Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


தெலுங்கில் நயன்தாரா-பிரகாஷ்ராஜுக்கு ஒரு வருடம் நடிக்க தடை

Posted:

நயன்தாரா- பிரகாஷ்ராஜுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கில் நயன்தாரா நடித்துள்ள படம் நீ எங்கே என் அன்பே (தெலுங்கில் அனாமிகா). சேகர் கம்முலா இயக்கி உள்ளார். ரிலீசுக்கு ...

மரத்தில் ஏறி தேங்காய் பறித்த மம்தா

Posted:

சிவப்பதிகாரம், குரு என் ஆளு தமிழ் படங்களிலும் மற்றும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வருபவர் மம்தா மோகன்தாஸ். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக துவண்டுவிடாமல் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு ஒரு வருட ...

செல்போனில் சினிமா கேம்

Posted:

செல்போன் கேம்ஸில் இன்றைய தலைமுறை மூழ்கிக்கிடக்கின்றனர். பல ஹாலிவுட் ஆக்ஷன் படங்கள் கேம்ஸ் ஆக இடம்பெற்றிருக்கிறது. அந்த பாணியில் தற்போது தமிழ் படங்களும் செல்போன்களில் கேம்ஸ் ஆக இடம் பிடித்திருக்கிறது. ரஜினி நடித்துள்ள கோச்சடையான், ...

ஹீரோ-ஹீரோயின் பாணியில் ரீ என்ட்ரி ஆகும் இயக்குனர்

Posted:

ஹீரோ, ஹீரோயின்கள் பாணியில் 10 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் இயக்குனர். வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் பிரசாந்த், வைதேகி வந்தாச்சி படம் மூலம் சரவணனை அறிமுகப்படுத்தியதுடன் கிழக்கே வரும்பாட்டு, காற்றுள்ளவரை, அக்கரை ...

மைசூர் அரண்மனைக்குள் ரஜினி ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு

Posted:

மைசூர் அரண்மனைக்குள் ஷூட்டிங் நடத்த ரஜினி படத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி நடிக்கும் லிங்கா புதிய படத்தின் ஷூட்டிங் தொடக்க விழா நேற்று மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் உள்ள பிள்ளையார் சன்னதியில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online