Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


கௌதம் - சிம்பு படத்தின் பெயர், பேரு என்னடா...?

Posted: 03 Apr 2014 12:06 AM PDT

என்ன பெயர் என்ன பெயர் என்று தொடர்ந்து குடைச்சல் தந்ததால், பேரு என்னடா...? என்பதையே படத்தின் பெயராக்கிவிட்டார் கௌதம். சிம்புவை வைத்து கௌதம் இயக்கி வரும் படத்துக்கு முதலில், சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் வைத்தனர். வாரணம் ஆயிரம் படத்தில் ...

தேவைப்பட்டால் யாருக்கும் முத்தம் தருவேன்

Posted: 02 Apr 2014 11:59 PM PDT

கதைக்கு தேவைப்பட்டால் எந்த ஹீரோவுடனும் முத்தக் காட்சியில் நடிப்பேன் என்றார் லட்சுமி மேனன். குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து வந்த லட்சுமி மேனன் நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் லிப் லாக் காட்சியில் நடித்தார். இந்தப் படத்தில் ...

அடுத்த மாதம் தொடங்கும் ரஜினியின் புதிய படம்

Posted: 02 Apr 2014 11:56 PM PDT

கோச்சடையான் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்குகிறது. தேர்தல் காரணமாக கோச்சடையானின் வெளியீட்டு தேதி இன்றும் உறுதி செய்யப்படவில்லை. ...

சென்சார் விதிமுறைகளை மீறியதா கோச்சடையான்?

Posted: 02 Apr 2014 11:52 PM PDT

மார்ச் 19 ஆம் தேதி கோச்சடையான் படத்துக்கு சென்சார் எந்த கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் அளித்தது. அப்போதே இது சின்ன அளவில் சர்ச்சையை கிளப்பியது. ஒரு படம் திரையரங்கில் வெளியாகும் வடிவத்தில்தான் சென்சார் செய்யப்பட வேண்டும். அதாவது முழுமையாக முடிந்த ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online