Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பாரதிராஜா தயாரிப்பில் அகத்தியன்

Posted: 27 Apr 2014 03:34 AM PDT

பாரதிராஜாவின் கடைசி சில படங்கள் ஏமாற்றத்தையே தந்தன. இறுதியாக இயக்கிய அன்னக்கொடி பாரதிராஜா இயக்கி படமா என்று கேட்க வைத்தது. அத்தனை பிழைகள், அத்தனை குறைகள்.

வல்லவனின் சீக்ரெட் வெப்பன் பவர் ஸ்டாராமே...?

Posted: 27 Apr 2014 03:17 AM PDT

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தனி ஹீரோவாக மாறியுள்ளார். இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் அவர் கூறியது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online