Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


ரீமேக் படங்களில் நடிக்கவில்லை

Posted:

சென்னை : இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவில்லை என்றார் ஸ்ருதி ஹாசன்.இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் '2 ஸ்டேட்ஸ். இதில் அர்ஜுன் கபூர், அலியாபட் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ...

தமன்னாவுக்கு அதிக சீன் தருவதா? சீனியர் ஹீரோயின் கோபம்

Posted:

மும்பை : தன்னை விட தமன்னாவுக்கு அதிக சீன் வைத்ததற்காக கோபப்பட்டிருக்கிறார் சீனியர் நடிகை பிபாஷா பாசு.இந்தியில் 'ஹிம்மத்வாலா' என்ற படத்தில் நடித்த தமன்னா அடுத்து 'ஹம்ஷகல்ஸ்Õ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் இஷா ...

மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது ஏன்?

Posted:

சென்னை : மணிரத்னம் படத்தில் நடிப்பது உண்மைதான் என்றார் ஐஸ்வர்யாராய்.திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் பட விழாவில் ...

விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அலியா பட் மறுப்பு

Posted:

சென்னை : தனுஷுடன் நடிக்க மறுத்த அலியாபட் விக்ரம் பிரபுவுடன் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.'கோÕ, 'அயன்Õ படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த், அடுத்து தனுஷ் நடிக்கும் 'அநேகன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ...

ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள் கதை படமாகிறது

Posted:

சென்னை : ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள் கதை 'நாகர்கோவில் சந்திப்புÕ என்ற பெயரில் படமாகிறது.இதுபற்றி இயக்குனர்  ஜி.ஜீ. அசோகன் கூறியது: மாணவர்களுக்குள் மோதலை தொடர்ந்து சமீபகாலமாக ஆசிரியர், ஆசிரியைகள் மீது ஒரு சில மாணவர்கள் ...

ஆபாச பட விவகாரம் சென்சாருக்கு எதிராக இயக்குனர் போர்க்கொடி

Posted:

சென்னை- : சன்னி லியோன் நடிக்கும் படங்களைப்போல் கவர்ச்சியாக படம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்சார் குழுவுக்கு எதிராக எதிர்ப்பு குரல் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.கன்னட பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் படம் 'மிஸ் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online