Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்

Posted: 07 Apr 2014 07:34 AM PDT

வெற்றி பெற்றவர்கள் மீண்டும் இணைவது தமிழ் சினிமாவில் சகஜம்தான். பாண்டிய நாடு வெற்றிப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சுசீந்திரன், விஷால் ஒன்றிணைகிறார்கள். ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர் படங்கள் சுமாராகப் போனதால் சுசீந்திரனுக்கு ஒரு வெற்றி ...

செல்வராகவன் படத்தில் சிம்பு, த்ரிஷா

Posted: 07 Apr 2014 06:58 AM PDT

செல்வராகவன் படத்தில் சிம்புவுடன் த்ரிஷா நடிக்கிறார். குறுகிய கால தயாரிப்பாக இப்படம் உருவாகிறது. இரண்டாம் உலகம் தோல்விக்குப் பிறகு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்வதில்லை, பிரமாண்ட படங்களை தற்சமயம் இயக்குவதில்லை என பல்வேறு தீர்மானங்கள் எடுத்தார் ...

ஜனநாயக கடமையை சரிவர ஆற்றுங்கள் - கமல், கௌதமி பிரச்சாரம்

Posted: 07 Apr 2014 06:47 AM PDT

தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபக்கம் வேட்பாளர்கள் என்றால் இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் தங்களின் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. அனைவரையும் ஓட்டு போட வைக்க வேண்டும், பணம் வாங்கி ஓட்டுப் போடுவதை தடுக்க வேண்டும். இவை இரண்டும் தேர்தல் ஆணையத்தின் ...

உதயநிதி ஸ்டாலினை இயக்கும் அகமது?

Posted: 07 Apr 2014 06:42 AM PDT

நண்பேன்டா படத்தில் நடித்து வரும் உதயநிதி, அப்படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை தீர்மானிப்பதில் ஆர்வமாக உள்ளார். மூன்று பேர்களிடம் அவர் கதை கேட்டுள்ளார். இது கதிர்வேலன் காதல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் மேலும் ஒரு படம் தயாரிக்கிறார் உதயநிதி. ...

ஜில்லா, வீரத்தை பின்னுக்கு தள்ளிய மான் கராத்தே ஓபனிங்

Posted: 07 Apr 2014 05:52 AM PDT

விஜய், அஜீத்துக்கு இது அலார்ட் அலாரமாக இருக்கும். பலமான ரசிகர் வட்டத்தைக் கொண்ட இவர்களின் திருவிழா வெளியீடான ஜில்லா, வீரத்தைவிட சிவ கார்த்திகேயனின் மான் கராத்தே சென்னை மாநகரில் அதிக ஓபனிங்கை பெற்றுள்ளது. சிவ கார்த்திகேயனின் வளர்ச்சியைப் பார்த்து ...

மூன்று நாளில் 12 கோடிகள் வசூலித்த மான் கராத்தே

Posted: 07 Apr 2014 12:26 AM PDT

சிவ கார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே வெளியான முதல் மூன்று தினங்களில் 12 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது. மான் கராத்தே தமிழகத்தில் 345 திரையரங்குகளிலும், ஆந்திரா, கர்நாடகாவில் கணிசமான திரையரங்குகளிலும் வெளியானது. வட மாநிலங்களிலும் ...

அஜீத் ஜோடி அனுஷ்கா - உறுதி செய்த விஜய்

Posted: 07 Apr 2014 12:22 AM PDT

கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்தத் தகவலை உறுதி செய்தார் இயக்குனர் விஜய். அஜீத் - கௌதம் பட ஹீரோயின் யார் என்பதை இயக்குனர் விஜய் ஏன் அறிவிக்க வேண்டும்?

இளையராஜா இசை நிகழ்ச்சி... மனம் கசிந்த பாலா, பிரகாஷ்ராஜ்

Posted: 07 Apr 2014 12:08 AM PDT

தமுக்கம் மைதானத்தில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மதுரையை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இவ்வளவு பிரமாண்ட ஜனத்திரளை ஒன்றுகூட்டும் சக்தி தமிழ் திரையுலகில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மட்டுமே உள்ளது.

விஜய் ஹேப்பி... சிம்புதேவனும் ஹேப்பி

Posted: 07 Apr 2014 12:05 AM PDT

முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் கத்தி முடிவடைந்ததும் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் தந்து இந்த கதையை சிம்புதேவன் எழுதியுள்ளார். சென்ற வாரம் சிம்புதேவனின் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படம் ...

வடிவேலுவை மிரட்டினால்.... தெலுங்கு அமைப்புகளுக்கு சீமான் எச்சரிக்கை

Posted: 06 Apr 2014 11:20 PM PDT

வடிவேலு நடித்திருக்கும் தெனாலிராமன் படம் தெனாலிராமனையும், கிருஷ்ணதேவராயரையும் கொச்சைப்படுத்துவதாகக் கூறி தெலுங்கு அமைப்புகள் படத்தை தடை செய்ய போராடி வருகின்றன. கிருஷ்ணதேவராயர் கதாபாத்திரமே படத்தில் இல்லை, தெனாலிராமன் கதைகளை வைத்து ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online