Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


மற்றொரு சகோதரி நடிகைகள் என்ட்ரி

Posted:

மற்றொரு சகோதரிகள் ஹீரோயின்களாக ஒரே படத்தில் அறிமுகமாகின்றனர். அம்பிகா,ராதா, பானுப்பிரியா,நிஷாந்தி, ராதிகா,நிரோஷா, நக்மா,ஜோதிகா, கார்த்திகா,துளசியை தொடர்ந்து தற்போது 'பகடை பகடை' என்ற படத்தில் திவ்யாசிங்,ரிச்சு சகோதரிகள் நடிக்க வந்துள்ளனர். இதுபற்றி பட இயக்குனர் சசிசங்கர் ...

அஜீத்,அனுஷ்காவுடன் கைகோர்க்கும் திரிஷா

Posted:

அஜீத் அனுஷ்காவுடன் கைகோர்க்கிறார் திரிஷா. அஜீத்துடன் ஏற்கனவே 'ஜி', 'கிரீடம்', 'மங்காத்தா' படங்களில் நடித்திருக்கிறார் திரிஷா. தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க உள்ளார். அஜீத் நடிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் இயக்கி ...

ரஜினி படக்குழு மீது சோனாக்ஷிக்கு பாசம்

Posted:

தமிழிலிருந்து வந்த வாய்ப்பு களை மறுத்து வந்த சோனாக்ஷிக்கு கோலிவுட் மீது பாசம் வந்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் இயக்கிய 'விஸ்வரூபம்' முதல் பாகத்திலேயே ஹீரோயினாக நடிக்க சோனாக்ஷி சின்ஹாவை அழைத்திருந்தார் கமல்ஹாசன். அப்போது அவருக்கு ...

தனுஷ் படத்தில் 5 பாலிவுட் இயக்குனர்கள்

Posted:

தனுஷ் படத்தில் 5 பாலிவுட் இயக்குனர்கள் நடிக்கின்றனர். 'ராஞ்சனா' இந்தி படத்தையடுத்து மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் தனுஷ். ஆர்.பால்கி டைரக்டு செய்கிறார். இதில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். 'ராஞ்சனா' படத்தில் பள்ளி ...

கமல்ஹாசன் படத்துக்கு ம.பி.யில் 8ம் நூற்றாண்டு காட்சிகள்

Posted:

கமல்ஹாசன் நடிக்கும் 'உத்தம வில்லன்' படத்தில் 8ம் நூற்றாண்டு காட்சிகள் மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படுகிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் உத்தம வில்லன். இதில் கமலுடன் பார்வதி, ஆண்ட்ரியா, ...

ரசிகர்களை புறக்கணிக்கிறேனா? 'நான் ஈ' சுதீப் அலறல்

Posted:

தங்களை சுதீப் புறக்கணிப்பதாக அவரது ரசிகர்கள் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக ...

திருமணம் எனூம் நிக்காஹ் தாமதம் ஏன்?

Posted:

சென்னை: ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், 'திருமணம் எனும் நிக்காஹ்'. ஜெய், நஸ்ரியா நடித்துள்ளனர். 15-ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் அனிஸ் நிருபர்களிடம் கூறியதாவது: இந்து, முஸ்லிம் ஆகிய ...

அங்குசம் விமர்சனம்

Posted:

ஊருக்குள் நல்ல பெயர் எடுத் திருக்கும் வாத்தியார் வாகை சந்திரசேகருக்கு உருப்படாத மகன் ஸ்கந்தா. நண்பர்களுடன் கலாட்டா, பக்கத்து ஊர் பொண்ணு ஜெயதி குகாவுடன் காதல் என திரிகிறார். எம்.எல்.ஏ காதல் தண்டபாணியிடம் தொண்டராகச் ...

ஆந்திரா மெஸ்சில் மேஜிக்கல் ரியலிசம்

Posted:

சென்னை: ஷோபோட் ஸ்டுடியோஸ் சார்பில் நிர்மல் கே.பாலா, கே.ஆனந்த் தயாரிக்கும் படம், 'ஆந்திரா மெஸ்'. ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத், மதி, பாலாஜி, வினோத், அமர், தேஜஸ்வினி, பூஜா, சையத் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, முகேஷ்.ஜி. இசை, ...

கிருஷ்ணா ஜோடியானார் சுனேனா

Posted:

சென்னை: விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனேனா, மதுசூதன், ஸ்ரீரஞ்சனி நடிக்கும் படம், 'வன்மம்'. நேமிசந்த் ஜெபக் நிறுவனத்துக்காக வி.ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, பாலபரணி. இசை, தமன். பாடல்கள், யுகபாரதி. இயக்கம், ஜெய்கிருஷ்ணா. படம் ...

வில்லனாக நடிக்கிறார் சரத்குமார்

Posted:

சென்னை: 'சென்னையில் ஒருநாள்', 'புலிவால்' படங்களை தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம், 'சண்டமாருதம்'. கதை எழுதி சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கிறார். மற்றும் ராதிகா, ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online