Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


சமந்தாவுக்காக ஷூட்டிங்கில் மாற்றம்

Posted:

கொதிக்கும் வெயிலில் நின்று நடிக்கும்போது சமந்தாவுக்கு தோல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஏற்கனவே மணிரத்னம், ஷங்கர் ஆகியோரது படங்கள் கைநழுவிப்போனது. சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்தபோதும் தோல் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உடல் நலம் ...

அஜீத்துக்கு வில்லியாக நடிக்கவில்லை தன்ஷிகா பதற்றம்

Posted:

அஜீத்துக்கு வில்லியாக நடிக்கவில்லை என்றார் தன்ஷிகா. அரவான், பரதேசி, பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் தன்ஷிகா. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லியாக தன்ஷிகா நடிப்பதாக இணைய ...

படத்தில் இருந்து நீக்குவதா? தயாரிப்பாளர்களுக்கு அமலா டோஸ்

Posted:

டோலிவுட் படத்திலிருந்து நீக்கப்பட்டதால் கோபம் அடைந்த அமலா பால், பட தயாரிப்பாளர், இயக்குனரை லெப்ட் ரைட் வாங்கினார். அமலா பால், இயக்குனர் விஜய் காதல் திருமணம் ஜூன் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணம் ...

தகவல் உரிமை சட்டம் தொடர்பான படத்துக்கு தேசிய விருது நிராகரிப்பு

Posted:

தகவல் உரிமை சட்டம் படத்தில் புரட்சி என்ற வரி இடம்பெற்றதால் தேசிய விருது நிராகரிக்கப்பட்டது என்றார் இயக்குனர். இதுபற்றி இயக்குனர் மனுகண்ணன் கூறியதாவது: தகவல் உரிமை சட்டம் ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும் கிடைத்திருக் ...

கணித மேதை வேடம் மாதவன் ஏமாற்றம்

Posted:

கணித மேதை வேடத்தில் நடிக்க விரும்பி ஏமாற்றம் அடைந்தார் மாதவன். கணித மேதை ராமானுஜர் வாழ்க்கை வரலாறு தமிழில் ராமானுஜன் என்ற பெயரில் உருவாகிறது. பெரியார், பாரதி, மோக முள் படங்களை இயக்கிய ஞான ...

இலியானாவுக்கு போட்டியாக தமன்னாவின் நீச்சல் உடை போஸ்

Posted:

இலியானாவின் போட்டியை சமாளிக்கும் விதமாக முதல் முறையாக நீச்சல் உடையில் தமன்னா போஸ் கொடுத்த படங்கள் நெட்டில் உலா வர ஆரம்பித்துள்ளது. நீச்சல் உடை அணியமாட்டேன், லிப் டு லிப் முத்தம் தந்து நடிக்க ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online