Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


கதை சொல்லி ஷாக் தந்தால் சம்பளமே வேண்டாம்

Posted: 30 Apr 2014 07:17 AM PDT

ஒருகட்டத்தில் எல்லா நடிகைகளும் சொல்லும் அதே விஷயத்தை அதே வார்த்தைகளில் சமந்தாவும் கூறியுள்ளார். என்ன விஷயம்...? விஜய், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடிப்பதால் சமந்தாவின் சம்பளமும் உயர்ந்துவிட்டது. அதனை சிலர் ஒரு கோடி ஒன்றரை கோடி என்று ...

கமலை இயக்கும் தெலுங்கு இயக்குனர்...?

Posted: 30 Apr 2014 07:09 AM PDT

சமீபத்தில் கமல்ஹாசனை தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான தர்மா தேஜா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேஜா விரைவில் கமலை இயக்கப் போகிறார் என்ற பேச்சு ஹைதராபாத்தில் எழுந்துள்ளது.

சூது கவ்வும் ரீமேக் - விஜய் சேதுபதி வேடத்தில் ராஜசேகர்

Posted: 30 Apr 2014 07:03 AM PDT

சூது கவ்வும் படம் தெலுங்கில் Gaddam Gang என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் விஜய் சேதுபதி நடித்த கிட்நாப்பர் கதாபாத்திரத்தில் டாக்டர் ராஜசேகர் நடிக்க உள்ளார். சூது கவ்வும் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ராஜசேகரின் மனைவியும் முன்னாள் ...

மோகன்லால் படத்துக்கு தடை - மலையாள திரையுலகில் பதட்டம்

Posted: 30 Apr 2014 06:26 AM PDT

மோகன்லால் நடித்திருக்கும் மிஸ்டர் ஃப்ராட் திரைப்படத்தை வெளியிட கேரளா ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் பெடரேஷன் தடை விதித்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது. மிஸ்டர் ஃப்ராட் படத்தை பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

ஜிகிர்தண்டா ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted: 30 Apr 2014 06:11 AM PDT

அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்த்திக் சுப்பாராஜின் ஜிகிர்தண்டாவின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கார்த்திக் சுப்பாராஜ் முதலில் எழுதிய ஸ்கிரிப்ட் ஜிகிர்தண்டா.

14 தையல்ளுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷால்

Posted: 30 Apr 2014 06:03 AM PDT

விஷால் ஹரியின் பூஜை படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த போது அவரது விரல் கிழிந்து 14 தையல்கள் போடப்பட்டன. ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் மறுநாளே அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

மணமகள் உடையில் ஸ்ருதி

Posted: 30 Apr 2014 05:59 AM PDT

பிரபல ஃபேஷன் பத்திரிகையின் அட்டைப் படத்தில் மணமகள் கோலத்தில் ஸ்ருதியின் படம் வெளியாகியிருக்கிறது. சினிமாவுக்கு இணையாக ஃபேஷன் ஷோக்களின் மீதும் ஸ்ருதிக்கு ஈடுபாடு உண்டு.

காதல் காரணமாக படவாய்ப்பை இழந்த அமலா பால்

Posted: 30 Apr 2014 05:54 AM PDT

திருமணம் என்ற வார்த்தையை நடிகைகள் உச்சரித்தாலே தமிழ், தெலுங்கில் அவர்கள் சீட்டு கிழிக்கப்படும். இயக்குனர் விஜய்யை காதலிக்கும், அவரை விரைவில் திருமணம் செய்யப் போகும் அமலா பாலுக்கும் அப்படியொரு நிலை தெலுங்கில் ஏற்பட்டிருக்கிறது.

மஞ்சப்பை படத்துக்கு யு சான்றிதழ்

Posted: 30 Apr 2014 05:48 AM PDT

திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் மஞ்சப்பை படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. யு சான்றிதழ் இருந்தால் மட்டுமே வரி விலக்கு சலுகை என்பதால் கடந்த வருடங்களில் சென்சார் சான்றிதழ் வாங்குவது தயாரிப்பாளர்களுக்கு பரீட்சை எழுதுவது ...

கோச்சடையானுக்காக சௌந்தர்யாவுக்கு என்டிடிவி இந்தியன் ஆஃப் த இயர் விருது

Posted: 30 Apr 2014 02:29 AM PDT

கோச்சடையான் வெளியாகும் முன்பே அந்தப் படத்துக்காக என்டிடிவி இந்தியன் ஆஃப் த இயர் விருது படத்தை இயக்கிய சௌந்தர்யாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகியிருக்கும் 3டி படம் கோச்சடையான்.

விக்ரம் படவாய்ப்பு - சுசீந்திரன் படத்தை உதறிய விஜய் மில்டன்

Posted: 30 Apr 2014 01:05 AM PDT

விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததால் சுசீந்திரனின் வீர தீர சூரன் படத்திலிருந்து விலகினார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வீர தீர சூரனில் ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பும் ...

