Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


அஜீத் கலந்து கொள்ளாத அஜீத் பட பூஜை

Posted: 09 Apr 2014 04:38 AM PDT

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை இன்று காலை சென்னை வளசரவாக்கத்தில் நடந்தது. இந்த பூஜையில் அஜீத் கலந்து கொள்ளவில்லை. வீரம் படத்துக்குப் பிறகு கௌதம் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார் அஜீத். ஆரம்பத்தை தயாரித்த ரத்னம்தான் ...

ஐ ஆடியோ விழாவில் அர்னால்ட் ஸ்வாஸ்நெகர்...?

Posted: 09 Apr 2014 04:30 AM PDT

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ஐ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நெகர் கலந்து கொள்ளயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஐ படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இவர் ஒருகாலத்தில் ...

அம்மா தொலைக்காட்சியில் ஐக்கியமான வடிவேலு - புத்தாண்டுக்கு வருகிறது பேட்டி

Posted: 09 Apr 2014 04:20 AM PDT

இரண்டு வருட வனவாசத்துக்குப் பின் இனிப்பு பாயாசம் குடித்த மனநிலைக்கு திரும்பியுள்ளார் வடிவேலு. ஜெயா தொலைக்காட்சியில் தமிழ்ப் புத்தாண்டுக்கு அவரது பேட்டி வரவிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்குமா என்று அல்லாடிக் ...

இசைக் கடவுளின் இல்லத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்

Posted: 09 Apr 2014 02:27 AM PDT

பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு பிறந்த இசை மேதைகள் அனைவருக்கும் கனவு நாயகனாக இருந்து வருகிறவர் இசை மேதை மொசார்ட். இசைக்கலைஞர்களைப் பொறுத்தவரை மொசார்ட் இசைக் கடவுள். அவரது சொந்த தேசத்துக்கு சென்று அவர் வாழ்ந்த வீட்டை, அவர் பயன்படுத்திய ...

விநாயகர் சதுர்த்தியை குறி வைக்கும் உத்தம வில்லன்

Posted: 08 Apr 2014 11:21 PM PDT

விஸ்வரூபம் 2 படத்தை தள்ளி வைத்து உத்தம வில்லனில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார் கமல். ஏன் இந்த திடீர் மாற்றம்? விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உள்ள திருமணம் என்னும் நிஹ்கா விரைவில் வெளியாகிறது. ஷங்கரின் ...

சமையல் வகுப்புக்கு செல்லும் நஸ்ரியா நசீம்

Posted: 08 Apr 2014 11:18 PM PDT

என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் திருமணம் என்று வந்தால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் முதல் மற்றும் முதன்மையான இடம் சமையலறைதான். திருமணமும், குடும்பமும் பெண்களுக்கு சுமை என்று பெரியார் சொன்னது சும்மாயில்லை.

பூரண நலத்துடன் வீடு திரும்பினார் மனோரமா

Posted: 08 Apr 2014 11:14 PM PDT

நடிகை மனோரமா திடீர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 30 -ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

மலையாள கரையோரம் ஒதுங்கிய லட்சுமி மேனன்

Posted: 08 Apr 2014 11:10 PM PDT

மலையாள சினிமாவில் துணை நடிகைகளாக கருதப்பட்ட பலரும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக கொண்டாடப்படுவதுண்டு. அப்படி தமிழ், தெலுங்கு சினிமாக்களால் பிரபலமான பிறகே மலையாள சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.

நார்வே திரைப்பட விழா - சிறந்த படம் பரதேசி

Posted: 08 Apr 2014 11:05 PM PDT

கடந்த நான்கு வருடங்களாக நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடந்து வருகிறது. ஐந்தாவது வருடத்துக்கான (2013) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படமாக பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்கிய பாலா சிறந்த ...

ஆந்திராவில் கவர்ச்சியில் கலக்கும் ஸ்ருதிஹாசன் - படங்கள்

Posted: 08 Apr 2014 11:02 PM PDT

எல்லைதாண்டிய பயங்கர கவர்ச்சியில் ஆளை அசரடிக்கிறார் ஸ்ருதிஹாசன். அதிலும் இந்த மாதம் வெளியாகவிருக்கும் ரேஸ் குர்ரம் படத்தில் அவர் காட்டியிருக்கும் கவர்ச்சியில் ஆந்திராவே (ஜெnள்ளில்) வழுக்குகிறது.

மே 1 அஜீத் பிறந்த நாளில் கோச்சடையான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 08 Apr 2014 10:20 PM PDT

கோச்சடையான் படம் எப்போது வெளிவருகிறது என்ற இரண்டு வருட கேள்விக்கு இறுதியாக ஒரு பதிலை அதிகாரப்பூர்வமாக தந்திருக்கிறார்கள். மே 1.

அஜீத்தின் படத்தில் அருண் விஜய், ஆதி...?

Posted: 08 Apr 2014 09:44 PM PDT

இன்னும் ஒருநாள்தான். இந்த கேள்விக்குறி எதுவுமில்லாமல் எழுதலாம். நாளை அஜீத் - கௌதம் படத்தின் பூஜை. ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சாய்பாபா கோவிலில் எளிமையாக நடத்தப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online