Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


புள்ளிவிவரத்தை படமாக்கும் இயக்குனர்

Posted:

மனம் மயங்குதே படம் இயக்கும் கே.வி.ராஜீவ் கூறியது: ஒவ்வொருவரின் வாழ் விலும் துன்பமான சூழல் வரும். அப்போது எடுக்கும் முடிவு சரியாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும், தவறாக அமைந்தால் வாழ்க்கை கடினமாகிவிடும். மருந்து வாங்க ...

புதிய படம் இயக்க முடியாது, செல்வராகவனுக்கு பிரச்னை

Posted:

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற வெற்றி படங்களை தந்த செல்வராகவன் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அவர் இயக்கிய இரண்டாம் உலகம் படத்தின்போது பிரச்னைகள் எதிர்கொள்ள ...

பாலிவுட் ஹீரோக்களுடன் மோதலா? அசின் பதில்

Posted:

பாலிவுட் ஹீரோ, ஹீரோயின்களுடன் மோதலா என்றதற்கு பதில் அளித்தார் அசின். பாலிவுட்டில் அதிரடியாக புகுந்த அசின் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. சக ஹீரோ, ஹீரோயின்களுடன் ...

முல்லை பெரியாறு அணை கதையா? ரஜினியின் ‘லிங்கா’ படத்துக்கு புது சிக்கல்

Posted:

முல்லை பெரியாறு அணை கதையாக ரஜினி நடிக்கும் லிங்கா உருவாகிறது என்ற தகவலால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் புதிய படம் லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார். இதன் ஷூட்டிங் மைசூரில் கடந்த ...

அவதார் இயக்குனர் மீது பிரபுதேவா கடும் தாக்கு

Posted:

ஹாலிவுட் இயக்குனர் எப்படி இந்திய பட பெயரை தன் படத்துக்கு வைக்கலாம் என்று தாக்கினார் பிரபு தேவா. அமைதியான சுபாவம் கொண்டவர் பிரபுதேவா. இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன் என்ற படம் இயக்கி  வருகிறார். இந்த ...

திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது, விஜய் எதிர்ப்பால் அமலாபால் ஷாக்

Posted:

திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று டைரக்டர் விஜய் கண்டிஷன் போட்டதால் ஷாக் ஆன அமலாபால் நடிக்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார். டைரக்டர் விஜய், அமலா பால் காதல் விவகாரம் லீக் ஆனதிலிருந்து அமலா பாலுக்கு பட ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online