வரிவிலக்கு சலுகையை இழந்த யாமிருக்க பயமே

Posted: 30 Apr 2014 12:55 AM PDT

எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் யாமிருக்க பயமே படம் 30 சதவீத வரிவிலக்கு சலுகையை பெறும் தகுதியை இழந்தது. யாமிருக்க பயமே படத்தை அறிமுக இயக்குனர் டிகே இயக்கியுள்ளார். கிருஷ்ணா ஹீரோ. ஹீரோயின் ரூப மஞ்சரி.

முண்டாசுப்பட்டி ஏன் ப்ரீயட் ஃபிலிம்...?

Posted: 30 Apr 2014 12:43 AM PDT

ஃபாக்ஸ் ஸ்டார் ஸடுடியோவுடன் இணைந்து சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம் முண்டாசுப்பட்டி. பாகவதர் ஹேர் ஸ்டைலுடன் ஹீரோ விஷ்ணுவை பார்க்கும் போதே இதுவொரு ப்ரீயட் ஃபிலிம் என்பது தெரிந்துவிடும்.

வைர வியாபாரி விருந்தில் சன்னி லியோன் நிர்வாண நடனம்?- புனே போலீசார் விசாரணை!

Posted: 30 Apr 2014 12:41 AM PDT

கடந்த 18ஆம் தேதி புனே வைரவியாபாரி நடத்திய விருந்தில் நிர்வாண நடனம் ஆடினார் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் என்று இன்டெர்னெட்டில் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின

அஜீத் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

Posted: 30 Apr 2014 12:19 AM PDT

தமிழகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடாமல் மற்றவர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் அது சினிமா நட்சத்திரங்களின் பிறந்தநாளாகவோ இல்லை அரசியல்வாதியின் பிறந்தநாளாகவோதான் இருக்கும். நாளை அஜீத்தின் பிறந்தநாள். அவர் அதனை கொண்டாடுகிறாரா தெரியவில்லை. ஆனால் ஊர் ...

பிரேம்ஜியின் திருட்டு இசை - நீங்கயெல்லாம் நல்லா வருவீங்க பாஸ்

Posted: 30 Apr 2014 12:06 AM PDT

சுய பகடி என்று ஒன்று உள்ளது. தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வது. இதற்கு பெரிய மனசு வேண்டும். தன்னைத்தானே பகடி செய்து கொள்வதால்தான் படங்களில் வடிவேலுவின் கைப்புள்ளத்தனங்கள் ரசிக்கப்படுகின்றன.

என்ன கொடுமை இது நாராயணா...?

Posted: 29 Apr 2014 11:52 PM PDT

ஐஸ்வர்யா ராய் பச்சன் ஓட்டுப்போட வந்ததை படம் பிடித்த ஊடகங்கள் ஒரு உண்மையை கண்டறிந்தன. ஐஸ்வர்யா ராய் பச்சனின் வயிறு சற்று உப்பலாக இருந்தது அவர் இரண்டாவதுமுறை கர்ப்பமாக இருக்கிறார்.

திட்டமிட்டதற்கு முன்பே தொடங்கிய ரஜினியின் லிங்கா

Posted: 29 Apr 2014 11:45 PM PDT

ரஜினியின் புதிய படம் லிங்கா திட்டமிட்டதற்கு முன்பே தொடங்கியது. மைசூரில் நடக்கும் லிங்காவின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி மைசூர் சென்றுள்ளார்.

சைவம் படத்தை வாங்கிய உதயநிதி

Posted: 29 Apr 2014 11:24 PM PDT

விஜய் இயக்கியிருக்கும் சைவம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது.

எக்ஸ்க்ளூஸிவ் - அஞ்சான் டைட்டில் லோகோ

Posted: 29 Apr 2014 11:13 PM PDT

அஞ்சான் படத்தின் டைட்டில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சானின் பர்ஸ்ட்லுக் மே ஒன்று வெளியிடப்படும் என்று அறிவித்தனர். மே 1 அஜீத்தின் பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாக அதாவது 30 -ம் தேதியான இன்று ...

இறுதிகட்ட படப்பிடிப்பில் வேலையில்லா பட்டதாரி

Posted: 29 Apr 2014 11:09 PM PDT

தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை (ஏப்ரல் 30) தொடங்குகிறது.

காமெடி நடிகருக்கு ஜோ‌டியாகும் அஞ்சலி

Posted: 29 Apr 2014 10:04 PM PDT

சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்பது இதுதானா? அஞ்சலியின் இப்போதைய நிலையைப் பார்த்தால் போட்டோவும்கூட நெகடிவாகதான் கண்ணுக்கு தெரிகிறது.

ரஜினியின் புதிய வில்லன் ஜெகபதிபாபு

Posted: 29 Apr 2014 09:51 PM PDT

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online