Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


புதுமுக நடிகையுடன் கணவருக்கு தொடர்பா?

Posted:

மும்பை: 'தி டர்ட்டி பிக்சர்Õ, 'கஹானிÕ உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் வித்யா பாலன். பட அதிபர் சித்தார்த் ராய் கபூரை மணந்தார். திருமணத்துக்கு பிறகு சந்தோஷமாக குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் வித்யா ...

நயனை கொஞ்சும் சிம்பு

Posted:

சென்னை: நயன்தாராவை சிம்பு கொஞ்சும் காட்சி படமாக்கப்பட்டபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. காதல் ஜோடிகளாக இருந்து பிரிந்த சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கும் 'இது நம்ம ஆளுÕ ...

கோலிவுட்டுக்கு வருகிறார் ஸ்ரீசாந்த்

Posted:

சென்னை: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கோலிவுட் படத்துக்கு இசை அமைக்கிறார். டி&20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார் ஸ்ரீசாந்த். பிறகு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் திரையுலகில் நுழைய முடிவு ...

பேய் படம் இயக்குகிறார் மிஷ்கின்

Posted:

சென்னை: பேய் படம் இயக்குகிறார் மிஷ்கின். 'சித்திரம்பேசுதடிÕ, 'அஞ்சாதேÕ போன்ற படங்களை இயக்கிய மிஷ்கின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்Õ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த இயக்குனர் பாலா அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். தற்போது ...

5 பேர் ஆடும் கால்பந்தாட்ட கதை

Posted:

சென்னை: கால்பந்தாட்ட போட்டி என்றால் 11 பேர் ஒரு அணியில் விளையாடுவார்கள். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் பகுதியில் 5 பேர் மட்டுமே விளையாடும் புதுமையான கால்பந்தாட்ட விளையாட்டு நடக்கிறது.  'ஐவராட்டம்Õ என்ற பெயரில் இது ...

அமலாபால் திடீர் மனமாற்றம் திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு

Posted:

சென்னை: அமலாபால்&விஜய் திருமணம் வரும் ஜூன் மாதம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் அமலா பால். டைரக்டர் விஜய், அமலா பால் காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அமலா ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online