Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


நான்சென்ஸ்... அரவிந்த்சாமி கோபம்

Posted: 04 Apr 2014 11:34 PM PDT

தமிழ் சினிமாவின் அழகான நாயகன் என்ற பெயருடன் நடித்துக் கொண்டிருந்த வேளையில், எனக்கு சினிமாவும் வேண்டாம் நடிப்பும் வேண்டாம் என்று ஒருநாள் காணாமல் போனார் அரவிந்த்சாமி. நடிகராக அவர் இருந்த இடத்தை அடைய தமிழ்நாட்டில் அப்போது குறைந்தது சில லட்சம் பேராவது ...

கத்திரி வெயிலில் கத்தி படப்பிடிப்பு

Posted: 04 Apr 2014 11:32 PM PDT

ஏப்ரல், மே மாதங்களில் சென்னை சூடான வாணலியாக மாறும். அதில் வறுபட விருப்பமின்றி சுவிட்சர்லாந்த், நியூசிலாந்த் என்று குளிர் பிரதேசங்களுக்கு பாடல் காட்சிகளை படமாக்க கிளம்பிவிடுவார்கள் புத்திசாலிகள். ஆனால் இந்தமுறை சென்னையின் கத்திரி வெயலிலிருந்து கத்தி ...

ஏப்.9 அஜீத் - கௌதம் படம் ஆரம்பம்

Posted: 04 Apr 2014 11:21 PM PDT

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. படத்தை தயாரிக்கும் ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் ஏ.எம்.ரத்னம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பில் படங்கள் எடுத்து வந்த ஏ.எம்.ரத்னம் கடனில் ...

இனியா பெயரில் மோசடியா...?

Posted: 04 Apr 2014 10:47 PM PDT

நான் சிகப்பு மனிதனில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார் இனியா. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவரும் மைக் பிடித்தார். படம் குறித்து அவர் சொன்னதில் சுவாரஸியம் இல்லை. அவரது ஓபன் ஸ்டேட்மெண்ட்தான் உறுத்தியது. என்ன அது?

ஹீரோயின்கள் விஷயத்தில் நான் தலையிடுவதில்லை

Posted: 04 Apr 2014 10:44 PM PDT

ஐந்து படங்கள் நடித்த சிவ கார்த்திகேயன் ப்ரியா ஆனந்த், ஹன்சிகா என்று அடுத்தடுத்து முன்னணி நடிகைகளுக்கு தாவும் போது தொடர் வெற்றியை தந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி காயத்ரி, ஐஸ்வர்யா என்று கடைகோடியில்தான் கடைவிரிக்கிறார். ஐஸ்வர்யாவுடன் இரண்டு படங்கள் ...

சுஜிபாலா பொய் சொல்லியிருந்தால் அவர் மீதும் நடவடிக்கை

Posted: 04 Apr 2014 10:41 PM PDT

இயக்குனர் ரவிக்குமார் தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாக சுஜிபாலா காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். இதனையடுத்து இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் விசாரிக்க முடிவு செய்துள்ளது போலீஸ். சுஜிபாலாவை நான் திருமணம் செய்து கொண்டேன். அதற்கான ஆதாரம் என்னிடம் ...

தலப்பாகட்டியிலிருந்து நஸ்ரியா வெளியேற்றம்...?

Posted: 04 Apr 2014 10:39 PM PDT

திருமணம் விரைவில் நடக்க இருப்பதால் ஒப்புக் கொண்ட படங்களை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் நஸ்ரியா நசீம். என்னுடைய குடும்பமும், வருங்கால கணவர் ஃபஹத் ஃபாசிலும், அவரது குடும்பமும் ஒப்புக் கொண்டால் மீண்டும் நடிப்பேன் என நஸ்ரியா கூறியிருந்தார்.

வடிவேலுவை இயக்கும் பிரபுதேவா...?

Posted: 04 Apr 2014 10:36 PM PDT

கேட்டை திறந்தால் போதும். குடுகுடுவென்று உள்ளே நுழைய நிறைய பேர் காத்திருக்கிறார்கள். அந்த கேட்.... தெனாலிராமன். வடிவேலுக்கான மார்க்கெட் அப்படியேதான் உள்ளது. அதிகார மையத்துக்கு பயந்தே இதுவரை படங்களில் அவரை கமிட் செய்யாமல் இருந்தனர். இரண்டு வருட ...

விளம்பரப் படத்தில் நடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

Posted: 04 Apr 2014 10:34 PM PDT

முதல்முறையாக விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். திரைக்கு பின்னால் மட்டும் இயங்கி வந்த ஹாரிஸ் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இதுபற்றி தனது சமூகவலைத்தளத்திலும் ...

அரசியல் சர்ச்சையால் தமிழக திரையரங்குகளிலிருந்து வெளியேறியது 'இனம்'

Posted: 01 Apr 2014 12:03 AM PDT

தமிழ்த் திரைப்படமான 'இனம்' உண்டாக்கிய அரசியல் சர்ச்சை காரணமாக இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் இன்று திங்கட்கிழமை முதல் திரும்பப்பெறுவதாக அதன் விநியோகஸ்தரான பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online