Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


குத்து ரம்யா சொல்கிறார் ஜெயிச்சா மக்கள் பணி; தோத்தா நடிப்பு

Posted:

சென்னை: நடிகை ரம்யா நடிப்புக்கு முழுக்கு போடுவதை மறுபரிசீலனை செய்து தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். 'குத்துÕ ரம்யா கன்னட படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ...

கானா தேடும் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் தேவா கோபம்

Posted:

சென்னை: என்னை கிண்டல் செய்தவர்கள் இன்று கானாவை தேடி ஓடுகிறார்கள் என்றார் தேவா. மல்லுவுட் காமெடி நடிகர் பிரவின் பிரேம் 'டம்மி டப்பாசுÕ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரம்யா பாண்டியன் ஹீரோயின். கடந்த ...

எனக்கு டீன்ஏஜ் வயதில் மகனா? சித்தார்த் பி.பி. ஹை

Posted:

சென்னை: என் வாழ்க்கையை பற்றி எழுதி சீண்டி பார்க்காதீர்கள்Õ என்று கோபமாக பாய்ந்திருக்கிறார் சித்தார்த். சோஹா அலிகான், ஸ்ருதி ஹாசன் போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட சித்தார்த் கடந்த ஒரு வருடமாக சமந்தாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி ...

பலாத்கார காட்சியில் ரெய்மா சென் காயம்

Posted:

மும்பை: பலாத்கார காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார் ரெய்மா சென். தாஜ்மகால் பட ஹீரோயின் ரியா சென்னின் சகோதரி ரெய்மா சென். பாலிவுட் பட கதாநாயகி. தற்போது புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். ...

ரஜினியுடன் நடிக்கும் சோனாக்ஷிக்கு 30 ‘பாடிகார்ட்’

Posted:

சென்னை: தமிழில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹாவுக்கு 30 நபர்கள் கொண்ட தனியார் செக்யூரிட்டி நிறுவன பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாலிவுட் ஸ்டார்கள் என்றாலே பாதுகாப்பு இல்லாமல் வெளியில் வருவதில்லை. அந்த பாணி தற்போது தமிழ் சினிமாவிலும் பரவி ...

தமிழ் படத்தில் உக்ரைன் அழகியின் பெல்லி டான்ஸ்

Posted:

சென்னை: ஒளிச்சித்திரம் என்ற படத்துக்காக உக்ரைன் நாட்டிலிருந்து பெல்லி டான்ஸ் அழகியை கோலிவுட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் அப்துல்ரகுமான். அவர் கூறும்போது, 'சிங்கார வேலன், எஜமான், சின்னகவுண்டர் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியபோதே ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online