Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ரஜினியின் புதுப்படம் மே 2 தொடங்குகிறது

Posted: 29 Apr 2014 07:12 AM PDT

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதுப்படம் மே 2ஆம் தேதி மைசூரில் தொடங்குகிறது. கோச்சடையான் படத்துக்குப் பிறகு ரஜினி படங்களில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் புதுப்பட அறிவிப்பை வெளியிட்டு அவரது ரசிகர்களை ...

கத்தி படப்பிடிப்பில் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா

Posted: 29 Apr 2014 06:15 AM PDT

நேற்று சமந்தாவுக்கு பிறந்தநாள். சென்னையில் நடந்த கத்தி படப்பிடிப்பில் விஜய், முருகதாஸ் உள்ளிட்ட கத்தி யூனிட்டுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். சமந்தாவுக்கு இது 27வது பிறந்தநாள். தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்ததால் அவர் ...

ஒருநாள் முன்னதாக வெளியாகும் அஞ்சான் ஃபர்ஸ்ட்லுக்

Posted: 29 Apr 2014 05:36 AM PDT

அஞ்சான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மே 1 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இப்போது திடீரென ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 30ஆம் தேதியே ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட உள்ளனர்.

அரை நிர்வாண நடனமா? சூடான சன்னி லியோன்

Posted: 29 Apr 2014 01:30 AM PDT

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சன்னி லியோன் வைர வியாபாரியின் வீட்டில் நடந்த நிகழ்வில் அரை நிர்வாணமாக நடனமாடினார் என்று இணையத்தில் படங்களுடன் சிலர் செய்தி வெளியிட்டனர். இது சன்னி லியோனை ஆத்திரப்பட வைத்தது.

மகளை வைத்து படம் இயக்கும் ஆக்சன் கிங்

Posted: 29 Apr 2014 01:19 AM PDT

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விஷாலின் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். என்ன காரணமோ... அதன் பிறகு எந்த வாய்ப்பும் அவர் வீட்டு கதவை தட்டவில்லை. அதனால் அர்ஜுனே மகளுக்காக ஒரு படத்தை இயக்குகிறார்.

உத்தம வில்லன் செல்லவிருப்பது ஆஸ்ட்ரேலியா அல்ல துருக்கி

Posted: 29 Apr 2014 12:21 AM PDT

உத்தம வில்லன் படக்குழு இன்னும் சில தினங்களில் துருக்கி செல்கிறது. அங்கு பாடல் காட்சியை படமாக்குகின்றனர்.

அக்ஷய் குமார் ஜோ‌டியாகும் தாப்ஸி

Posted: 29 Apr 2014 12:10 AM PDT

இந்திப் படத்தில் நடிக்க வேண்டும், பாலிவுட்டை கலக்க வேண்டும் என்பதே நடிக்க வரும் பாதி நடிகைகளின் விருப்பம். வடக்கே இருந்து வந்த தாப்ஸிக்கு இந்த ஆசை சற்று அதிகம் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ...

வாலு படம், வளைந்து கொடுத்த ஹன்சிகா

Posted: 28 Apr 2014 11:56 PM PDT

வாலு படத்தின் பாடல் காட்சிகளை எடுக்க ஹன்சிகா கால்ஷீட் தரவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி புகார் செய்ததும், வாலு படத்துக்காக ஹன்சிகா தந்த கால்ஷீட்களை வீணடித்துவிட்டனர்

பிரபுதேவாவின் சம்பளம் 30 கோடிகள்...?

Posted: 28 Apr 2014 11:44 PM PDT

இந்தியாவில் இன்றைய தேதியில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் பிரபுதேவா என்றும் ஒரு படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் 30 கோடிகள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

படப்பிடிப்பில் விபத்து, விஷாலுக்கு 14 தையல்கள்

Posted: 28 Apr 2014 11:32 PM PDT

சண்டைக் காட்சியை படமாக்கும் போது ஏற்பட்ட விபத்தில் விஷாலின் விரலில் மோசமாக அடிபட்டு ரத்தம் கொட்டியது. அடிபட்ட விரலில் பதினான்கு தையல்கள் போடப்பட்டன.

கோச்சடையான் சிறப்புக் காட்சியை பார்க்கிறார் மோடி

Posted: 28 Apr 2014 11:06 PM PDT

நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு அவரது அழைப்பின் பேரில் தேநீர் அருந்த கடந்த 13 -ம் தேதி வந்தார் மோடி. அந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த லதா ரஜினிகாந்த், மோடி எங்கள் வீட்டிற்கு வந்ததன் மூலம் எங்கள் குடும்ப உறுப்பினராகிவிட்டார் என்று கூறினார்.

கவர்ச்சிப் படங்களை வெளியிட்டவர் மீது வழக்கு - ஸ்ருதி

Posted: 28 Apr 2014 10:54 PM PDT

ஸ்ருதி நடித்த ரேஸ் குர்ரம் படம் வெளியான நேரத்தில், அப்படத்தின் படங்கள் என்று நீல காஸ்ட்யூமில் அவர் நடனமாடும் சில படங்கள் வெளியிடப்பட்டன.

பாண்டிராஜ் படத்தில் ஜோதிகா நடிப்பது முழுக்க வதந்தி

Posted: 28 Apr 2014 10:44 PM PDT

பாண்டிராஜ் படத்தில் ஜோதிகா நடிக்கிறார், பாண்டிராஜ் சொன்ன கதை ஜோதிகாவுக்கும் சூர்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் பிடித்துவிட்டது. ஜோதிகா நடிக்க அவர்கள் சம்மதித்துவிட்டனர் என கடந்த சில தினங்களாக ஊடகங்கள் (நாம் அல்ல) செய்தி வெளியிட்டு வந்தன. ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online