஷ், அமைரா ஜோடி. வேகமாக தொடங்கிய ஷூட்டிங் திடீரென்று மந்தமானது. ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online