Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மெல்லிசை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Posted: 04 Apr 2014 07:16 AM PDT

விஜய் சேதுபதி நடித்து வரும் மெல்லிசை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அரை டஜன் படங்கள் கையிருப்பில் இருந்த நேரம் விஜய் சேதுபதியிடம் சொல்லப்பட்ட கதை மெல்லிசை.

கோவாவில் ஆர்யா, ஹன்சிகா

Posted: 04 Apr 2014 07:06 AM PDT

மீகாமன் படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்து வருகிறது. இந்த மாதம் 15ஆம் தேதிவரை நடக்கும் கோவா ஷெட்யூ‌லில் ஆர்யா, ஹன்சிகா இருவரும் நடித்து வருகின்றனர். தடையற தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனியின் இரண்டாவது படம் மீகாமன். ஆர்யா நடிக்கும் ஆக்சன் படம் ...

அதர்வாவின் கணிதனில் நடிக்கும் ஜாக்கி ஷெராஃப்

Posted: 04 Apr 2014 06:17 AM PDT

இரும்பு குதிரை, ஈட்டி படங்களில் நடித்து வரும் அதர்வாவின் இன்னொரு படம் கணிதன். அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கம். இந்தப் படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஒப்பந்தமாகியுள்ளார். ஜாக்கி ஷெராஃப் இதற்கு முன் தியாகராஜன் குமாரராஜாவின் ...

நகுல் நடிக்கும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

Posted: 04 Apr 2014 06:10 AM PDT

நகுல் அதிகம் எதிர்பார்த்த வல்லினம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து போனது. தற்போது நடித்து வரும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம்தான் அவரின் புதிய நம்பிக்கை. இன்றைய இயக்குனர்கள் வித்தியாசமாகவும், ரசனையாகவும் தங்களின் படப்பெயரை தேர்வு ...

சரணின் செந்தட்டிகாளை செவத்தகாளை பெயர் மாறியது

Posted: 04 Apr 2014 05:31 AM PDT

இயக்குனர் சரண் வினய் நடிப்பில் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்க உள்ளார். பரத்வாஜ் இசை. வினய்க்கு இரு வேடங்கள். தயாரிப்பில், இயக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த சரண் நீண்ட நாள்களுக்குப் பின் செந்தட்டிகாளை செவத்தகாளை என்ற படத்தை இயக்குவதாக ...

அஞ்சானில் ஆடப்போகும் கரீனா கபூர்

Posted: 04 Apr 2014 03:17 AM PDT

பாடல் காட்சிகளுக்கு இந்திய இயக்குனர்கள் செலவ‌ளிக்கும் பணமும், செலுத்துகிற உழைப்பும் பிரமிப்பைத்தாண்டி அச்சப்படுத்தக் கூடியது. ஒரு பாடல் காட்சிக்கு செலவளிக்கும் பணத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற நல்ல படங்கள் இரண்டு எடுக்கலாம்.

‌சீனாவில் படமாகும் மணிரத்னம் படம்

Posted: 04 Apr 2014 02:52 AM PDT

மணிரத்னம் தனது அடுத்தப் படத்தை விரைவில் தொடங்குகிறார். இது ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் நடித்த Bourne சீரிஸைப் போன்ற ஸ்பை த்ரில்லர் என்று கூறப்படுகிறது. கடல் படத்திற்குப் பிறகு மணிரத்னம் யாரை வைத்து எந்த மொழியில் படம் இயக்குவார் என்பது பெரிய ...

காட்சிகளை நீக்க மறுத்ததால் சிகப்பு மனிதனுக்கு யுஏ சான்றிதழ்

Posted: 04 Apr 2014 01:25 AM PDT

விஷால், லட்சுமி மேனன் நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் படத்துக்கு மறு தணிக்கைக்குழுவும் யுஏ சான்றிதழே வழங்கியுள்ளது.

பீட்சா ரீமேக்கில் பார்வதி ஓமனக்குட்டன்

Posted: 04 Apr 2014 01:02 AM PDT

பில்லா 2 வில் அஜீத்துடன் நடித்த பார்வதி ஓமனக்குட்டன் பீட்சா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார்.

இயக்குனர் கொலை மிரட்டல் - நடிகை புகார்

Posted: 04 Apr 2014 12:27 AM PDT

இப்போதைக்கு நடிகை சுஜிபாலா, இயக்குனர் ரவிக்குமார் மோதல் முடியும் என்று தோன்றவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் தரும் புகார்களால் கிறுகிறுத்து போயுள்ளது திரையுலகம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online