Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சைவ‌ம் ஆடியோ வெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா - பட‌ங்க‌ள்!

Posted: 08 Apr 2014 03:37 AM PDT

சைவ‌ம் ஆடியோ வெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா - பட‌ங்க‌ள்!

கன்னடத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா

Posted: 08 Apr 2014 03:23 AM PDT

தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் கன்னட சினிமாவில் சத்தமில்லாமல் என்ட்ரியாகிறார் அனுஷ்கா. தெலுங்கில் ருத்ரம்மாதேவி, பாகுபலி என இரு சரித்திரப் படங்கள். இரண்டுமே தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட தயாரிப்புகள். இரண்டிலும் ...

திருட்டை மையப்படுத்திய கன்னக்கோல்

Posted: 08 Apr 2014 02:52 AM PDT

கன்னக்கோல் வைத்து திருடுவது என்பது கிராமங்களில் பிரபலமான சொலவடை. தமிழில் தயாராகி வரும் கன்னக்கோல் படமும் திருட்டை, திருடர்களை முதன்மைப்படுத்தும் படம். ஒரு சின்ன ஊர். அந்த ஊரிலுள்ள அனைவரும் திருடர்கள். இப்போது திருந்தி வாழ்கிறார்கள். ஆனால் நாயகன் ...

அருள்நிதி நடிக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

Posted: 08 Apr 2014 02:32 AM PDT

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்துவரும் படம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் பெயரிலிருந்தே இதுவொரு நகைச்சுவைப் படம் என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த குற்றமும் நடக்காத ஒரு கிராமத்தில் ஒரு காவல் ...

விஜய்யின் கத்தி படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Posted: 08 Apr 2014 12:03 AM PDT

விஜய்யின் கத்தி படத்தின் தயாரிப்பில் பங்குபெற்றிருக்கும் லைகா நிறுவனம் ராஜபக்சேக்கு இணக்கமான நபர்களுடையது என்றும், அவர்களின் தொழில்கூட்டணி ஏற்கனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்திருக்கும் வேளையில் விஜய் லைகா தயாரிக்கும் கத்தியில் ...

மான் கராத்தேயின் யுஎஸ், ஆஸ்ட்ரேலியா, மலேசியா வசூல்

Posted: 07 Apr 2014 11:58 PM PDT

மான் கராத்தே தமிழகத்தைப் போலவே வெளிநாடுகளிலும் சுமார் படம் என்ற விமர்சனத்துடன் கணிசமான டாலர்களை கலெக்ஷன் செய்து வருகிறது. யுஎஸ்ஸில் இப்படம் முதல் மூன்று தினங்களில் 24 திரையிடல்களில் 66,337 அமெரிக்க டாலர்களை தனதாக்கியுள்ளது. நமது ரூபாய் மதிப்பில் ...

மீண்டும் கர்ஜிக்கும் சிங்கம் கூட்டணி

Posted: 07 Apr 2014 11:14 PM PDT

ஹரி - சூர்யா இணைந்து இதுவரை நான்கு படங்கள் செய்திருக்கிறார்கள். ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2. நான்குமே வெற்றிப் படங்கள். சூர்யாவை நகரங்கள் தாண்டி கிராமங்களுக்கு கொண்டு சேர்த்ததில் இந்த நான்கு படங்களுக்கும் முக்கிய பங்குண்டு.

திருமணமே வேண்டாம் - திவ்யாவின் தடாலடி

Posted: 07 Apr 2014 11:11 PM PDT

காதல் தோல்வியா இல்லை அரசியல் ஆர்வமா? இப்போதைக்கு மட்டுமில்லை எப்போதைக்கும் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என தடாலடியாக அறிவித்துள்ளார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் திவ்யா ஸ்பந்தனா. ...

காதலில் தடுக்கி விழந்த தாப்ஸி

Posted: 07 Apr 2014 11:06 PM PDT

நடிகை தாப்ஸியையும் காதல் தனது கடைக்கண் பார்வையால் ஆசிர்வதித்துள்ளது. டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் விளையாட்டு வீரரை தாப்ஸி காதலிக்கிறார். ஆடுகளம் படத்தின் மூலம் திரைக்கு வந்த தாப்ஸி அதற்கு முன்பே விளம்பர உலகில் பிரபலம். குறிப்பாக மிக்சி ...

ஆமாம்... ரஜினி சாருடன் நடிக்கிறேன் - சோனாக்ஷி சின்கா

Posted: 07 Apr 2014 10:41 PM PDT

சத்ருகன் சின்கா ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அப்படியிருக்க 64 வயதான ரஜினி 27 வயதேயாகும் நண்பரின் மகளுடன் இணைந்து நடிக்க மாட்டார் என சிலர் பேசி வந்தனர். சினிமாவில் ஜோடி சேர வயது ஒரு தடையல்ல, மாஸ்... அது இருக்க வேண்டும். எஸ், ரஜினியுடன் ...

விஜய்யை மணக்கிறார் அமலா பால், திடீர் அறிக்கையால் பரபரப்பு

Posted: 07 Apr 2014 10:18 PM PDT

இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் காதல் கதைதான் கடந்த இரு தினங்களாக கோடம்பாக்கத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. இருவரும் ஜுன் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொள்கிறார்கள் என தேதி குறிப்பிட்டே மேளம் அடிக்கிறது மீடியா.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online